Back to homepage

Tag "Parliament"

பாராளுமன்றம் இன்று பிற்பகல் கூடவுள்ளது

பாராளுமன்றம் இன்று பிற்பகல் கூடவுள்ளது 0

🕔10:05, 27.நவ் 2018

பாராளுமன்றம் இன்று பிற்பகல் ஒன்றுகூடவுள்ளது. அதற்கான நிகழ்ச்சி நிரல்கள் தயாரிக்கப்படவில்லையென பிரதி பொதுச்செயலாளர் நீல் இத்தவெல தெரிவித்துள்ளார். பொதுமக்கள் கலரி மற்றும் சபாநாயகர் விசேட அழைப்பாளர் கலரி என்பவற்றை திறக்காமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பாராளுமன்றம் அதன் பகுதிகளில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Read Full Article
பாராளுமன்றம் கூட்டப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்த மனுவை விசாரிக்க தீர்மானம்

பாராளுமன்றம் கூட்டப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்த மனுவை விசாரிக்க தீர்மானம் 0

🕔16:12, 23.நவ் 2018

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. பாராளுமன்றத்தை கலைத்தமை தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு தடையுத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், பாராளுமன்றத்தை கூட்டியமைக்கு எதிராக சரத் வீரசேகர மனுதாக்கல் செய்துள்ளார். எதிர்வரும் டிசம்பர் மாதம் 4ம் திகதி குறித்த மனுவை விசாரிக்க பிரதம நீதியரசர் நலின்

Read Full Article
Update : பாராளுமன்றத்திலிருந்து ஆளும் கட்சி வெளிநடப்பு

Update : பாராளுமன்றத்திலிருந்து ஆளும் கட்சி வெளிநடப்பு 0

🕔10:23, 23.நவ் 2018

பாராளுமன்ற சபை நடவடிக்கைகளிலிருந்து ஆளும் கட்சி வெளியேறியுள்ளது. சபாநாயகரின் நடுநிலையற்ற செயற்பாடு காரணமாக சபை நடவடிக்கைகளிலிருந்து வெளியேறுவதாக ஆளும் கட்சி குறிப்பிட்டுள்ளது. பாராளுமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு கூடியது. குறித்த சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கான உறுப்பினர்களை பெயரிடுவது தொடர்பில் இழுபறிநிலை ஏற்பட்டது. சபாநாயகர் பாராளுமன்ற சம்பிரதாயத்தை மீறி பக்கச்சார்பாக செயற்படுவதாக ஆளும் கட்சியினர் குற்றம்

Read Full Article
பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கான உறுப்பினர்கள் இன்றையதினம் பெயரிடப்படுவார்கள்

பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கான உறுப்பினர்கள் இன்றையதினம் பெயரிடப்படுவார்கள் 0

🕔12:32, 21.நவ் 2018

பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கான உறுப்பினர்கள் இன்றையதினம் பெயரிடப்படுவார்களென அரசாங்கம் தெரிவித்துள்ளது. பெயர் விபரம் இன்று பாராளுமன்ற பொதுச்செயலாளரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். பாராளுமன்ற தெரிவுக்குழுவில் 12 உறுப்பினர்கள் அங்கம் வகிக்க முடியும். அதற்கமைய எதிர்வரும் வெள்ளிக்கிழமை பாராளுமன்ற சபை அமர்வுகள் ஆரம்பமானதுடன் பாராளுமன்ற பொதுச்செயலாளர் குறித்த பெயர் விபரங்களை சபையில் முன்வைப்பார். பாராளுமன்றத்தில் தெரிவுக்குழு

Read Full Article
பாராளுமன்ற சர்சையுடன் கூடிய சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு

பாராளுமன்ற சர்சையுடன் கூடிய சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு 0

🕔18:10, 20.நவ் 2018

பாராளுமன்றத்தில் அண்மையில் ஏற்பட்ட சர்சையுடன் கூடிய சம்பவங்கள் தொடர்பில் முறையான விசாரணையொன்றை முன்னெடுக்க கோரி பல்வேறு அமைப்புக்கள் பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு ஒன்றை கையளித்துள்ளனர். அகில இலங்கை சுயத்தொழில் முயற்சியாளர்கின் முச்சக்கரவண்டி சம்மேளனம், அகில இலங்கை சிறுகைத்தொழிலாளர்கள் சங்கம், சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம், மற்றும் அகில இலங்கை மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் சங்கம் இணைந்து இந்த

Read Full Article
பாராளுமன்றம் ஒத்திவைப்பு

பாராளுமன்றம் ஒத்திவைப்பு 0

🕔13:20, 19.நவ் 2018

பாராளுமன்றம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்றையதினம் பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமையவே பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்தார். அதற்கமைய எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு பாராளுமன்றம் மீண்டும் கூடவுள்ளது.

Read Full Article
LIVE UPDATE : பாராளுமன்றம் எதிர்வரும் 19ம் திகதி வரை ஒத்திவைப்பு

LIVE UPDATE : பாராளுமன்றம் எதிர்வரும் 19ம் திகதி வரை ஒத்திவைப்பு 0

🕔13:37, 16.நவ் 2018

2.30 :  பாராளுமன்றம் எதிர்வரும் 19ம் திகதி வரை ஒத்திவைப்பு 2.20 : சபாநாயகர் செங்கோலுடன் பலத்த  பொலிஸ் பாதுகாப்புடன் மீண்டும் சபையில் இருந்து வெளியே சென்றார். 2.15 : பாராளுமன்ற நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் முகமாக சபாநாயகர் பாராளுமன்றினுள் பலத்த பொலீஸ் பாதுகாப்புடன் வருகை தந்தார். இந்நிலையில் சபையில் மீண்டும் அமளி துமளி ஏற்பட்டது இன்று பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணையொன்று

Read Full Article
பாராளுமன்றத்தில் அமளிதுமளி

பாராளுமன்றத்தில் அமளிதுமளி 0

🕔12:35, 15.நவ் 2018 "] Read Full Article
UPDATE : பாராளுமன்றம் மீண்டும் நாளை கூடவுள்ளது (VIDEO)

UPDATE : பாராளுமன்றம் மீண்டும் நாளை கூடவுள்ளது (VIDEO) 0

🕔11:10, 15.நவ் 2018

பாராளுமன்றம் மீண்டும் நாளை 1.30 மணிக்கு கூடவுள்ளது. கட்சித்தலைவர்களுக்கிடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடல்களுக்கு பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக சபாநாயகர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இன்றைய தினம் காலை பாராளுமன்றம் கூடிய பின்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உரை நிகழ்த்தினார். அதனையடுத்து ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உரை

Read Full Article
சபாநாயகர் அரசியலமைப்பு மற்றும் பாராளுமன்ற சம்பிரதாயங்களை பொருட்படுத்தாது செயற்பட்டுள்ளார்

சபாநாயகர் அரசியலமைப்பு மற்றும் பாராளுமன்ற சம்பிரதாயங்களை பொருட்படுத்தாது செயற்பட்டுள்ளார் 0

🕔11:06, 15.நவ் 2018

சபாநாயகர் கரு ஜயசூரிய அரசியலமைப்பு மற்றும் பாராளுமன்ற சம்பிரதாயங்களை பொருட்படுத்தாது செயற்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சபாநாயகர், ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்திற்கு பதில் வழங்கும் வகையில் ஜனாதிபதி அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு காணப்படும் அதிகாரங்களுக்கமையயே வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பிரதமர் மற்றும் அரசாங்கத்துக்கு பெரும்பான்மை உள்ளதா, இல்லையா என்பதை

Read Full Article

Default