Back to homepage

Tag "Parliament"

பாராளுமன்றத்தை கூட்டாமையினால் அடிப்படை மனித உரிமை மீறப்பட்டிருப்பதாக ஐ. தே. க. பொதுச்செயலாளர் தெரிவிப்பு

பாராளுமன்றத்தை கூட்டாமையினால் அடிப்படை மனித உரிமை மீறப்பட்டிருப்பதாக ஐ. தே. க. பொதுச்செயலாளர் தெரிவிப்பு 0

🕔20:12, 21.மே 2020

பாராளுமன்றம் கலைக்கப்பட்டு 3 மாதங்கள் கடந்தும் பாராளுமன்றத்தை கூட்டாமையினால் அடிப்படை மனித உரிமை மீறப்பட்டிருப்பதாக அறிவிக்க வேண்டுமென கோரி ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் உச்ச நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். மார்ச் பாராளுமன்றத்தை கலைத்து மார்ச் மாதம் இரண்டாம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யகோரி இம்மனுவின் மூலம்

Read Full Article
பாராளுமன்றத்தை மீள கூட்டி பிரச்சினையை ஏற்படுத்தும் எண்ணமில்லை : முன்னாள் சபாநாயகர் தெரிவிப்பு

பாராளுமன்றத்தை மீள கூட்டி பிரச்சினையை ஏற்படுத்தும் எண்ணமில்லை : முன்னாள் சபாநாயகர் தெரிவிப்பு 0

🕔20:47, 23.ஏப் 2020

பாராளுமன்றத்தை மீளக்கூட்டி மற்றுமொரு பிரச்சினையை ஏற்படுத்துவதற்கு தான் தயாரில்லை என அரசியலமைப்புச் சபையின் தலைவர் முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ள இத்தருணத்தில் சகல அரசியல் கட்சி தலைவர்களும் பிரச்சினைகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டுமென அவர் சுட்டிக்காட்டினார். அரசியல் அமைப்பு சபை இன்று காலை சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் அதன் தலைவர்

Read Full Article
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக 700 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக 700 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு 0

🕔16:39, 8.மார்ச் 2020

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு தேவையான நிதியை அரசாங்கம் விடுவித்திருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரட்நாயக்க தெரிவித்துள்ளார். தேர்தலுக்காக 700 கோடி ரூபா தேவைப்படுவதாக கணிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் கடமைகளுக்காக அதிகாரிகளை தெரிவு செய்யும் பணி நிறைவு பெற்றிருப்பதுடன் ,அனுராதபுரம், புத்தளம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளுடன் நேற்று விசேட கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும்

Read Full Article
நல்லாட்சியின் கடனை செலுத்த முன்வைக்கப்பட்ட இடைக்கால கணக்கறிக்கைக்கு ஐதேக எதிர்ப்பு

நல்லாட்சியின் கடனை செலுத்த முன்வைக்கப்பட்ட இடைக்கால கணக்கறிக்கைக்கு ஐதேக எதிர்ப்பு 0

🕔19:34, 20.பிப் 2020

பாராளுமன்றத்தில் ஏற்பட்ட நிலைமை தொடர்பாக ஆராய பாராளுமன்ற வளவில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நல்லாட்சி அரசாங்கம் பெற்ற கடனை செலுத்துவதற்காக சமர்ப்பிக்கப்படவிருந்த 367 பில்லியன் ரூபா குறைநிரப்பு மதிப்பீட்டு பிரேரணையை எதிர்கட்சியின் கடும் எதிர்ப்பு காரணமாக விலக்கிக்கொள்ள வேண்டியேற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

Read Full Article
ஒரு சில நிதிச்சட்டமூலங்கள் பாராளுமன்றத்தில் : வாக்கெடுப்புக்கும் தயார்

ஒரு சில நிதிச்சட்டமூலங்கள் பாராளுமன்றத்தில் : வாக்கெடுப்புக்கும் தயார் 0

🕔13:30, 20.பிப் 2020

நல்லாட்சி அரசாங்கத்தில் முன்வைக்கப்பட்ட ஜெனீவா மனித உரிமை பேரவையின் 30 இன் கீழ் ஒன்று யோசனைக்கு இணை அனுசரணை வழங்குவதிலிருந்தும் தற்போதைய அரசாங்கம் நீங்க தீர்மானித்துள்ளது. தேசத்தின் நலனை கருதியே இத்தீர்மானம் எட்டப்பட்டதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் அமைச்சர் இது தொடர்பாக தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் தாபனத்துடன் நட்புறவு ரீதியாக செயல்பட்டு

Read Full Article
இலங்கை விமான நிறுவன அதிகாரிகள் இன்று கோப் குழுவுக்கு அழைப்பு

இலங்கை விமான நிறுவன அதிகாரிகள் இன்று கோப் குழுவுக்கு அழைப்பு 0

🕔13:42, 19.பிப் 2020

இலங்கை விமான நிறுவன அதிகாரிகள் இன்று கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். எயார் பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் ஆராயப்படவுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் ஆய்வு செய்ய கால அவகாசம் தேவையெ ஸ்ரீ லங்கா விமான நிலைய அதிகாரிகள் கோப் குழுவிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். எனினும் கால அவகாசம் வழங்க முடியாதென கோப் குழு அறிவித்துள்ளது. எயார்

Read Full Article
பாராளுமன்றம் கலைக்கப்படும் தினம் நாளை அறிவிப்பு

பாராளுமன்றம் கலைக்கப்படும் தினம் நாளை அறிவிப்பு 0

🕔13:06, 17.பிப் 2020

பாராளுமன்றத்தை கலைக்கப்படும் தினம், நாளை அறிவிக்கப்படவுள்ளது. அடுத்த மாதம் முதலாம் திகதி நள்ளிரவு அல்லது அதற்கு அடுத்தநாள் பாராளுமன்றம் கலைக்கப்படலாமென இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 19ம் திருத்தச்சட்டத்திற்கமைய பாராளுமன்றத்தை நான்கரை வருடங்களின் பின்னர் ஜனாதிபதியால் கலைக்க முடியும். அதற்கமைய அடுத்த மாதம் ஜனாதிபதி கோட்டாப்ய ராஜபக்ஷ பாராளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலுக்கு செல்ல

Read Full Article
பாராளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று

பாராளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று 0

🕔12:34, 12.பிப் 2020

பாராளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது. சபாநாயகர் கருஜெயசூரிய தலைமையில் பிற்பகல் 3 மணிக்கு கூட்டம் இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்தார். இதன்போது ரஞ்சன் ராமநாயக்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள குரல் பதிவுகளை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பெற்றுக்கொடுப்பது தொடர்பில் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கட்சித்தலைவர்கள்

Read Full Article
அரச கணக்காய்வு குழு மற்றும் கோப் குழு இன்று கூடவுள்ளது.

அரச கணக்காய்வு குழு மற்றும் கோப் குழு இன்று கூடவுள்ளது. 0

🕔12:12, 7.பிப் 2020

கடந்த ஜனவரி மாதம் 24 ம் திகதி கூடிய பாராளுமன்ற தெரிவுக்குழுவில் குறித்த இரு குழுக்களுக்கான புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அங்கத்தவர்கள் இன்று கூடி ஏகமனதாக தலைவர் ஒருவரை தெரிவுசெய்யவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கோப்குழு இன்று பிற்பகல் இரண்டு மணிக்கும், அரச கணக்காய்வு குழு 2.30 மணிக்கும்

Read Full Article
அரச கணக்காய்வு குழு மற்றும் கோப் குழு நாளை கூடவுள்ளது.

அரச கணக்காய்வு குழு மற்றும் கோப் குழு நாளை கூடவுள்ளது. 0

🕔16:56, 6.பிப் 2020

கடந்த ஜனவரி மாதம் 24 ம் திகதி கூடிய பாராளுமன்ற தெரிவுக்குழுவில் குறித்த இரு குழுக்களுக்கான புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்ட நிலையில் அவர்களை பெயர்களை நேற்றைய தினம் சபாநாயகர் அறிவித்தார். அதற்கமைய குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அங்கத்தவர்கள் நாளைய தினம் கூடி ஏகமனதாக தலைவர் ஒருவரை தெரிவுசெய்யவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கோப்குழு நாளை

Read Full Article

Default