Back to homepage

Tag "Palali"

சென்னை – பலாலி விமான நிலையங்களுக்கிடையில் வாரத்தில் 7 விமான சேவைகளை நடத்த அனுமதி

சென்னை – பலாலி விமான நிலையங்களுக்கிடையில் வாரத்தில் 7 விமான சேவைகளை நடத்த அனுமதி 0

🕔11:31, 12.அக் 2019

சென்னையிலிருந்து பலாலி விமான நிலையத்திற்கு வாரத்தில் 7 விமான சேவைகளை நடத்துவதற்கு இந்திய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. பலாலி விமான நிலையம் புனரமைப்புச் செய்யப்பட்டு யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையமாக பெயரிடப்பட்டுள்ளது. இதன் அங்குரார்ப்பணம் எதிர்வரும் 17ம் திகதி இடம்பெறவுள்ளது. இந்நிலையிலேயே சென்னை – பலாலி விமான நிலையங்களுக்கிடையில் வாரத்தில் 7 விமான சேவைகளை நடத்த

Read Full Article
பலாலி விமான நிலையம் எதிர்வரும் ஒக்டோபர் 15ஆம் திகதி திறப்பு

பலாலி விமான நிலையம் எதிர்வரும் ஒக்டோபர் 15ஆம் திகதி திறப்பு 0

🕔12:52, 27.ஆக 2019

பலாலி விமான நிலையம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளது. இதனையடுத்து இந்தியாவுக்கான விமான சேவைகள் ஆரம்பிக்கப்படுமென பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்குமிடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போது பலாலி விமான நிலையத்தின் விஸ்தரிப்பு பணிகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. விமான நிலைய கட்டுமானப்பணிகள் 30 வீதம்

Read Full Article

Default