Back to homepage

Tag "Pakistan"

பாகிஸ்தானின் இராணுவ விமானம் விழுந்து நொருங்கியதில் 17 பேர் பலி

பாகிஸ்தானின் இராணுவ விமானம் விழுந்து நொருங்கியதில் 17 பேர் பலி 0

🕔13:04, 30.ஜூலை 2019

பாகிஸ்தானின் ராவல் பின்டி நகரில் சன நெரிசல் கொண்ட பகுதியில் சிறிய ரக இராணுவ விமானம் ஒன்று விழுந்து நொருங்கியதில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்;துள்ளனர். ராவல்பிண்டியிலுள்ள காரிசன் நகரில் இராணுவத்திற்கு சொந்தமான சிறிய ரக விமானம் குடியிருப்பு பகுதியில் வீழ்ந்து நொருங்கி விபததுக்குள்ளானது. உயிரிழந்தவர்களில் 5 இராணுவ வீரர்களும் 12 பொது மக்களும் இவ்வாறு

Read Full Article
அமெரிக்க மற்றும் பாகிஸ்தான் தலைவர்கள் சந்திப்பு

அமெரிக்க மற்றும் பாகிஸ்தான் தலைவர்கள் சந்திப்பு 0

🕔14:55, 23.ஜூலை 2019

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு வொஷிங்டனில் இடம்பெற்றது. இவ்விரு தலைவர்களும் நேருக்கு நேர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய முதல் சந்தர்ப்பமாக இது அமைகின்றது. ஆப்கானிஸ்தானில் இடம்பெறும் மோதல்கள் சம்பந்தமாக அமெரிக்கா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது. இதில்

Read Full Article
பாகிஸ்தான் அணிக்கு வந்த சோக கதி

பாகிஸ்தான் அணிக்கு வந்த சோக கதி 0

🕔12:37, 4.ஜூலை 2019

உலக கிண்ண கிரிக்கட் தொடரின் லீக் சுற்று ஆட்டம் இறுதி கட்டத்துக்கு வந்து விட்டது. அரையிறுதிக்கு இந்தியாவும், அவுஸ்திரேலியாவும் ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டன. நேற்றைய போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்;த்தியதன் மூலம் இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இந்நிலையில் 4-வது இடத்துக்கு நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் போட்டி போடுகின்றன. இதில், நியூசிலாந்து அணிக்கே அதிக

Read Full Article
பாகிஸ்தானில் இடம்பெற்ற படகு விபத்தில் 30 பேர் பலி

பாகிஸ்தானில் இடம்பெற்ற படகு விபத்தில் 30 பேர் பலி 0

🕔11:17, 4.ஜூலை 2019

பாகிஸ்தானில் இடம்பெற்ற படகு விபத்தில் 30 பேர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர். சம்பவம் ஹரிப்பூர் மாவட்டத்தின் தர்பேலா பகுதியிலுள்ள ஆற்றில் இடம்பெற்றுள்ளதாக பாகிஸ்தான் தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து இடம்பெற்ற சந்தர்பத்தில் குறித்த படகில் 80 பேர் பயணம் செய்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பெண்கள் மற்றும் 4 குழந்தைளும் உள்ளடங்குவதாக பாகிஸ்தான் தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக

Read Full Article
இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 5 பாகிஸ்தான் வீரர்கள் பலி

இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 5 பாகிஸ்தான் வீரர்கள் பலி 0

🕔10:58, 4.ஜூலை 2019

இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 5 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். மேலும் ஒரு வீரர் படுகாயம் அடைந்துள்ளதாக பாகிஸ்தான் தகவல்கள் தெரிவிக்கின்றன. வீரர்கள் எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது சம்பவம் இடம்பெற்றுள்ளது. குண்டு வெடிப்பு குறித்து தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தாக்கதலுடன் உள்நாட்டில் செயற்படும் பயங்கரவாத அமைப்புகளுக்கு தொடர்பிருப்பதாக பாகிஸ்தான் இராணுவம்

Read Full Article
இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டன் ஆகியோர் பாகிஸ்தானுக்கு விஜயம்

இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டன் ஆகியோர் பாகிஸ்தானுக்கு விஜயம் 0

🕔13:07, 1.ஜூலை 2019

பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் கேட்மிடில்டன் ஆகியோர் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்யவுள்ளனர். கடந்த 13 வருடங்களுக்கு பின்னர் பிரித்தானிய மன்னர் குடும்பத்தினர் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்யும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். அவர்களின் விஜயம் தொடர்பான தகவல்கள் விரைவில் வெளியிடப்படுமென கெலிங்கடன் மாளிகளை தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2006 ம் ஆண்டு பிரித்தானிய மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த

Read Full Article
பாகிஸ்தான்  வைத்தியசாலையில் மோதல் : ஐவர் பலி

பாகிஸ்தான் வைத்தியசாலையில் மோதல் : ஐவர் பலி 0

🕔10:51, 19.ஜூன் 2019

பாகிஸ்தானில் வைத்தியசாலையொன்றில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். 7 பேர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பஞ்சாப் மாகாணத்தின் நங்கானா சாஹிப் மாகாணத்திலுள்ள கிராமமொன்றில் முன்விரோதம் காரணமாக இரு தரப்பினருக்கிடையில் மோதல் நிலை உருவாகியதையடுத்து துப்பாக்கிப்பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Read Full Article
பாகிஸ்தானுக்கு கடனுதவி வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி தீர்மானம்

பாகிஸ்தானுக்கு கடனுதவி வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி தீர்மானம் 0

🕔12:22, 17.ஜூன் 2019

பாகிஸ்தானுக்கு கடனுதவி வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி தீர்மானித்துள்ளது. இது தொடர்பான ஒப்பந்தத்தில் பாகிஸ்தானின் நிதி அமைச்சரும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் கைச்சாத்திட்டுள்ளதாக பாகிஸ்தான் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானுக்கு 3.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனுதவியாக வழங்கப்படவுள்ளது. இதில் 2.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நடப்பு நிதி ஆண்டில் கிடைக்குமென பாகிஸ்தான்

Read Full Article
இந்திய – பாகிஸ்தான் பிரதமர்கள் திடீர் சந்திப்பு

இந்திய – பாகிஸ்தான் பிரதமர்கள் திடீர் சந்திப்பு 0

🕔12:47, 15.ஜூன் 2019

இந்திய பிரதமர் நரேந்திர மோதி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் சந்தித்துள்ளனர். இருவரும் முன்னேற்பாடின்றி சந்தித்ததாக பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார். கிர்கிஸ்தான் பிஸ்கேக் நகரில் இடம்பெறும் ஷென்காய் இணக்கப்பாட்டு அமைப்பின் மாநாட்டின் போதே இருநாட்டு தலைவர்களும் சந்தித்துள்ளனர். இந்திய – பாகிஸ்தான் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தையை சிறந்த தீர்வு என இருநாட்டு

Read Full Article
சர்தாரியை 11 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு இஸ்லாமாபாத் நீதிமன்றம் உத்தரவு

சர்தாரியை 11 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு இஸ்லாமாபாத் நீதிமன்றம் உத்தரவு 0

🕔12:00, 12.ஜூன் 2019

நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி அசிப் அலிசர்தாரியை 11 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு இஸ்லாமாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிதி சுத்திகரிப்பு குற்றச்சாட்டு முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளது. மீண்டும் எதிர்வரும் 21 ஆம் திகதி இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read Full Article

Default