Back to homepage

Tag "Pakistan"

பிரியங்கா சோப்ராவை நல்லெண்ண தூதர் பதவியிலிருந்து நீக்குமாறு பாகிஸ்தான் கடிதம்

பிரியங்கா சோப்ராவை நல்லெண்ண தூதர் பதவியிலிருந்து நீக்குமாறு பாகிஸ்தான் கடிதம் 0

🕔13:17, 22.ஆக 2019

யுனிசெப் அமைப்பின் நல்லெண்ண தூதராக செயற்படும் நடிகை பிரியங்கா சோப்ராவை பதவி விலக்க வேண்டுமென பாகிஸ்தான் ஐ.நா வுக்கு கடிதம் எழுதியுள்ளது. பெண் பிள்ளைகளின் கல்வி, ஊட்டச்சத்தளித்தல், எச்.ஐ.வி. உள்ளிட்ட பாலியல் நோய்களுக்கு எதிராக விழிபுணர்வை ஏற்படுத்தல், சிறுவர் பாதுகாப்பு உள்ளிட்டவற்றுக்காக உலக நாடுகளின் பங்களிப்புடன் ஐக்கிய நாடுகள் அமைப்பின் கட்டுப்பாட்டின் கீழ் யுனிசெப் அமைப்பு

Read Full Article
காஷ்மீர் பிரச்சினையை சர்வதேச நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல போவதாக பாகிஸ்தான் தெரிவிப்பு

காஷ்மீர் பிரச்சினையை சர்வதேச நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல போவதாக பாகிஸ்தான் தெரிவிப்பு 0

🕔15:59, 21.ஆக 2019

காஷ்மீர் பிரச்சினையை சர்வதேச நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல போவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இந்தியா அண்மையில் காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அந்தஸ்தை நீக்கியது. இதனை தொடர்ந்தே பாகிஸ்தான் இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது. காஷ்மீர் பிரச்சினை காரணமாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் தொடர்ந்து மோசமான நிலை உருவாகியுள்ளது. இதனை தொடர்ந்து பாகிஸ்தான் இந்தியாவுடனான வர்த்தக மற்றம் இராஜதந்திர உறவுகளை நிறுத்தியது.

Read Full Article
காஷ்மீரில் கடுமையான சூழல் நிலவுவதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவிப்பு

காஷ்மீரில் கடுமையான சூழல் நிலவுவதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔13:29, 20.ஆக 2019

காஷ்மீரில் கடுமையான சூழல் நிலவுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோதி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகியோருடன் தொலைபேசியில் உரையாடிய பின்னர் அவர் இக்கருத்தை பதிவிட்டுள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன.

Read Full Article
பாகிஸ்தானில் பாதுகாப்பும் சுதந்திரமும் இல்லை : கிரான்ட் ப்ளவர்

பாகிஸ்தானில் பாதுகாப்பும் சுதந்திரமும் இல்லை : கிரான்ட் ப்ளவர் 0

🕔11:28, 19.ஆக 2019

பாகிஸ்தானில் பாதுகாப்பும், சுதந்திரமும் இல்லையென அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் கிரான்ட் ப்ளவர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கட் சபையில் அரசியல் குழப்பங்களும் இருப்பதால் அணியின் வீரர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுவதில்லையென அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Read Full Article
இந்திய – பாகிஸ்தான் எல்லையில் துப்பாக்கிச் சூடு

இந்திய – பாகிஸ்தான் எல்லையில் துப்பாக்கிச் சூடு 0

🕔13:22, 16.ஆக 2019

இந்திய-பாகிஸ்தான் எல்லையில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் மூன்று பாகிஸ்தான் வீரர்களும் ஐந்து இந்திய வீரர்களும் கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் இதனை இந்தியா நிராகரித்துள்ளது. காஷ்மிர் சிறப்பு அந்தஸ்தை நீக்குவதற்கு இந்தியா மேற்கொண்ட தீர்மானத்தை கண்டித்து பாகிஸ்தான் பூராகவும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. லாகூர் நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இந்திய சுதந்திர தினமானது இருள்சூழ்ந்த தினமென

Read Full Article
காஷ்மீரை மீட்க இந்தியா போருக்கு தயாராகின்றது : பாக். குற்றச்சாட்டு

காஷ்மீரை மீட்க இந்தியா போருக்கு தயாராகின்றது : பாக். குற்றச்சாட்டு 0

🕔11:37, 15.ஆக 2019

பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீர் பகுதியை மீட்பதற்கென இந்தியா போருக்கு தயாராவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார். காஷ்மீர் பகுதியை மீட்பதற்கென இந்தியா போருக்கு தயாராவதற்கான வலுவான ஆதாரம் இருப்பதாகவும் இதற்கு தகுந்த பதிலடி வழங்க தமது

Read Full Article
சவூதி அரேபியாவை தொடர்ந்து மேலும் சில நாடுகளில் பாகிஸ்தான் வைத்தியர்களை வெளியேறுமாறு பணிப்புரை

சவூதி அரேபியாவை தொடர்ந்து மேலும் சில நாடுகளில் பாகிஸ்தான் வைத்தியர்களை வெளியேறுமாறு பணிப்புரை 0

🕔15:28, 9.ஆக 2019

சவூதி அரேபியாவை தொடர்ந்து கட்டார், ஐக்கிய அரபு இராச்சியம், பஹ்ரேன் போன்ற நாடுகளும் பாகிஸ்தான் வைத்தியர்களை வெளியேறுமாறு பணிப்புரை விடுத்துள்ளன. ஏற்கனவே சவூதி அரேபிய அரசாங்கம், பாகிஸ்தான் வைத்தியர்களை வெளியேறுமாறு உத்தரவிட்டிருந்தது. பாகிஸ்தான் வைத்தியர்கள் சவூதி அரேபியாவில் பணிபுரியவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் மருத்துவ கல்வியின் தரம் மற்றும் பயிற்சி உரிய தகுதியில் இல்லையென சவூதி

Read Full Article
இந்தியாவுடன் யுத்தம் செய்யும் எண்ணம் இல்லை : பாகிஸ்தான்

இந்தியாவுடன் யுத்தம் செய்யும் எண்ணம் இல்லை : பாகிஸ்தான் 0

🕔15:28, 9.ஆக 2019

இந்தியாவுடன் யுத்தம் செய்யும் எண்ணம் இல்லையென பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்தியா அண்மையில் ரத்துச்செய்தது. இதனையடுத்து இந்திய – பாகிஸ்தான் உறவில் விரிசல் ஏற்பட்டது. இரு நாடுகளுக்குமிடையில் போர் ஏற்படும் நிலை உருவானது. இந்நிலையில் இந்தியாவுடன் யுத்தம் செய்யும் திட்டமில்லையென பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இந்தியாவுக்கு எதிராக அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் நடவடிக்கை

Read Full Article
இந்தியாவுடனான தூதரக உறவை குறைத்துக்கொள்ள பாகிஸ்தான் தீர்மானம்

இந்தியாவுடனான தூதரக உறவை குறைத்துக்கொள்ள பாகிஸ்தான் தீர்மானம் 0

🕔14:10, 8.ஆக 2019

இந்தியாவுடனான தூதரக உறவை குறைத்துக்கொள்ள தீர்மானித்துள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இதனையடுத்து பாகிஸ்தான் வான்பரப்பில் விமானங்கள் பயணிப்பதற்கென நேர கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை தவிர்ந்த ஏனைய நாட்களில் அதிகாலை 2.45 மணி முதல் முற்பகல் 11 மணிவரை விமானங்கள் பயணிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிநாட்டு விமானங்கள் 46 ஆயிரம் அடிக்கு கீழ்

Read Full Article
காஷ்மீர் பிரச்சினை தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி மத்தியஸ்தம் செய்ய இதுவே சரியான தருணம் : பாகிஸ்தான் பிரதமர்

காஷ்மீர் பிரச்சினை தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி மத்தியஸ்தம் செய்ய இதுவே சரியான தருணம் : பாகிஸ்தான் பிரதமர் 0

🕔11:53, 5.ஆக 2019

காஷ்மீர் பிரச்சினை தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மத்தியஸ்தம் செய்ய இதுவே சரியான தருணமென பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார. காஷ்மீரிலும், எல்லை கட்டுப்பாட்டு பகுதியிலும் நிலைமை மோசமடைந்து வருகிறது. எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி அப்பாவி மக்கள் மீது இந்தியா தாக்கியுள்ளதாக இம்ரான்கான் தெரிவித்துள்ளார். சர்வதேச மனிதாபிமான சட்டம் மீறப்பட்டுள்ளது. ஐ.நா. பாதுகாப்பு சபை

Read Full Article

Default