தங்க நகைக்கு பதிலாக தக்காளி நகைகளுடன் பாக்கிஸ்தான் மணப்பெண் 0
பாகிஸ்தானில் தக்காளி விலை வரலாறு காணாத அதிகரிப்பை கண்டுள்ளது. வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு கிலோ தக்காளி 300 ரூபாயை தாண்டியதால், சாமானிய மக்கள் தக்காளியை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தக்காளி விலையைக் கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில்