Back to homepage

Tag "P.S.M. Charles"

வெளிநாடுகளில் இருந்து வடமாகாணத்துக்கு வந்தவர்கள் : விபரங்களை திரட்டுமாறு ஆளுநர் பணிப்பு

வெளிநாடுகளில் இருந்து வடமாகாணத்துக்கு வந்தவர்கள் : விபரங்களை திரட்டுமாறு ஆளுநர் பணிப்பு 0

🕔16:27, 16.மார்ச் 2020

வெளிநாடுகளில் இருந்து வடமாகாணத்துக்கு வந்தவர்கள் தொடர்பில் விபரங்களை திரட்டுமாறு வடமாகாண ஆளுநர் திருமதி பி எஸ் எம் சார்ள்ஸ் வடமாகாண அரச அதிபர்களை பணித்துள்ளார். உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து நமது நாட்டு மக்களை பாதுகாப்பதற்காக நமது அரசாங்கம் பல்வேறு நடைமுறைகளை அமூல்படுத்தி வருகிறது. குறிப்பாக வெளிநாட்டு பயணிகளிடம் இருந்து இந்நோய்

Read Full Article
வடமாகாண அபிவிருத்திக்காக ஆளுநருடன் இணைந்து பணியாற்ற அவுஸ்திரேலியா இணக்கம்

வடமாகாண அபிவிருத்திக்காக ஆளுநருடன் இணைந்து பணியாற்ற அவுஸ்திரேலியா இணக்கம் 0

🕔11:51, 12.பிப் 2020

வடமாகாண அபிவிருத்திக்காக ஆளுநருடன் இணைந்து பணியாற்ற அவுஸ்திரேலியா முன்வந்துள்ளது. இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் தலைமையிலான குழுவினர் வடமாகாண ஆளுனர் பி.எஸ்.எம்.சார்ள்சை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். ஏற்றுமதி துறை, சுற்றுலா மற்றும் சந்தைப்படுத்தலுக்கான கற்கை நெறிகள் தாதியர்களுக்கான சர்வதேச தர கற்கை நெறி தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது. எதிர்வரும் 5 வருடங்களுக்கான திட்டங்களை முன்னெடுக்க இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் விருப்பம்

Read Full Article
வட மாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கு ஆளுநர் ஆலோசனை

வட மாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கு ஆளுநர் ஆலோசனை 0

🕔17:57, 11.பிப் 2020

வட மாகாணத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகள் தமக்கான தொழிவாய்ப்பை பெற்றுக்கொள்ள அரசு தரும் வாய்ப்பை உரிய நேரத்தில் சரியான ஒழுங்கு முறையை பின்பற்றி பெற்றுக்கொள்வதற்கான முயற்சியை தாமதமின்றி மேற்கொள்ளுமாறு வட மாகாண ஆளுநர் திருமதி பி. எம். எஸ் .சார்ள்ஸ் ஆலோசனை வழங்கியுள்ளார். தொழில்வாய்ப்பின்றி இருக்கும் பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டத்தில் விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் இறுதி தினம்

Read Full Article
வடமாகாணத்தில் கணிதம் மற்றும் விஞ்ஞான துறைகளில் வெற்றிடங்கள் காணப்படுவதாக மாகாண ஆளுநர் தெரிவிப்பு

வடமாகாணத்தில் கணிதம் மற்றும் விஞ்ஞான துறைகளில் வெற்றிடங்கள் காணப்படுவதாக மாகாண ஆளுநர் தெரிவிப்பு 0

🕔14:35, 31.ஜன 2020

வடமாகாணத்தில் கணிதம் மற்றும் விஞ்ஞான துறைகளில் வெற்றிடங்கள் காணப்படுவதாக மாகாண ஆளுநர் பீ. எஸ். எம் ச்சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். அரச திணைக்களங்களில் வைத்தியர்கள், தாதியர்கள், பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்கள் உள்ளன. எனினும் கணிதம் மற்றும் விஞ்ஞான பாடங்களை கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி காணப்படுவதாக வடமாகாண ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். இதனால் தேவையான துறையில்

Read Full Article
கட்சி பாகுபாடு இன்றி சகல தரப்பினரும் இணைந்து செயல்படுவதன் மூலமே நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும்

கட்சி பாகுபாடு இன்றி சகல தரப்பினரும் இணைந்து செயல்படுவதன் மூலமே நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும் 0

🕔17:51, 28.ஜன 2020

ஆளும் கட்சி எதிர்கட்சி என்ற பாகுபாடு இன்றி சகல தரப்பினரும் இணைந்து செயல்படுவதன் மூலமே நாட்டை அபிவிருத்தி பாதையில் இட்டுச் செல்ல முடியுமென வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். மன்னார் அடம்பன் பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட மாந்தை வடக்கு பலநோக்கு கூட்டுறவு சங்க கட்டிடத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே ஆளுநர் இதனை தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர்களான

Read Full Article
வடமாகாண மக்களின் காணிப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு : வடமாகாண ஆளுநர்

வடமாகாண மக்களின் காணிப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு : வடமாகாண ஆளுநர் 0

🕔11:35, 23.ஜன 2020

வடமாகாண மக்களின் முக்கிய பிரச்சினையாக காணப்படும் காணிப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பு தரப்பினரிடம் காணப்படும் பொதுமக்களின் காணிகள் தொடர்பான பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படுமென அவர் குறிப்பிட்டார். காணி பிரச்சினைக்கு மேலதிகமாக

Read Full Article
வடமாகாண ஆளுநர் இன்று தமது  கடமைகளை பொறுப்பேற்பு

வடமாகாண ஆளுநர் இன்று தமது கடமைகளை பொறுப்பேற்பு 0

🕔10:56, 2.ஜன 2020

வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் செயலகத்தில் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு நிகழ்வு இடம்பெறவுள்ளது. இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டார். ஏற்கனவே அவர் சுகாதார அமைச்சின் செயலாளராகவும் இலங்கை சுங்கத்திணைக்கள பணிப்பாளர் நாயகமாகவும்

Read Full Article

Default