Back to homepage

Tag "Oil"

வாகன இயந்திரங்களுக்காக ஒயில் உற்பத்தி தொழிற்சாலையின் செயல்பாடுகள் மீள ஆரம்பம்

வாகன இயந்திரங்களுக்காக ஒயில் உற்பத்தி தொழிற்சாலையின் செயல்பாடுகள் மீள ஆரம்பம் 0

🕔15:56, 11.ஜூன் 2020

வாகன என்ஜின்களுக்கு பயன்படுத்தப்படும் ஒயில் உற்பத்தியை இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் இலங்கை கனியவள கூட்டுத்தாபணத்திற்கு 200 கோடி ரூபா மேலதிக வருமானம் கிடைக்கப்பெறறுள்ளது. கனியவள கூட்டுத்தாபணம் வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் ஒயில் உற்பத்தியை முன்னெடுப்பதற்கு புதிய தொழிநுட்பத்துடன் கூடிய தொழிற்சாலை ஒன்றை ஆரம்பித்திருந்த போதும் உற்பத்தி நடவடிக்கைளை முன்னெடுக்க முடியாமல் போனது. அமைச்சர் மஹிந்த அமரவீர அமைச்சரவையில்

Read Full Article
“எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில்  எவ்வித உண்மையும் இல்லை”

“எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் எவ்வித உண்மையும் இல்லை” 0

🕔17:35, 20.மே 2020

எரிபொருளின் விலையை அதிகரிப்பதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லையென போவதில்லையென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தியன் ஒயில் நிறுவனம் ஒக்டேன் 92 ரக எரிபொருளின் விலையை லீற்றருக்கு 5 ரூபாவால் அதிகரித்துள்ளது. இந்தியன் ஒயில் நிறுவனம் எரிபொருளின் விலையை அதிகரிக்க எடுத்த தீர்மானம் குறித்த நிறுவனத்துடன் மாத்திரம் தொடர்புபட்டது. இதற்கும்

Read Full Article
21 வருடங்களின் பின்னர் மசகு எண்ணெயின் விலை வீழ்ச்சி

21 வருடங்களின் பின்னர் மசகு எண்ணெயின் விலை வீழ்ச்சி 0

🕔12:58, 21.ஏப் 2020

அமெரிக்க சந்தையில் நேற்றைய தினம் மசகு எண்ணெயின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. 21 வருடங்களின் பின்னர், அமெரிக்க சந்தையில் மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 15.65 அமெரிக்க டொலராக குறைந்துள்ளது. இது 1999 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஏற்பட்ட வீழ்ச்சியாகும். கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக மசகு எண்ணெய்க்கான கேள்வி குறைந்தமையே இதற்கு

Read Full Article
மிரிஜ்ஜவில எண்ணெய் சுத்திகரிப்பு திட்டத்திற்கு ஓமானினால் 3.85 மில்லியன் அமெரிக்க டொலர்..

மிரிஜ்ஜவில எண்ணெய் சுத்திகரிப்பு திட்டத்திற்கு ஓமானினால் 3.85 மில்லியன் அமெரிக்க டொலர்.. 0

🕔12:01, 10.மே 2019

மிரிஜ்ஜவில எண்ணெய் சுத்திகரிப்பு திட்டத்திற்கு ஓமான் அரசாங்கம் 3.85 பில்லியன் அமெரிக்க டொலரை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது. அமைச்சர் மலிக் சமரவிக்ரம உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஓமான் அரசாங்கத்தின் பிரதிநிதிகள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். நாட்டின் மிகப்பெரிய அபிவிருத்தி திட்டமாக மிரிஜ்ஜவில எண்ணெய் சுத்திகரிப்பு திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் தேசிய பொருளாதாரத்திற்கு பாரிய

Read Full Article
எண்ணெய் தேய்ப்பதால் ஏற்படும் நன்மைகள்

எண்ணெய் தேய்ப்பதால் ஏற்படும் நன்மைகள் 0

🕔13:07, 1.மார்ச் 2018

எண்ணெய் தேய்ப்பதால் ஆகப்போவது ஒன்றும் இல்லை என்றும், எண்ணெய் தேய்ப்பது கூந்தல் வளர்ச்சிக்கு நல்லது என்றும் மாறுபட்ட கருத்துகள் உண்டு. இந்தக் குழப்பமெல்லாம் தேவையே இல்லை. எண்ணெய் தேய்ப்பது அவசியமே என்பதற்கான காரணங்களை அடுக்குகிறார் சருமநல மருத்துவரான ருக்மணி. * முடி உலர்வதைத் தவிர்த்து, பாதுகாப்பு கொடுத்து முடியை பலப்படுத்துகிறது எண்ணெய். * தலையில் எண்ணெய்

Read Full Article

Default