Back to homepage

Tag "Nuwareliya"

நுவரெலிய ஆதார பொது வைத்தியசாலை இன்று ஜனாதிபதி தலைமையில் அங்குரார்ப்பணம்

நுவரெலிய ஆதார பொது வைத்தியசாலை இன்று ஜனாதிபதி தலைமையில் அங்குரார்ப்பணம் 0

🕔09:48, 15.ஜூலை 2019

நுவரெலியா மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆதார பொது வைத்தியசாலை இன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் முற்பகல் 10 மணிக்கு நிகழ்வு ஆரம்பானது. நெதர்லாந்து அரசின் நிதியுதவியுடன் குறித்த வைத்தியசாலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 6 ஆயிரம் கட்டில்களைக் கொண்ட வாட் கட்டிடத்தொகுதி, நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய சத்திரசிகிச்சை பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு என

Read Full Article
நுவரெலியா ஆதார பொது வைத்தியசாலை நாளை அங்குரார்ப்பணம்

நுவரெலியா ஆதார பொது வைத்தியசாலை நாளை அங்குரார்ப்பணம் 0

🕔15:46, 14.ஜூலை 2019

நுவரெலியா மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆதார பொது வைத்தியசாலை நாளை அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நிகழ்வு இடம்பெறும். நெதர்லாந்து அரசின் நிதியுதவியுடன் குறித்த வைத்தியசாலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 6 ஆயிரம் கட்டில்களைக் கொண்ட வாட் கட்டிடத்தொகுதி, நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய சத்திரசிகிச்சை பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு என அனைத்து வசதிகளையும் கொண்டதாக

Read Full Article
நவீனமயப்படுத்தப்பட்டுள்ள நுவரெலியா பொது வைத்தியசாலை எதிர்வரும் திங்கட்கிழமை திறப்பு

நவீனமயப்படுத்தப்பட்டுள்ள நுவரெலியா பொது வைத்தியசாலை எதிர்வரும் திங்கட்கிழமை திறப்பு 0

🕔15:13, 12.ஜூலை 2019

நவீனமயப்படுத்தப்பட்டுள்ள நுவரெலியா பொது வைத்தியசாலை எதிர்வரும் திங்கட்கிழமை திறந்துவைக்கப்படவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வைத்தியசாலையை திறந்துவைப்பார். நெதர்லாந்து அரசாங்கத்தின் உதவியுடன் வைத்தியசாலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 600 நோயாளர்கள் தங்கி சிகிச்சை பெறக்கூடிய வாட் பகுதி, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சத்திரசிகிச்சைக் கூடம் மற்றும் சகல வசதிகளையும் கொண்டதாக நுவரெலியா வைத்தியசாலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக 7 பில்லியன் ரூபா

Read Full Article
நுவரெலியாவில் கேபில் கார் திட்டம்

நுவரெலியாவில் கேபில் கார் திட்டம் 0

🕔12:04, 3.ஜூலை 2019

உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை உயர்மட்டத்தில் கவரக்கூடிய வகையில் நுவரெலியா பிரதேசம் நாட்டின் உன்னதமான நிலையில் அமைந்துள்ளது. அத்தோடு இயற்கை அழகைக் கொண்டிருப்பதினால் இந்த பிரதேசம் சுற்றுலா துறையினரை மேலும் கவரக்கூடிய வகையிலான நடவடிக்கையாக நானுஓயாவிலிருந்து சிங்கில் ட்ரீ மலை மற்றும் கிரகரி குளம் வரையில் கேபல் கார் திட்டமொன்றை ஆரம்பிப்பதற்காக வரையறுக்கப்பட்ட அவுட்டோர் இன்ஜினியரிங்

Read Full Article
தலவாக்கலை டெஸ்போர்ட் ஊடாக நுவரெலியா வரையான போக்குவரத்து தடை

தலவாக்கலை டெஸ்போர்ட் ஊடாக நுவரெலியா வரையான போக்குவரத்து தடை 0

🕔11:37, 23.அக் 2018

தலவாக்கலை டெஸ்போர்ட் ஊடாக நுவரெலியா வரையான ஏ-7 வீதியின் போக்குவரத்து முற்றாக கைவிடப்பட்டுள்ளது. அதிக மழை காரணமாக நுவரெலியா மற்றும் நானுஓயா பிரதேசங்களுக்கிடையில் பிரதான வீதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளமையே இதற்கு காரணமாகும். சரிந்து வீழ்ந்த மண்மேட்டின் ஒரு பகுதி மேல்கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு நீரை கொண்டுசெல்லும் கிரிமெட்டி ஓயவில் கலந்துள்ளது. இந்நிலையில் பிரதான வீதியினூடான போக்குவரத்து

Read Full Article
நுவரெலியா பகுதியில் சுற்றுலா விடுதியிலிருந்து விழுந்து சீன பெண் மரணம்

நுவரெலியா பகுதியில் சுற்றுலா விடுதியிலிருந்து விழுந்து சீன பெண் மரணம் 0

🕔15:26, 23.செப் 2018

நுவரெலிய – மாகஸ்தொட்ட பகுதியிலுள்ள சுற்றுலா விடுதியொன்றிலிருந்து, விழுந்து வெளிநாட்டு பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். சுற்றுலா விடுதியின் மூன்றாவது மாடியிலிருந்து, சீன நாட்டை சேர்ந்த 34 வயதுடைய பெண்ணொருவர் இவ்வாறு வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று காலை குறித்த விடுதியின் மூன்றாவது மாடியிலிருந்து இயற்கையை ரசித்துக்கொண்டிருந்தபோது அவர் தவறுதலாக விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த

Read Full Article
லிந்துலை நகர சபை தலைவர் மற்றும் நகர சபை உறுப்பினர் உள்ளிட்ட நால்வர் கைது

லிந்துலை நகர சபை தலைவர் மற்றும் நகர சபை உறுப்பினர் உள்ளிட்ட நால்வர் கைது 0

🕔14:08, 4.ஜூன் 2018

குழந்தையொன்றை கடத்தியமை மற்றும் விற்பனை செய்தமை தொடர்பில் நுவரெலியா லிந்துல நகர சபையின் தலைவர் மற்றும் நகர சபை உறுப்பினர் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 5 வயதுடைய இச்சிறுமி 17 ஆம் ஆண்டு அக்கரபத்தனை போட்மோர் தோட்டத்தில் வைத்து குறித்த சிறுமி கடத்தப்பட்டார். இது தொடர்பாக நுவரெலியா

Read Full Article

Default