Back to homepage

Tag "North"

தடைசெய்யப்பட்ட கடற்றொழில் முறைகளை வடக்கில் உடனடியாக தடைசெய்ய அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை

தடைசெய்யப்பட்ட கடற்றொழில் முறைகளை வடக்கில் உடனடியாக தடைசெய்ய அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை 0

🕔10:22, 17.ஜூலை 2020

வடபகுதி கடற்பரப்பில் தடைசெய்யப்பட்ட முறைகளில் கடற்றொழிலில் ஈடுபட முடியாதென அரசாங்கம் தெரிவித்துள்ளது. சட்டவிரோத கைத்தொழில் நடவடிக்கைகளை தடைசெய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்த அமைச்சரவை பத்திரம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதன் பின்னர், குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இதற்கமைய சட்டவிரோத தொழில் முறைகளை கட்டுப்படுத்தும் பணிகள் இன்றுமுதல் இடம்பெறவுள்ளன. வடபகுதி கடற்றொழிலாளர்கள், தாம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை

Read Full Article
வடக்கில் இன்று முதல் மட்டுப்படுத்தப்பட்ட தனியார் பஸ் சேவை..

வடக்கில் இன்று முதல் மட்டுப்படுத்தப்பட்ட தனியார் பஸ் சேவை.. 0

🕔13:07, 21.மே 2020

மாவட்டங்களுக்கு இடையிலான பஸ் சேவையை மீள ஆரம்பிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. அதற்கமைய, வடமாகணத்தில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இன்று முதல் தனியார் பிரிவினர், மட்டுப்படுத்தப்பட்ட பஸ் சேவையை ஆரம்பித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். கடந்த இரு மாதங்களாக கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக போக்குவரத்துச் சேவைகள் தடைப்படுத்தப்பட்டன. இந்நிலையில், இன்று முதல் மட்டுப்படுத்தப்பட்ட

Read Full Article
வடமாகாண அபிவிருத்திக்காக ஆளுநருடன் இணைந்து பணியாற்ற அவுஸ்திரேலியா இணக்கம்

வடமாகாண அபிவிருத்திக்காக ஆளுநருடன் இணைந்து பணியாற்ற அவுஸ்திரேலியா இணக்கம் 0

🕔11:51, 12.பிப் 2020

வடமாகாண அபிவிருத்திக்காக ஆளுநருடன் இணைந்து பணியாற்ற அவுஸ்திரேலியா முன்வந்துள்ளது. இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் தலைமையிலான குழுவினர் வடமாகாண ஆளுனர் பி.எஸ்.எம்.சார்ள்சை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். ஏற்றுமதி துறை, சுற்றுலா மற்றும் சந்தைப்படுத்தலுக்கான கற்கை நெறிகள் தாதியர்களுக்கான சர்வதேச தர கற்கை நெறி தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது. எதிர்வரும் 5 வருடங்களுக்கான திட்டங்களை முன்னெடுக்க இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் விருப்பம்

Read Full Article
வடமாகாணத்தில் கணிதம் மற்றும் விஞ்ஞான துறைகளில் வெற்றிடங்கள் காணப்படுவதாக மாகாண ஆளுநர் தெரிவிப்பு

வடமாகாணத்தில் கணிதம் மற்றும் விஞ்ஞான துறைகளில் வெற்றிடங்கள் காணப்படுவதாக மாகாண ஆளுநர் தெரிவிப்பு 0

🕔14:35, 31.ஜன 2020

வடமாகாணத்தில் கணிதம் மற்றும் விஞ்ஞான துறைகளில் வெற்றிடங்கள் காணப்படுவதாக மாகாண ஆளுநர் பீ. எஸ். எம் ச்சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். அரச திணைக்களங்களில் வைத்தியர்கள், தாதியர்கள், பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்கள் உள்ளன. எனினும் கணிதம் மற்றும் விஞ்ஞான பாடங்களை கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி காணப்படுவதாக வடமாகாண ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். இதனால் தேவையான துறையில்

Read Full Article
கட்சி பாகுபாடு இன்றி சகல தரப்பினரும் இணைந்து செயல்படுவதன் மூலமே நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும்

கட்சி பாகுபாடு இன்றி சகல தரப்பினரும் இணைந்து செயல்படுவதன் மூலமே நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும் 0

🕔17:51, 28.ஜன 2020

ஆளும் கட்சி எதிர்கட்சி என்ற பாகுபாடு இன்றி சகல தரப்பினரும் இணைந்து செயல்படுவதன் மூலமே நாட்டை அபிவிருத்தி பாதையில் இட்டுச் செல்ல முடியுமென வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். மன்னார் அடம்பன் பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட மாந்தை வடக்கு பலநோக்கு கூட்டுறவு சங்க கட்டிடத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே ஆளுநர் இதனை தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர்களான

Read Full Article
வடமாகாண மக்களின் காணிப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு : வடமாகாண ஆளுநர்

வடமாகாண மக்களின் காணிப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு : வடமாகாண ஆளுநர் 0

🕔11:35, 23.ஜன 2020

வடமாகாண மக்களின் முக்கிய பிரச்சினையாக காணப்படும் காணிப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பு தரப்பினரிடம் காணப்படும் பொதுமக்களின் காணிகள் தொடர்பான பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படுமென அவர் குறிப்பிட்டார். காணி பிரச்சினைக்கு மேலதிகமாக

Read Full Article
வடமாகாணத்தில் இரண்டாயிரம் பொலிஸ் அதிகாரிகளை இணைத்துக்கொள்ளுமாறு ஜனாதிபதி ஆலோசனை

வடமாகாணத்தில் இரண்டாயிரம் பொலிஸ் அதிகாரிகளை இணைத்துக்கொள்ளுமாறு ஜனாதிபதி ஆலோசனை 0

🕔14:59, 9.ஜன 2020

வடமாகாணத்தில் இரண்டாயிரம் பொலிஸ் அதிகாரிகளை இணைத்துக்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார். நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்லம் சௌபாக்கியமான நோக்கில் கொள்கைப் பிரகடனத்தை வடமாகாணத்தை இலக்காக கொண்டு அரசாங்கம் முன்னெடுக்கும் அபிவிருத்தி திட்டங்களுக்கு இணைவாக பொலிஸ் அதிகாரிகள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். உப பொலிஸ் பரிசோதகர்கள் 200 பேரும் மகளிர் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் 400 பேர் மற்றும் பொலிஸ்

Read Full Article
வடபகுதி மக்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படுமென்கிறார் புதிய ஆளுநர்

வடபகுதி மக்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படுமென்கிறார் புதிய ஆளுநர் 0

🕔12:34, 3.ஜன 2020

வடமாகாணத்தில் பல்வேறு முன்னேற்றகரான செயற்பாடுகளை எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ளதாக மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். மக்களின் அடிப்படை தேவைகள் சகல விதத்திலும் பூர்த்தி செய்யப்படவுள்ளதோடு அபிவிருத்தி செயற்பாடுகளிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. ஜனாதிபதி மற்றும் ஜனாதிபதி செயலகத்தினூடாக குறித்த விடயங்கள் முன்னெடுக்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்களுக்கும் ஜனாதிபதி செயலகத்திற்கும் இணைப்பு பாலமாக வடமாகாண ஆளுநர் அலுவலகம் செயற்படும்.

Read Full Article
வடக்கில் கண்ணிவெடிகளை அகற்றும் வேலைத்திட்டத்திற்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு : கனடா

வடக்கில் கண்ணிவெடிகளை அகற்றும் வேலைத்திட்டத்திற்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு : கனடா 0

🕔12:44, 3.டிசம்பர் 2019

வடக்கில் கண்ணிவெடிகளை அகற்றும் வேலைத்திட்டத்திற்கு தொடர்ந்தும் ஒத்துழைப்புக்களை வழங்கவுள்ளதாக கனடா தெரிவித்துள்ளது. இதற்கென கனடா 2 மில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளது. இதற்கென விசேட மனித வள ஒத்துழைப்பை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமென கனடிய வெளிவிவகார அமைச்சர் பென்ஷுவா ப்ளிப் தெரிவித்துள்ளார்.

Read Full Article
வட மாகாண வீதி அபிவிருத்திக்கென 51 ஆயிரம் மில்லியன் ரூபாவை முதலீடு

வட மாகாண வீதி அபிவிருத்திக்கென 51 ஆயிரம் மில்லியன் ரூபாவை முதலீடு 0

🕔16:13, 3.நவ் 2019

வட மாகாண வீதி அபிவிருத்திக்கென 51 ஆயிரம் மில்லியன் ரூபாவை முதலீடு செய்யவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. 17 வேலைத்திட்டங்களின் கீழ் 343 வீதிகளின் ஆயிரத்து 34 கிலோ மீற்றர் தூரம் அபிவிருத்திக்கு உட்படுத்தப்படவுள்ளது. தேசிய கொள்கை, பொருளாதார அபிவிருத்தி, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் வட மாகாண அபிவிருத்தி அமைச்சின் கீழ் குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. ஆசிய

Read Full Article

Default