Back to homepage

Tag "North Korea"

2020ம் ஆண்டளவில் வடகொரியா அணு ஆயுதங்கள் அற்ற நாடாக மாற்றமடைய வேண்டும் : அமெரிக்கா

2020ம் ஆண்டளவில் வடகொரியா அணு ஆயுதங்கள் அற்ற நாடாக மாற்றமடைய வேண்டும் : அமெரிக்கா 0

🕔17:39, 14.ஜூன் 2018

2020ம் ஆண்டளவில் வடகொரியாவை அணு ஆயுதங்கள் அற்ற நாடாக மாற்றமடையவேண்டுமென அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதற்கு தேவையான முதற்கட்ட நடவடிக்கைகள் சிங்கப்பூர் மாநாட்டின்போது எடுக்கப்பட்டதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. கொரியா தீபகற்பத்தை ஏவுகணை அச்சுறுத்தல்களிலிருந்து விடுவிப்பதே இதன் நோக்கமாகும். மேலும் பல்வேறு விடயங்கள் தொடர்பில் சிங்கப்பூர் பேச்சுவார்த்தையின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Read Full Article
தென்கொரியாவுடனான யுத்த பயிற்சியை நிறுத்தவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது

தென்கொரியாவுடனான யுத்த பயிற்சியை நிறுத்தவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது 0

🕔15:38, 13.ஜூன் 2018

தென்கொரியாவுடன் இணைந்து முன்னெடுக்கப்படும் யுத்த பயிற்சியை நிறுத்தவுள்ளதாக அமெரிக்கா மீண்டும் உறுதிசெய்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வடகொரிய தலைவர் கிம் ஜோன் உன்னுக்கிடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணப்பாட்டுக்கமைய குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுக்கிடையில் இடம்பெறும் யுத்த பயிற்சிக்கு கடந்த காலங்களில் வடகொரியா பாரிய எதிர்ப்புக்களை வெளியிட்டு வந்தது. இந்நிலையில் நேற்றைய தினம்

Read Full Article
வடகொரியாவின் பியாங்யோங் நகரில் மலேசிய தூதரம் திறக்கப்படும் : மலேசிய பிரதமர்

வடகொரியாவின் பியாங்யோங் நகரில் மலேசிய தூதரம் திறக்கப்படும் : மலேசிய பிரதமர் 0

🕔12:36, 13.ஜூன் 2018

வடகொரியாவின் பியாங்யோங் நகரில் மலேசிய தூதரம் திறக்கப்படுமென மலேசிய பிரதமர் மஹதிர் மொஹமட் தெரிவித்துள்ளார். ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள மலேசிய பிரதமர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார். கடந்த வருடம் கோலாலம்பூர் விமான நிலையத்தில் வைத்து வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னின் சகோதரர் கிம் ஜோங் நம் சுட்டுக்கொலைசெய்யப்பட்டார். இதனையடுத்து

Read Full Article
வடகொரியா மற்றும் அமெரிக்க தலைவர்கள் சிங்கப்பூரில் பேச்சுவார்த்தைக்கு தயார்

வடகொரியா மற்றும் அமெரிக்க தலைவர்கள் சிங்கப்பூரில் பேச்சுவார்த்தைக்கு தயார் 0

🕔10:31, 11.ஜூன் 2018

ஜி-7 உச்சி மாநட்டை தொடர்ந்து வடகொரியா மற்றும் அமெரிக்க தலைவர்களுக்கிடையில் பேச்சுவாரத்தை இடம்பெறுமென தீர்மானிக்கப்பட்டிருந்தது.இதனடிப்படையில் நாளை சிங்கப்பூரில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.இரு நாட்டு தலைவர்களும் சிங்கப்பூருக்கு வருகை தந்துள்ளனர்.சிங்கப்பூர் சென்டோசாவில் பேச்சுவார்த்தை நடைபெறும்.இதன்போது இரு நாடுகளினது முக்கிய அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.இந்த பேச்சுவார்த்தைக்காக விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

Read Full Article
பேச்சுவார்த்தை சுமூகமாக இடம்பெற்றால் அமெரிக்காவுக்கு வருமாறு வடகொரிய தலைவருக்கு அழைப்பு விடுப்பேன் – ட்ரம்ப்

பேச்சுவார்த்தை சுமூகமாக இடம்பெற்றால் அமெரிக்காவுக்கு வருமாறு வடகொரிய தலைவருக்கு அழைப்பு விடுப்பேன் – ட்ரம்ப் 0

🕔11:13, 8.ஜூன் 2018

சிங்கப்பூர் பேச்சுவார்த்தை சுமூகமாக இடம்பெற்றால், அமெரிக்காவுக்கு வருகைத்தருமாறு வடகொரிய தலைவர் கிம் ஜோன் உன்னுக்கு அழைப்பு விடுக்கவுள்ளதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்தபோதே ஜனாதிபதி ட்ரம்ப் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் கிம் ஜோன் உன்னுடனான சந்திப்பானது, உலகிற்கு ஓர் பிரகாசமான புதிய எதிர்காலத்தை தருமெனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்

Read Full Article
வடகொரியாவுனான சந்திப்புக்கு ட்ரம்ப் சம்மதம்

வடகொரியாவுனான சந்திப்புக்கு ட்ரம்ப் சம்மதம் 0

🕔13:08, 7.ஜூன் 2018

வடகொரிய தலைவர் கெஞ்சி கேட்டதால் தான் இரத்து செய்யப்பட்ட சந்திப்புக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சம்மதித்ததாக அவரது வழக்கறிஞர் ரூடி தெரிவித்துள்ளார். அணு ஆயுத விவகாரம் தொடர்பில் வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் பகிரங்கமாக மோதல் வெடித்தது. வடகொரிய தலைவர் அண்மையில் சீனாவுக்கு விஜயம் செய்ததன் பின்னர் அமெரிக்காவுடன் சமாதான போக்கை கடைபிடிக்க தொடங்கினார். இதனை

Read Full Article
டிரம்ப் – கிம் ஜொங் உன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு சிங்கப்பூரின் சென்தோஷா தீவில்

டிரம்ப் – கிம் ஜொங் உன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு சிங்கப்பூரின் சென்தோஷா தீவில் 0

🕔14:35, 6.ஜூன் 2018

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு சிங்கப்பூரின் சென்தோஷா தீவில் எதிர்வரும் 12 ஆம் திகதி இடம்பெறுமென வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இச்சந்திப்பு சிங்கப்பூரிலுள்ள ஷெங்ரில்லா ஹோட்டலில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் முதலில் மேற்கொள்ளப்பட்டன. இச்சந்திப்பு இடம்பெறும் இடம் குறித்து ஏற்கனவே பல்வேறு வதந்திகள் பரவி வந்தன.

Read Full Article
அமெரிக்க வடகொரிய பேச்சுவார்த்தைக்கு தலைவர்கள் தயார்

அமெரிக்க வடகொரிய பேச்சுவார்த்தைக்கு தலைவர்கள் தயார் 0

🕔13:50, 5.ஜூன் 2018

அடுத்த வாரம் நடைபெறவுள்ள அமெரிக்க மற்றும் வடகொரிய தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு குறித்த முன்னேற்பாடுகள் சிறந்த முறையில் இடம்பெற்று வருவதாக அமெரிக்கா தெரிவிக்கின்றது. தற்போது, இப்பேச்சுவார்த்தை குறித்து பல தகவல்கள் வெளிநாட்டு ஊடகங்கள் மூலம் வெளியிடப்பட்டுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு எதிர்வரும்

Read Full Article
20 ஆண்டுகளுக்கு பின்னர் வடகொரிய தலைவரின் பிரதிநிதியொருவர் அமெரிக்கா விஜயம்

20 ஆண்டுகளுக்கு பின்னர் வடகொரிய தலைவரின் பிரதிநிதியொருவர் அமெரிக்கா விஜயம் 0

🕔15:10, 31.மே 2018

வடகொரிய தலைவரின் பிரதிநிதியொருவர் அமெரிக்க ராஜாங்க செயலாளரை சந்தித்துள்ளார். வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னின் முக்கிய பிரதிநிதியான கிம் யொங் ச்சொல் அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவை நியூயோர்க் நகரில் சந்தித்துள்ளார். சீனாவின் பெய்ஜிங் நகரிலிருந்து வெளியேறிய வடகொரிய பிரதிநிதி அமெரிக்காவை வந்தடைந்தர்ர். வடகொரிய அரசாங்கத்தின் உயர் மட்ட முக்கிய பிரதிநிதியொருவர் 20

Read Full Article

Default