Back to homepage

Tag "North Korea"

வடகொரியா நேற்று பரீட்சித்த குறுந்தூர ஏவுகணை குறித்து கிம் ஜோங் உன் கருத்து..

வடகொரியா நேற்று பரீட்சித்த குறுந்தூர ஏவுகணை குறித்து கிம் ஜோங் உன் கருத்து.. 0

🕔13:36, 26.ஜூலை 2019

வடகொரியா நேற்று பரீட்சித்த குறுந்தூர ஏவுகணை குறித்து வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் கருத்து வெளியிட்டுள்ளார். அதியுயர் தொழிநுட்ப ஆயுதங்களை இறக்குமதி செய்தல் மற்றும் அமெரிக்காவுடன் கூட்டு இராணுவ பயிற்சியை நடாத்துதல் போன்றவற்றை நிறுத்துமாறு தென்கொரியாவுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவே இவ் ஏவுகணை பரீட்சிக்கப்பட்டதாக கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார். அணமையில் கிம் ஜோங் உன்னுக்கும்

Read Full Article
கிம் ஜோங் உன் அனுப்பிய கடிதம் தமக்கு கிடைத்துள்ளதாக ட்ரம்ப் தெரிவிப்பு

கிம் ஜோங் உன் அனுப்பிய கடிதம் தமக்கு கிடைத்துள்ளதாக ட்ரம்ப் தெரிவிப்பு 0

🕔11:03, 12.ஜூன் 2019

வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் அனுப்பிய கடிதம் தமக்கு கிடைத்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கடிதம் பல நல்ல விடயங்களை உள்ளடக்கியிருப்பதாக தெரிவித்துள்ள டொனால்ட் ட்ரம்ப் அதில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் எவ்வித தகவல்களையும் அவர் தெரிவிக்கவில்லையென தெரிவித்துள்ளார்.

Read Full Article
வடகொரியா அணுவாயுத ஏவுகணை பரிசோதனை திட்டத்தை கைவிட வேண்டுமென 70 நாடுகள் வலியுறுத்து

வடகொரியா அணுவாயுத ஏவுகணை பரிசோதனை திட்டத்தை கைவிட வேண்டுமென 70 நாடுகள் வலியுறுத்து 0

🕔12:52, 11.மே 2019

வடகொரியா அணுவாயுத ஏவுகணை பரிசோதனை திட்டத்தை கைவிட வேண்டுமென 70 நாடுகள் வலியுறுத்தியுள்ளன. ஐக்கிய நாடுகள் பாதுகாப்ப சபையும் வடகொரியாவை கண்டித்துள்ளது. உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை பரிசோதனைகளை முன்னெடுத்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதிக்கும் வடகொரியத் தலைவருக்கும் இடையில் இரு தடவைகள் நேரடி பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. எனினும் அவை

Read Full Article
வடகொரிய சரக்கு கப்பலொன்றை அமெரிக்கா கைப்பற்றியது

வடகொரிய சரக்கு கப்பலொன்றை அமெரிக்கா கைப்பற்றியது 0

🕔16:15, 10.மே 2019

வடகொரியாவின் சரக்கு கப்பலொன்றை அமெரிக்கா கைப்பற்றியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சர்வதேச தடைகளை மீறி சட்டவிரோதமாக நிலக்கரி எடுத்துச் சென்ற நிலையில் குறித்த சரக்கு கப்பல் கைப்பற்றப்பட்டதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் தடைகளை மீறிய குற்றச்சாட்டில் வடகொரிய கப்பலொன்றை அமெரிக்க கைப்பற்றிய முதல் சந்தர்ப்பம் இதுவென சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Read Full Article
வடகொரிய தலைவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ஜப்பான் தெரிவிப்பு

வடகொரிய தலைவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ஜப்பான் தெரிவிப்பு 0

🕔09:40, 5.மே 2019

வடகொரிய தலைவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ஜப்பான் பிரதமர் சின் ஷோ அபே தெரிவித்துள்ளார். வடகொரியா மற்றும் ஜப்பானுக்கிடையில் நீண்டகாலமாக இடம்பெற்றுவரும் மோதல் நிலையை முடிவுக்கு கொண்டுவரும் வகையிலேயே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அணுவாயுத பரிசோதனை தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வடகொரிய தலைவர் கிம் ஜோன்

Read Full Article
வடகொரியாவில் உணவு பஞ்சம்

வடகொரியாவில் உணவு பஞ்சம் 0

🕔13:09, 4.மே 2019

வடகொரியாவில் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அறுவடை குறைவடைந்துள்ளதால் இவ்வாறான நிலை உருவாகியுள்ளது. இதனால் பல இலட்சக்கணக்கான மக்கள் போதிய உணவின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு தசாப்த காலப்பகுதியில் இவ்வருடம் மோசமான அளவு அறுவடை வீழ்ச்சியடைந்துள்ளது. 1.36 மில்லியன் டொன் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வடகொரிய செய்திகள் தெரிவிக்கின்றன.

Read Full Article
வடகொரியா குறுந்தூர ஏவுகணைகளை பரீட்சித்துள்ளது

வடகொரியா குறுந்தூர ஏவுகணைகளை பரீட்சித்துள்ளது 0

🕔12:26, 4.மே 2019

வடகொரியா குறுந்தூர ஏவுகணைகளை பரீட்சித்துள்ளது. கிழக்கு பகுதியிலுள்ள கொடோ தீபகற்பத்தில் ஏவுகணை பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. வடகொரியா கடந்த 2017ம் ஆண்டே இறுதியாக ஏவுகணை பரிசோதனை செய்திருந்தது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதனால் வடகொரியா மீண்டும் ஏவுகணை பரிசோதனையில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை வடகொரியாவின் செயற்பாட்டை தொடர்ந்தும் அவதானிக்கவுள்ளதாக

Read Full Article
அமெரிக்கா – வடகொரியா பேச்சுவார்த்தை தொடரவேண்டுமென சீனா வலியுறுத்து

அமெரிக்கா – வடகொரியா பேச்சுவார்த்தை தொடரவேண்டுமென சீனா வலியுறுத்து 0

🕔09:58, 19.ஏப் 2019

அமெரிக்கா – வடகொரியா பேச்சுவார்த்தை தொடரவேண்டுமென சீனா வலியுறுத்தியுள்ளது. இருநாடுகளுக்குமிடையிலான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதனைத் தொடர்ந்து வடகொரியா வழிநடத்தல் ஆயுதமொன்றை பரிசோதித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்கா இராஜாங்க செயலாளர் மைக்போம்பியோவுடன் பேச்சுவார்த்தை நடத்தமுடியாதெனவும் வடகொரியா அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை தணிப்பது அவசியமென சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் லூ காங்

Read Full Article
தந்திரோபாய வழிகாட்டல் ஆயுதமொன்றை சோதனை செய்துள்ளதாக வடகொரியா தெரிவிப்பு

தந்திரோபாய வழிகாட்டல் ஆயுதமொன்றை சோதனை செய்துள்ளதாக வடகொரியா தெரிவிப்பு 0

🕔12:03, 18.ஏப் 2019

தந்திரோபாய வழிகாட்டல் ஆயுதமொன்றை சோதனை செய்துள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது. புதிய வகையான ஆயுதங்கள் பட்டியலில் அது உள்ளடக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த ஆயுதம் தொடர்பில் ஒரு சில தகவல்கள் மாத்திரமே வெளியிடப்பட்டுள்ளன. எனினும் சோதனை செய்யப்பட்ட தந்திரோபாய வழிகாட்டல் ஆயுதம் சக்திவாய்ந்த யுத்த ஆயுதங்களுடன் இணைக்கப்படுமென வடகொரியா தெரிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதியுடன்

Read Full Article
வடகொரியாவின் அணுவாயுத செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக அமெரிக்கா குற்றச்சாட்டு

வடகொரியாவின் அணுவாயுத செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக அமெரிக்கா குற்றச்சாட்டு 0

🕔12:26, 17.ஏப் 2019

வடகொரியாவின் பிரதான அணுவாயுத மத்திய நிலையம் செயற்பாட்டிலிருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. செய்மதி புகைப்படங்களை கொண்டு விசேட நிபுணர்கள் குழுவொன்று இது தொடர்பான ஆய்வுகளை முன்னெடுத்தனர். இதன்போது அணுவாயுத செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. அணுவாயுத வேலைத்திட்டங்களை நிறுத்தவுள்ளதாக வடகொரியத் தலைவர் அமெரிக்க ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையின் போது தெரிவித்திருந்தார். எனினும் அது செயற்படுத்தப்படவில்லையென

Read Full Article

Default