Back to homepage

Tag "North Korea"

முக்கியத்துவம் வாய்ந்த சோதனையொன்றை முன்னெடுத்துள்ளதாக வடகொரியா தெரிவிப்பு

முக்கியத்துவம் வாய்ந்த சோதனையொன்றை முன்னெடுத்துள்ளதாக வடகொரியா தெரிவிப்பு 0

🕔14:30, 8.டிசம்பர் 2019

முக்கியத்துவம் வாய்ந்த சோதனையொன்றை முன்னெடுத்துள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது. செய்மதிகளை விண்ணுக்கு அனுப்பும் பகுதியில் சோதனை நடத்தப்பட்டதாக அந்நாட்டு அரச ஊடகம் செய்தி வெளியிட்டது. சோதனையினூடாக பெறப்பட்ட பெறுபேறுகளை அடிப்படையாக கொண்டு நாட்டின் ராஜதந்திர தரநிலை மேலும் அதிகரிக்கப்படுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த சோதனை நிலப்பிரதேசத்துடன் தொடர்புடைய ஆயுத சோதனையாகவோ அல்லது கண்டம் விட்டு கண்டம் பாயும்

Read Full Article
வடகொரியா மீண்டும் ஏவுகணை பரிசோதனை

வடகொரியா மீண்டும் ஏவுகணை பரிசோதனை 0

🕔12:56, 29.நவ் 2019

வடகொரியா மீண்டும் ஏவுகணை பரிசோதனையில் ஈடுபட்டுள்ளது. நேற்றையதினம் இரு ஏவுகணைகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாக தென்கொரிய இராணுவம் குற்றம் சுமத்தியுள்ளது. இதேவேளை வடகொரியாவின் ஏவுகணை பரிசோதனை தொடர்பான தரவுகள் தமது ரேடார் அமைப்பிலும் கண்காணிக்கப்பட்டதாக ஜப்பான் குறிப்பிட்டுள்ளது. எனினும் குறித்த ஏவுகணை தமது வான்பரப்பு அல்லது பொருளாதார வலயத்திற்குள் நுழையவில்லையெனவும் ஜப்பான் குறிப்பிட்டுள்ளது.

Read Full Article
வடகொரியாவின் அணுவாயுத சோதனை தொடர்பில் இஸ்ரோ குற்றச்சாட்டு

வடகொரியாவின் அணுவாயுத சோதனை தொடர்பில் இஸ்ரோ குற்றச்சாட்டு 0

🕔12:49, 18.நவ் 2019

வடகொரியா கடந்த 2017 ம் ஆண்டு நடத்திய அணுவாயுத சோதனை 17 ஹிரோஷிமாக்களுக்கு சமனானது என இஸ்ரோ அறிவித்துள்ளது. மண்டாப் மலைப்பகுதியில் வடகொரியா பூமிக்கு அடியில் அணுவாத சோதனையை மேற்கொண்டது. அதுதொடர்பான புவியியல் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. மண்டாப் மலைப்பகுதியில் அணுவாயுத சோதனையால் சிதைவுகள் ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. செயற்கை கோள் புகைப்படத்திற்கு அமைய

Read Full Article
விரோத கொள்கைகளை நிறுத்தும் வரை அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் இல்லை : வடகொரியா

விரோத கொள்கைகளை நிறுத்தும் வரை அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் இல்லை : வடகொரியா 0

🕔15:40, 7.அக் 2019

விரோத கொள்கைகளை நிறுத்தும் வரை அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் இல்லையென வடகொரியா தெரிவித்துள்ளது. சுவீடனில் இருநாட்டு பிரதிநிதிகளும் நேற்றைய தினம் சந்தித்திருந்தனர். இதன்போது இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளும் தோல்வியடைந்ததாக சுட்டிக்காட்டப்பட்டது. இந்நிலையில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள தாம் தயாராக இருந்தபோதும், தமது நாடு தொடர்பில் அமெரிக்கா பின்பற்றும் விரோத கொள்கைகள் கைவிடப்படவேண்டுமென வடகொரியா வலியுறுத்தியுள்ளது. சுவீடனில்

Read Full Article
கிம் ஜோங் உன்னை சந்திக்கவுள்ளதாக ட்ரம்ப் தெரிவிப்பு

கிம் ஜோங் உன்னை சந்திக்கவுள்ளதாக ட்ரம்ப் தெரிவிப்பு 0

🕔14:57, 14.செப் 2019

வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னை சந்திக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இவ்வருட இறுதிக்குள் சந்திப்பு இடம்பெறுமென வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன. அணுவாயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளை நிறுத்தும் நோக்கில் இரு தலைவர்களுக்குமிடையில் இரண்டு கட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற போதிலும் இவை தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Read Full Article
அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த தயார் : வடகொரியா

அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த தயார் : வடகொரியா 0

🕔15:12, 23.ஆக 2019

அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த தயாராகவிருப்பதாக வடகொரியா தெரிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வடகொரிய தலைவர் கிம் ஜோன் உன்னுக்கு இடையில் கொரிய எல்லையில் இடம்பெற்ற இறுதி பேச்சுவார்த்தையை அடுத்து மீண்டும் சந்திப்பை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. எவ்வாறெனினும் அமெரிக்காவினால் விதிக்கப்பட்ட தடைகளால் பேச்சுவார்த்தை ஆரம்ப்பிப்பதில் பிரச்சினைகள் காண்படுவதாக வடகொரிய வெளிவிவகார அமைச்சர் ரியோங்ஹோ

Read Full Article
தென்கொரியாவுடனான பேச்சுவார்த்தையை நிராகரிப்பதாக வடகொரியா தெரிவிப்பு

தென்கொரியாவுடனான பேச்சுவார்த்தையை நிராகரிப்பதாக வடகொரியா தெரிவிப்பு 0

🕔15:00, 16.ஆக 2019

தென்கொரியாவுடனான பேச்சுவார்த்தையை தொடர்ந்தும் நிராகரிப்பதாக வடகொரியா தெரிவித்துள்ளது. தென்கொரியா மற்றும் அமெரிக்காவுக்கிடையில் இடம்பெறும் ஒன்றிணைந்த யுத்த பயிற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே பேச்சுவார்த்தையை நிராகரிப்பதாக வடகொரியா குறிப்பிட்டுள்ளது. தமது நாட்டை அழிக்கும் நோக்கில் இடம்பெறும் பயிற்சியென வடகொரியா குற்றம் சுமத்தியுள்ளது. இதேவேளை இன்று அதிகாலை வடகொரியா மேலும் இரண்டு ஏவுகணை பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச செய்திகள்

Read Full Article
ஏவுகணை சோதனைகளுக்காக அமெரிக்க ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோரினார் வடகொரிய தலைவர்

ஏவுகணை சோதனைகளுக்காக அமெரிக்க ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோரினார் வடகொரிய தலைவர் 0

🕔16:09, 13.ஆக 2019

அண்மையில் நடத்தப்பட்ட ஏவுகணை சோதனைகளுக்காக வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் தன்னிடம் மன்னிப்பு கோரியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுக்கிடையில் யுத்தப்பயிற்சி இடம்பெற்று வரும் நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகொரியா ஏவுகணை சோதனைகளை முன்னெடுத்தது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பெரும் பதற்ற நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் அண்மையில்

Read Full Article
வடகொரியா மீது, ஐக்கிய நாடுகள் சபை திருட்டு குற்றச்சாட்டு

வடகொரியா மீது, ஐக்கிய நாடுகள் சபை திருட்டு குற்றச்சாட்டு 0

🕔14:03, 7.ஆக 2019

வடகொரியா, அணுவாயுதம் தயாரிக்க இணையத்தளத்தின் ஊடாக பணத் திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அணுவாயுத திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இணைய திருட்டில் ஈடுபட்டு இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வங்கிகள் மற்றும் கிரிப்டோகரன்சி எனும் மின்னணு பணத்தை மையமாக வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களின் மூலம் இரண்டு

Read Full Article
மீண்டும் ஏவுகணை சோதனையில் வடகொரியா

மீண்டும் ஏவுகணை சோதனையில் வடகொரியா 0

🕔11:59, 31.ஜூலை 2019

வட கொரியா அதன் கிழக்கு கடற்கரையோரம் இரண்டு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்துள்ளதாக தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது. இன்று காலை ஏவுகணை ஹூடோ தீபகற்பத்தில் இருந்து ஏவப்பட்டுள்ளது என தென் கொரியாவின் கூட்டு பணியாளர்களின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். அந்த ஏவுகணை 155 மைல்களுக்கு சென்று, 30 கிலோ மீட்டர்

Read Full Article

Default