Back to homepage

Tag "News"

கிளிநொச்சியில் வெடிபொருட்களுடன் நால்வர் கைது

கிளிநொச்சியில் வெடிபொருட்களுடன் நால்வர் கைது 0

🕔17:27, 3.டிசம்பர் 2020

கிளிநொச்சி – பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் வெடிபொருட்களுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். இயக்கச்சி பனிக்கையடி கிராமத்திலுள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிப்பொருட்கள் சில இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் அதே பகுதியை சேர்ந்த 29, 35, 62, 67 வயதுடைய நால்வர் கைதாகியுள்ளனர். அவர்களை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக

Read Full Article
பொலிஸ் அதிகாரிகள் மூவர் பணிநீக்கம்..!

பொலிஸ் அதிகாரிகள் மூவர் பணிநீக்கம்..! 0

🕔13:15, 30.மே 2020

மொரட்டுவ சொய்சாபுர பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இனந்தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் தற்போது விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. இதன்வேளை துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்ற போது அங்கு கடமையில் இருந்த 3 பொலிஸ் அதிகாரிகள் இடைநீறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். தமது கடமையை உரிய முறையில் செய்ய தவறியமைக்காவே இவர்கள் இவ்வாறு சேவையில் இருந்து

Read Full Article
கொழும்பு பங்குச் சந்தை நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பம்

கொழும்பு பங்குச் சந்தை நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பம் 0

🕔10:43, 26.மே 2020

கொழும்பு பங்குச் சந்தை நாளாந்த பரிவர்த்தனை நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

Read Full Article
நீராட சென்ற இளைஞர் நீரில் மூழ்கி பலி..!!

நீராட சென்ற இளைஞர் நீரில் மூழ்கி பலி..!! 0

🕔20:35, 23.மே 2020

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமடு குளத்தில் நீராட சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். முதலாம் வட்டாரம் கைவேலி புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read Full Article
உயர்தர பரீட்சை மாணவர்களுக்கான ஓர் விசேட செய்தி..

உயர்தர பரீட்சை மாணவர்களுக்கான ஓர் விசேட செய்தி.. 0

🕔16:47, 17.மே 2020

கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையை நடத்தும் தினம் தொடர்பில், இதுவரை தீர்மானிக்கப்படவில்லையென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பாடசாலை விடுமுறை வழங்கப்பட்டமையால் கற்றல் செயற்பாடுகள் தாமதமடைந்துள்ளன. இதனால், பாடத்திட்டங்களை உள்ளடக்குவதற்கு குறிப்பிட்ட காலம் வழங்கப்பட்டதன் பின்னர், பரீட்சை நடத்தப்படுமென பரீட்சைகள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டு மற்றும் விசாரணை பிரிவின் ஆணையாளர் எச்.ஜே.எம்.சி.அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளனார். இதேவேளை, பாடசாலையை

Read Full Article
சிறுவர்களின் உயிரிழப்பு வீதம் அதிகரிக்கும் அபாயம்…!

சிறுவர்களின் உயிரிழப்பு வீதம் அதிகரிக்கும் அபாயம்…! 0

🕔17:14, 15.மே 2020

கொரோனா வைரஸ் தொற்றினால் உலகளவில் சிறுவர்களின் உயிரிழப்பு வீதம் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக யுனிசேப் அமைப்பு தெரிவித்துள்ளது. எதிர்வரும் மாதங்களில் நாளொன்றுக்கு 6 ஆயிரம் குழந்தைகள் வரை உலகளவில் உயிரிழக்க கூடுமென யுனிசெப் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. வறுமையில் உள்ள நாடுகள் மற்றும் சுகாதார சேவைகளில் பின்தங்கிய நாடுகளில் உள்ள குழந்தைகளே குறித்த அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக

Read Full Article
மின்சார கட்டணத்தை செலுத்துவதற்கான நியாயமான சலுகை காலம் …..

மின்சார கட்டணத்தை செலுத்துவதற்கான நியாயமான சலுகை காலம் ….. 0

🕔20:47, 14.மே 2020

மின்சார கட்டணத்தை செலுத்துவதற்கான நியாயமான சலுகை காலத்தை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்பிரகாரம், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான மின்சார கட்டண பட்டியல்களை தனித்தனியாக வழங்குமாறு இலங்கை மின்சாரசபை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதேவேளை, மின்சார கட்டணத்தை வழங்க ஒரு மாதகால அவகாசம் வழங்கவும் தீர்மானம் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

Read Full Article
இந்தியாவின் புதுடில்லி நகரில் வளிமாசடைவு அதிகரிப்பு

இந்தியாவின் புதுடில்லி நகரில் வளிமாசடைவு அதிகரிப்பு 0

🕔14:43, 2.நவ் 2019

இந்தியாவின் புதுடில்லி நகரில் வளிமாசடைவு அதிகரித்துள்ளது. வளியில் நச்சு கலந்த காற்று பரவியுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் பொதுமக்கள் சுகாதார ரீதியான பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துள்ளனர். வளிமாசடைவிலிருந்து மாணவர்களை பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கு முகமூடிகள் வழங்கப்பட்டுள்ளன. 5 மில்லியன் முகமூடிகள் வழங்கப்பட்டுள்ளதாக புதுடில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். தனியார் மற்றும் அரச பாடசாலைகளின் மாணவர்களுக்கு

Read Full Article
58 இணையத்தள செய்தி சேவைகளை மூடிவிட்டது : பங்களாதேஷ்

58 இணையத்தள செய்தி சேவைகளை மூடிவிட்டது : பங்களாதேஷ் 0

🕔12:49, 11.டிசம்பர் 2018

பங்களாதேஷில் 58 இணையத்தள செய்தி சேவைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இவற்றை பன்னிரட்டு மணித்தியாலங்கள் வரை மூடிவிட அந்நாட்டின் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. எதிர்வரும் 30 ம் திகதி பொதுத்தேர்தலுக்கு முகங்கொடுக்கவுள்ள பங்களதேஷில் பாதுகாப்பு நிலமைகளை கருத்திற்கொண்டே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ் இணைத்தளங்கள் அரச தகவல் அமைச்சில் பதிவு செய்யப்படாமையினால் அவற்றில் உள்ளடக்கப்பட்டுள்ள தகவல்களை பரிசீலனை

Read Full Article
அரச தகவல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளராக நாலக களுவெவ நியமனம்

அரச தகவல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளராக நாலக களுவெவ நியமனம் 0

🕔18:09, 27.அக் 2018

அரச தகவல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளராக நாலக களுவெவ நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கமைய அமைச்சரவை அனுமதியின் கீழ் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஜனாதிபதியின் பதில் மேலதிக பணிப்பாளராகவும் நாலக்க களுவெவ செயற்படுகின்றார்.

Read Full Article

Default