Back to homepage

Tag "New Zealand"

கருக்கலைப்பு குற்றம் அல்ல என நியூசிலாந்து பாராளுமன்றத்தில் பிரேரனை

கருக்கலைப்பு குற்றம் அல்ல என நியூசிலாந்து பாராளுமன்றத்தில் பிரேரனை 0

🕔18:07, 20.மார்ச் 2020

கருக்கலைப்பு குற்றம் அல்ல என நியூசிலாந்து பாராளுமன்றத்தில் பிரேரனை நிறைவேற்றப்பட்டுள்ளது. 1977 ம் ஆண்டு முதல் அமுலில் இருந்த சட்டம் மாற்றப்பட்டுள்ளது. நியூசிலாந்து குற்றவியல் சட்டத்தில் கருக்கலைப்பு குற்றமாக விதந்துரை செய்யப்பட்டிருந்தது. அதை நீக்க நியூசிலாந்து அரசாங்கம் தீர்மானித்தது. பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரனைக்கு ஆதராவாக 68 வாக்குகளும் எதிராக 57 வாக்குகளும் பதிவு செய்யபட்டிருந்தன. இதற்கு

Read Full Article
கூடைப்பந்து உலக கிண்ணத்தை நியுசிலாந்து வெற்றிகொண்டுள்ளது

கூடைப்பந்து உலக கிண்ணத்தை நியுசிலாந்து வெற்றிகொண்டுள்ளது 0

🕔11:10, 22.ஜூலை 2019

இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலியாவை எதிர்கொண்ட நியுசிலாந்து 52 க்கு 51 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றது. இதேவேளை அவுஸ்திரேலிய கூடைப்பந்து அணி இதற்கு முன்னர் 11 தடவைகள் கூடைப்பந்து உலக கிண்ணத்தை வெற்றிகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read Full Article
நியூசிலாந்து பிரதமருக்கு லஞ்சம் கொடுத்த சிறுமி

நியூசிலாந்து பிரதமருக்கு லஞ்சம் கொடுத்த சிறுமி 0

🕔11:19, 15.மே 2019

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தாவுக்கு, விக்டோரியா என்கிற 8 வயது சிறுமி அண்மையில் கடிதம் ஒன்றை அனுப்பினார். அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது , தான் ‘டிராகன்’களுக்கு பயிற்சி அளிக்க விரும்புவதாகவும், எனவே அரசு சார்பில் ‘டிராகன்’ குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் அந்த சிறுமி குறிப்பிட்டு இருந்தார். மேலும் அவள், அந்த கடிதத்துடன் 5 நியூசிலாந்து

Read Full Article
பேஸ்புக் நிறுவனத்திற்கு நியுசிலாந்து பிரதமர் பாராட்டு

பேஸ்புக் நிறுவனத்திற்கு நியுசிலாந்து பிரதமர் பாராட்டு 0

🕔14:37, 28.மார்ச் 2019

பேஸ்புக் நிறுவனத்திற்கு நியுசிலாந்து பிரதமர் ஜெஷிந்தா ஆர்டன் பாராட்டு தெரிவித்துள்ளார். இனவாதத்தை குறைக்கும் வகையில் பேஸ்புன் நிறுவனம் மேற்கொண்டுள்ள தீர்மானங்களை தான் வரவேற்பகதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் கிறிஸ்சேர்ச்சில் நபர் ஒருவரினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டனர். குறித்த தாக்குதலை ஆதரிக்கும் வகையில் சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இச்செயற்பாடினால் இனரீதியான முரண்பாடுகள்

Read Full Article
க்ரிஸ்சேர்ச் தாக்குதல் தொடர்பில் உயர்மட்ட விசாரணை

க்ரிஸ்சேர்ச் தாக்குதல் தொடர்பில் உயர்மட்ட விசாரணை 0

🕔12:16, 25.மார்ச் 2019

க்ரிஸ்சேர்ச் தாக்குதல் தொடர்பில் உயர்மட்ட விசாரணைகளை முன்னெடுக்குமாறு நியுசிலாந்து பிரதமர் ஜெஷிந்தா ஆர்டன் உத்தரவிட்டுள்ளார். பொலிஸ் மற்றும் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுவரும் நிலையில் இதற்கு மேலதிகமாக ஆணைக்குழு ஒன்றின் ஊடாக விசாரணைகளை விரிவுபடுத்துமாறு அவர் அறிவித்துள்ளார். நியுசிலாந்து சட்டத்திற்கு அமைய குறித்த ஆணைக்குழு உயர்மட்ட சுயாதீன தன்மையுடன் செயற்படுகின்றமை தொடர்பில் பிரதமர் ஜெஷிந்தா ஆர்டன்

Read Full Article
நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சர் துருக்கிக்கு விஜயம்

நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சர் துருக்கிக்கு விஜயம் 0

🕔16:03, 22.மார்ச் 2019

நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சர் வின்ஸ்டன்ட் பீட்டர்ஸ் துருக்கிக்கு பயணித்துள்ளார். இஸ்தான்புல் நகரில் இடம்பெறும் முஸ்லிம் சமய மாநாட்டில் பங்கேற்பதற்கென அவர் அங்கு பயணித்துள்ளார். இஸ்லாமிய ஒத்துழைப்பு நிறைவேற்று குழு மாநாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 57 பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர். கிறிஸ்சேர்ச் பகுதியிலுள்ள இரு முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீது அண்மையில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதொடர்பில் மாநாட்டில் விசேட

Read Full Article
நியுசிலாந்தில் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் : 49 பேர்  பலி

நியுசிலாந்தில் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் : 49 பேர் பலி 0

🕔11:27, 15.மார்ச் 2019

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள மசூதியில் இன்று துப்பாக்கிசூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று ஏராளமான மக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்த வேளை அப்போது அங்கு திடீரென துப்பாக்கியுடன் நுழைந்த ஆசாமி, தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டான். துப்பாக்கி சத்தம் கேட்டு அனைவரும் நாலாபுறமும் சிதறி ஓடினர். மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் பலர் உயிரிழந்திருக்கலாம் என

Read Full Article
நூற்றுக்கணக்கான திமிங்கிலங்கள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன

நூற்றுக்கணக்கான திமிங்கிலங்கள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன 0

🕔14:34, 26.நவ் 2018

நியூசிலாந்து ஸ்டுவர்ட் தீவில் நூற்றுக்கணக்கான திமிங்கிலங்கள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன. சுமார் 145 திமிங்கிலங்கள் இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. திமிங்கிலங்கள் இறந்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இந்நிலையில் குறித்த கடற்பகுதியில் ஆய்வு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக துறைசார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரசாயன கலவை காரணமாக திமிங்கிலங்கள் உயிரிழந்திருக்கலாமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளன. ஸ்டுவர்ட் தீவில்

Read Full Article
நியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு

நியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு 0

🕔11:08, 30.அக் 2018

நியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. நாட்டின் வட பகுதியிலேயே நிலஅதிர்வு பதிவாகியுள்ளதாக அமெரிக்க பூகோள ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலஅதிர்வால் சுனாமி அவதான எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. இதேவேளை ஏற்பட்ட உயிரிழப்புக்கள் மற்றும் சொத்து சேதங்கள் தொடர்பிலும் இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகவில்லையென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Read Full Article
மகளுக்கு பெயர்சூட்டுவதற்கான வரத்தை பொதுமக்களிடம் ஒப்படைத்த பிரதமர்

மகளுக்கு பெயர்சூட்டுவதற்கான வரத்தை பொதுமக்களிடம் ஒப்படைத்த பிரதமர் 0

🕔16:40, 22.ஜூன் 2018

நியூசிலாந்து பிரதமர் ஜெஸின்டா ஆர்டென் தனது மகளுக்கு பெயர் சூட்டுவதற்கான சந்தர்ப்பத்தை அந்நாட்டு மக்களுக்கு வழங்கியுள்ளார். பதவியில் உள்ள போது குழந்தையொன்றை பிரசவித்த உலகின் இரண்டாவது பெண்மணியாக இவர் வரலாற்றில் இடம் பிடிக்கின்றார். நேற்று அதிகாலை ஒக்லண்ட் நகரில் உள்ள வைத்தியசாலையொன்றில் இவர் குழந்தையை பிரசவித்துள்ளார். 37 வயதுடைய நியூசிலாந்து பிரதமர் ஆறு வாரங்கள் பிரசவ

Read Full Article

Default