Back to homepage

Tag "Netball"

கிண்ணத்தை வென்ற இலங்கை அணி இன்று நாடு திரும்பியது

கிண்ணத்தை வென்ற இலங்கை அணி இன்று நாடு திரும்பியது 0

🕔13:50, 11.செப் 2018

ஆசிய வலைப்பந்தாட்ட ச்சம்பியன் கிண்ணத்தை வென்ற இலங்கை அணி இன்று அதிகாலை நாடு திரும்பியது. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அமைச்சர் பைசல் முஸ்தபா உள்ளிட்ட அதிகாரிகள் வீராங்கணைகளை வரவேற்றனர். இதேவேளை ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி இன்று ஐக்கிய அரபு எமீர் இராச்சியம் நோக்கி பயணிக்கவுள்ளது.

Read Full Article
ஆசிய கூடைப்பந்து சம்பியனானது இலங்கை

ஆசிய கூடைப்பந்து சம்பியனானது இலங்கை 0

🕔20:13, 9.செப் 2018

11 வது ஆசிய வலைப்பந்தாட்ட போட்டித்தொடரில் இலங்கை வெற்றிபெற்றுள்ளது. அனுசரணை நாடான சிங்கப்பூரை தோல்வியடைச் செய்த நிலையில் இலங்கை இப்போட்டியில் வெற்றிபெற்றுள்ளது. 12 நாடுகள் கலந்து கொண்ட ஆசிய வலைப்பந்தாட்ட போட்டித் தொடரில் தோல்வி அடையாத அணியாக இலங்கை அணி இப்போட்டித்தொடரில் முன்னேறியது. இதன் முதல் சுற்றில் இலங்கை அணி சிங்ப்பூரை தோல்வியடையச் செய்தது. இந்த

Read Full Article
சம்பியனான இலங்கை அணிக்கு வாழ்த்துக்கள்

சம்பியனான இலங்கை அணிக்கு வாழ்த்துக்கள் 0

🕔15:50, 9.செப் 2018

ஆசிய கூடைபந்து இறுதி போட்டியில் வெற்றியீட்டி ஆசிய கூடைப்பந்து சம்பியன் எனும் பெருமையை பெற்றுள்ளது. சிங்கப்பூர் அணியுடன் மோதிய இலங்கை 69-50 எனும் அடிப்படையிலேயே இந்த வெற்றியை பெற்று சம்பியன் மகுடத்தை சூடிக்கொண்டது. சிங்கபூரில் நடைபெறும் ஆசிய கூடைபந்து போட்டி தொடரில் இம்முறை இலங்கை அணி தொடர்ச்சியாக வெற்றிபெற்று வந்துள்ளது. முதலாவது அரையிறுதி போட்டியில் இலங்கை

Read Full Article

Default