Back to homepage

Tag "Nepal"

நேபாளத்தில் கொரோனாவுக்கு முதல் மரணம் பதிவு

நேபாளத்தில் கொரோனாவுக்கு முதல் மரணம் பதிவு 0

🕔12:59, 17.மே 2020

கொரோனா வைரஸ் உலகளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், ஆசிய நாடுகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நேபாளத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 29 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார். இதன்மூலம் அந்நாட்டில் கொரோனாவுக்கு முதல் பலி பதிவாகியுள்ளது. மேலும், கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 280ஐ கடந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Read Full Article
நேபாளத்தில் இருந்து மேலும் 93 மாணவர்கள் இன்றைய தினம் நாட்டிற்கு வருகை

நேபாளத்தில் இருந்து மேலும் 93 மாணவர்கள் இன்றைய தினம் நாட்டிற்கு வருகை 0

🕔12:52, 24.ஏப் 2020

நேபாளத்தில் இருந்து மேலும் 93 மாணவர்கள் இன்றைய தினம் நாட்டிற்கு அழைத்துவரப்படவுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனத்தின் தலைவர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஜீ.எ. சந்திர ஸ்ரீ தெரிவித்துள்ளார். அவர்களை தனிமைப்படுத்தல் செயற்பாட்டிற்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியாவில் நிர்கதியாகி இருந்த 101 இலங்கை

Read Full Article
இலங்கை வர்த்தக சபைக்கும் நேபாள தூதுக்குழுவினருக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை

இலங்கை வர்த்தக சபைக்கும் நேபாள தூதுக்குழுவினருக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை 0

🕔16:19, 5.நவ் 2019

இலங்கை வர்த்தக சபைக்கும் நேபாள தூதுக்குழுவினருக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டது. இலங்கை வனிக மற்றும் கைத்தொழில் சபை கேட்போர் கூடத்தில் நிகழ்வு இடம்பெற்றது. இலங்கை வணிக சபைக்கும் நோபளத்தின் சித்வான் மாநிலத்தின் தூதுக்குழுவினருக்கும் இடையிலேயே இவ் உடன்ஸ்ரீபடிக்கை கைச்சாத்திடப்பட்டது. இதன் மூலம் இரு நாடுகளினதும் வத்தகம், சுற்றுலா மற்றும் முதலீடுகளுக்கான சந்தர்ப்பம் என்பனவற்றை விஸ்தரித்து

Read Full Article
நேபாள வெள்ளத்தில் 27 பேர் பலி

நேபாள வெள்ளத்தில் 27 பேர் பலி 0

🕔15:23, 14.ஜூலை 2019

நேபாளத்தில் ஏற்ப்பட்ட வெள்ளப்பெருக்கினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27ஆக அதிகரித்துள்ளது. மண்சரிவு மற்றும் வெள்ளத்தினால் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. நேபாளாத்தின் கிழக்கு பகுதியில் சீரற்ற வானிலை நீடிக்கிறது. கடந்த சில வாரங்களாக தொடரும் மழை கொண்ட வானிலையால், அங்கு அதிகளவான அனர்த்தங்கள் பதிவாகியுள்ளன. மண்சரிவினால் பலர் காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் குறித்த

Read Full Article
இதுவரை இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தில் உயிரிழப்புக்கள் அதிகரிப்பு

இதுவரை இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தில் உயிரிழப்புக்கள் அதிகரிப்பு 0

🕔15:53, 28.மே 2019

உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும், மலையேற்ற வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்காக நேபாள அரசு விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. உரிய அனுமதி பெற்று, ஷெர்பாக்களின் வழிகாட்டுதலின்படி மலையேற்ற வீரர்கள் மலையேற்றத்தில் ஈடுபடுகின்றனர். ஆனால், இதுவரை இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தில் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு சீசனில் இதுவரை 16

Read Full Article
எவரெஸ்ட் மலைத்தொடரின் உயரத்தை மீள அளவிடுவதற்கு தீர்மானம்

எவரெஸ்ட் மலைத்தொடரின் உயரத்தை மீள அளவிடுவதற்கு தீர்மானம் 0

🕔10:00, 9.ஏப் 2019

எவரெஸ்ட் மலைத்தொடரின் உயரத்தை மீள அளவிடுவதற்கு நேபாளம் தீர்மானித்துள்ளது. இதற்கென விசேட குழுவொன்றும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 2015 ம் ஆண்டு ஏற்பட்ட பூமி அதிர்ச்சியினால் எவரெஸ்ட் மலைத் தொடரில் மாற்றங்கள் ஏதும் ஏற்பட்டிருக்குமா என்பது தொடர்பில் கண்டறிவதே இதன் நோக்கமாகும். கடந்த 1954 ம் ஆண்டு இந்தியாவினால் முன்னெடுக்கப்பட்டு அளவீட்டின் அடிப்படையில்

Read Full Article
நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 27 பேர் பலி

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 27 பேர் பலி 0

🕔12:43, 1.ஏப் 2019

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 27 பேர் உயிரிழந்துள்ளனர். 400 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருவதாக நேபாள தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது அனர்த்தம் ஏற்பட்ட பகுதியில் இராணுவத்தினர், பொலிசார் மற்றும் மீட்புபடையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுவருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அனர்த்தம் தொடர்பில் நேபாளா

Read Full Article
நேபாளத்தில் கல்வி சுற்றுலா சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் 16 பேர் பலி

நேபாளத்தில் கல்வி சுற்றுலா சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் 16 பேர் பலி 0

🕔11:55, 22.டிசம்பர் 2018

நேபாளத்தில் கல்வி சுற்றுலா சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். 31 மாணவர்கள் பயணித்த பஸ் வண்டியே விபத்தை சந்தித்துள்ளது. துல்சிபூர் பகுதியில் வைத்து கட்டுப்பாட்டை இழந்த பஸ் வண்டி, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சம்பவத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் மாணவர்கள் என நேபாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Read Full Article
இந்திய  நாணயத்தாள்களை பயன்படுத்த நேபாள மக்களுக்கு தடை

இந்திய நாணயத்தாள்களை பயன்படுத்த நேபாள மக்களுக்கு தடை 0

🕔16:21, 15.டிசம்பர் 2018

இந்திய அரசின் 2000, 500, 200 ரூபாய் தாள்களை பயன்படுத்த வேண்டாம் என நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்ட இந்திய அரசு உயர் மதிப்பு கொண்ட நோட்டுகளை விலக்கிக் கொண்டது. அதன் பிறகு இந்தியா வெளியிட்ட புதிய தாள்களுக்கு மட்டும் இந்தத் தடை விதிக்கப்படுள்ளது.

Read Full Article
நேபாள அரசினால் இந்திய பிரதமர் மோடிக்கு விசேட அழைப்பு

நேபாள அரசினால் இந்திய பிரதமர் மோடிக்கு விசேட அழைப்பு 0

🕔13:08, 18.அக் 2018

நேபாள அரசாங்கம், இந்திய பிரதமர் நரேந்த்ர மோடிக்கு விசேட அழைப்பு விடுத்துள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் இடம்பெறவுள்ள விவா ஹ பஞ்சமி உற்சவத்தில் கலந்துகொள்ளுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நேபாளத்தின் தேசிய பண்டிகையாக ராமர், சீதை திருமண நிகழ்வு கொண்டாடப்படுகிறது. பண்டிகை கொண்டாடப்படும் தினங்கள் எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படுமென நேபாள விவாஹ பஞ்சமி நிகழ்வு ஏற்பாட்டாளர்கள்

Read Full Article

Default