அத்திவரதரை தரிசித்த நடிகை நயன் 0
நடிகை நயன்தாரா, இயங்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் தனது குடும்பத்தினர் அனைவருடன் வந்து அத்திவரதரை தரிசனம் செய்துள்ளார். கோவில் பட்டாச்சாரியர் நயன்தாராவுக்கு அத்திவரதர் படத்தையும், கோவில் பிரசாதமும் வழங்கினார். தற்போது இப்புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.