Back to homepage

Tag "Navy"

60 கிலோ போதைப்பொருளுடன் வெளிநாட்டவர்கள் 9 பேர் கைது

60 கிலோ போதைப்பொருளுடன் வெளிநாட்டவர்கள் 9 பேர் கைது 0

🕔15:19, 12.ஜூலை 2019

ஹெரோயின் போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் 60 கிலோ போதைப்பொருளுடன் வெளிநாட்டவர்கள் 9 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். படகொன்றில் வைத்து சந்தேகநபர்களை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். காலி கடற்பகுதியில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் பொலிஸ் போதைத்தடுப்பு விசாரணைப்பிரிவிடம் கையளிக்கப்படவுள்ளனர்.

Read Full Article
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 11 பேர் கடற்படையினரால் கைது

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 11 பேர் கடற்படையினரால் கைது 0

🕔11:13, 11.ஜூலை 2019

கிழக்கு மாகாண கடற்படையின் கட்டுப்பாட்டிற்குட்பட்ட கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 11 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தடைவிதிக்கப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

Read Full Article
வலிநிவாரணி மாத்திரைகளை சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்த நால்வர் கைது

வலிநிவாரணி மாத்திரைகளை சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்த நால்வர் கைது 0

🕔11:13, 11.ஜூலை 2019

வலிநிவாரணி மாத்திரைகளை சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்த நால்வர் புல்மோடை பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 600 வலிநிவாரண மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

Read Full Article
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 16 பேர் கைது

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 16 பேர் கைது 0

🕔13:05, 6.ஜூன் 2019

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 16 பேர் முல்லைத்தீவு அலம்பில் பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கிழக்கு கடற்டை பிரிவினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி இவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டமை தெரியவந்துள்ளது. அதற்கமைய குறித்த மீனவர்கள் பயணித்த 3 டிங்கிப் படகுகள், தடை செய்யப்பட்ட வலைகள் உள்ளிட்ட உபகரணங்களும் 384 கிலோகிராம் மீனும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்டவர்களும்,

Read Full Article
மன்னார் கடலில் வைத்து 140 கிலோகிராமிற்கும் அதிக எடைகொண்ட கேரள கஞ்சா மீட்பு (PHOTOS)

மன்னார் கடலில் வைத்து 140 கிலோகிராமிற்கும் அதிக எடைகொண்ட கேரள கஞ்சா மீட்பு (PHOTOS) 0

🕔12:51, 6.ஜூன் 2019

மன்னார் பேசாலை பகுதி கடலில் வைத்து 140 கிலோகிராமிற்கும் அதிக எடைகொண்ட கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான ட்ரோலர் படகொன்றை படையினர் சோதனைக்குட்படுத்திய போதே அதிலிருந்து குறித்த கேரள கஞ்சா மீட்கப்பட்டது. இவற்றை கொண்டுவந்த சந்தேக நபர்கள் தப்பிச் சென்றிருக்கலாமென கடற்படையினர் தெரிவிக்கின்றனர். இதனிடையே பளை தீவு கரையோரத்தின் நடமாடும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு

Read Full Article
கடற்பகுதிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவிப்பு

கடற்பகுதிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவிப்பு 0

🕔12:28, 27.மே 2019

கடற்பிரதேசங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. விசேட தேடுதல் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் படகொன்று லக்ஷத் தீவுப் பகுதிக்கு சென்றுள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதென இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டது. இதனையடுத்து விசேட பாதுகாப்பு வேலைத்திட்டங்களை இந்திய கடற்படையும் ஆரம்பித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ளதாக இலங்கை கடற்படையின் ஊடகப் பேச்சாளர் இசுறு

Read Full Article
குற்றச் செயலில் ஈடுபட்டோர் நாட்டில் இருந்து வெளியேறுவதை தடுப்பதில் கூடுதல் கவனம்

குற்றச் செயலில் ஈடுபட்டோர் நாட்டில் இருந்து வெளியேறுவதை தடுப்பதில் கூடுதல் கவனம் 0

🕔16:17, 26.மே 2019

அடிப்படைவாத பயங்கரவாத தாக்குதலுக்கு உதவி மற்றும் ஒத்தாசை வழங்கிய குற்றச் செயலில் ஈடுபட்டோர் நாட்டில் இருந்து வெளியேறுவதை தடுப்பதில் கூடுதல் கவனம் செலுத்துவதாக கடற்படை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சட்டவிரோத செயற்பாடுகளை ஈடுபடுவதற்கு இவ்வாறான நபர்களுக்கு எந்தவகையிலும் இடம் இல்லையென்று கடற்படை தெரிவித்துள்ளது. இதற்கான பாதுகாப்பு ரோந்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதால் கடல் வழியாக இவர்கள் தப்பியோட

Read Full Article
முப்படையினருக்கான கொடுப்பனவு அதிகரிப்பு

முப்படையினருக்கான கொடுப்பனவு அதிகரிப்பு 0

🕔13:12, 23.மே 2019

முப்படையில் உள்ள அனைத்து அதிகாரிகள் மற்றும் ஏனைய பதவியில் உள்ளவர்களுக்கும் வழங்கப்படும் கொடுப்பனவு உள்ளிட்டவை அதிகரிக்கப்பட்டுள்ளது. முப்படை அதிகாரிகள் மற்றும் ஏனைய தரத்திலானவர்களுக்கான கொடுப்பனவு அதிகரிக்கப்படும் என்று நிதி அமைச்சர் மங்கள சமரவீர 2019 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் போது அறிவித்திருந்தார். முப்படையை சேர்ந்தவர்களின் சம்பளத்திற்கு மேலதிகமாக அதிகாரிகளுக்கு செலுத்தப்படும் மாதாந்த கொடுப்பனவு

Read Full Article
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 12 பேர் கைது

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 12 பேர் கைது 0

🕔10:07, 7.மே 2019

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 12 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கிழக்கு கடற்படை அதிகாரிகள் குழுவொன்று திருகோணமலை மற்றும் செம்மலை கடற்பகுதிகளில் சுற்றிவளைப்பை முன்னெடுத்தது. இதன்போது அவர்களிடமிருந்து இரு டிங்கி படகுகளும், தடைசெய்யப்பட்ட வலைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்ட 12 பேரும் அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு உதவி கடற்றொழில்

Read Full Article
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 9 பேர் கைது

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 9 பேர் கைது 0

🕔11:28, 1.மே 2019

திருகோணமலை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 9 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளார். தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தி சந்தேகநபர்கள் மீன்பிடியில் ஈடுபட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்கள் திருகோணமலை – கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 26 க்கும் 37 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என பொலிசார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து 50 கிலோ கிராம் மீன் , இயந்திர

Read Full Article

Default