Back to homepage

Tag "National Water Supply and Drainage Board"

வாதுவை உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் நாளை 12 மணிநேர நீர் வெட்டு

வாதுவை உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் நாளை 12 மணிநேர நீர் வெட்டு 0

🕔14:23, 8.அக் 2019

வாதுவை உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் நாளை முற்பகல் 8 மணி முதல் 12 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. வஸ்கடுவ பொத்துப்பிட்டிய களுத்துறை வடக்கு மற்றும் தெற்கு கட்டுகுருந்த, நாகொட, பயாகல, பிலமினாவத்த, போம்புவல, மக்கொன, பேருவலை, களுவாமோதலை, மொரகல்ல, அலுத்கம தர்காநகர், பெந்தோட்டை ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

Read Full Article
கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நாளை 24 மணித்தியாலத்திற்கு நீர் வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நாளை 24 மணித்தியாலத்திற்கு நீர் வெட்டு 0

🕔12:52, 7.அக் 2019

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நாளை 24 மணித்தியாலத்திற்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படுமென என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. நாளை காலை 8.00 மணி தொடக்கம் நாளை மறுநாள் காலை 8.00 மணி வரையில் நீர் விநியோகம் இடை நிறுத்தப்படவுள்ளது. திருத்தப் பணிகள் காரணமாகவே இவ்வாறு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும் என்றும்

Read Full Article
கொழும்பின் சில பிரதேசங்களுக்கு இன்று குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோம்

கொழும்பின் சில பிரதேசங்களுக்கு இன்று குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோம் 0

🕔13:07, 11.ஜூலை 2019

கொழும்பின் சில பிரதேசங்களுக்கு இன்று குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோம் இடம்பெறுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் விநியோக சபை தெரிவித்துள்ளது. இன்று இரவு 08.00 மணிவரை இவ்வாறு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோம் இடம்பெறுமென சபை குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸ, கோட்டே, கடுவல, மாநகர சபை எல்லை பகுதிகளுக்கும் மாகரகம, பொரலஸ்கமுவ,

Read Full Article
கொழும்பில் பல பிரதேசங்களுக்கான நீர் விநியோகம் வரையறுக்கப்படும் :  தேசிய நீர் விநியோக வடிகாலமைப்பு சபை

கொழும்பில் பல பிரதேசங்களுக்கான நீர் விநியோகம் வரையறுக்கப்படும் : தேசிய நீர் விநியோக வடிகாலமைப்பு சபை 0

🕔10:35, 10.ஜூலை 2019

இன்று காலை 9 மணி தொடக்கம் நாளை காலை 9 மணி வரையில் கொழும்பில் பல பிரதேசங்களுக்கான நீர் விநியோகம் வரையறுக்கப்படும் என்று தேசிய நீர் விநியோக வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. காணி அபிவிருத்தி நடவடிக்கை மற்றும் அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு பகுதியில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி பணி காரணமாக நீர் விநியோகம் வரையறுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக

Read Full Article
கொழும்பின் பல பகுதிகளில் நாளை 18 மணி நேர நீர்வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் நாளை 18 மணி நேர நீர்வெட்டு 0

🕔12:56, 1.மார்ச் 2019

அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கைகள் காரணமாக கொழும்பின் பல பகுதிகளில் நாளை நீர் வெட்டு அமுல்படுத்தப்படுமென தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. கொட்டாஞ்சேனை, கிராண்பாஸ், முகத்துவாரம் மற்றும் மட்டக்குளி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணிமுதல் 18 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படும். இதற்கு மேலதிகமாக கோட்டை மற்றும் புறக்கோட்டை ஆகிய பகுதிகளில் குறைந்த அளவிலேயே

Read Full Article
கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம் 18 மணி நேர நீர்வெட்டு

கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம் 18 மணி நேர நீர்வெட்டு 0

🕔16:16, 7.பிப் 2019

கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம் காலை 9 மணி முதல் 18 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படுமென தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. கொழும்பு 01 , கொழும்பு 13, கொழும்பு 14 மற்றும் கொழும்பு 15 ஆகிய பகுதிகளுக்கே இவ்வாறு நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது. இதேவேளை புறக்கோட்டையை அண்மித்த பகுதிகளில்

Read Full Article
இரு பாரிய நீர் விநியோக திட்டங்களுக்கான பணிகள் ஆரம்பம்

இரு பாரிய நீர் விநியோக திட்டங்களுக்கான பணிகள் ஆரம்பம் 0

🕔14:59, 21.அக் 2018

களுத்துறை, மத்துகம பகுதிகளில் இரு பாரிய நீர் விநியோக திட்டங்களுக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபை தெரிவித்துள்ளது. திட்டத்தினூடாக ஒன்றரை இலட்சம் குடும்பங்கள் நன்மையடையவுள்ளன. களு கங்கையிலிருந்து பெற்றுக்கொள்ளப்படும் நீரை களுவாமோதரயை கேந்திரமாக கொண்டு முன்னெடுக்கப்படும் நீர் விநியோக திட்டத்தின் கீழ் மக்களுக்கு விநியோகிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. குடிநீரில் உவர்நீர் கலக்கும் பிரச்சினைக்கு களுத்துறை மாவட்ட மக்கள்

Read Full Article
குறைந்த அழுத்தத்துடனான நீர் விநியோகம்

குறைந்த அழுத்தத்துடனான நீர் விநியோகம் 0

🕔10:28, 9.அக் 2018

கொழும்பு மாநகர சபை எல்லை பகுதிக்குள் இன்று அதிகாலை முதல் குறைந்த அழுத்தத்துடனான நீர் விநியோகம் இடம்பெறுகிறது. அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு பகுதியில் மேற்கொள்ளப்படும். திருத்தத்தின் காரணமாக குறைந்த அழுத்தத்துடனான நீர் விநியோகம் இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read Full Article
சில பிரதேசங்களுக்கு இன்று நீர்வெட்டு

சில பிரதேசங்களுக்கு இன்று நீர்வெட்டு 0

🕔12:01, 17.ஆக 2018

களனி, வத்தளை மற்றும் பியகம உள்ளிட்ட சில பிரதேசங்களுக்கு இன்று காலை 09.00 மணிமுதல் நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது. நாளை அதிகாலை 03.00 மணி வரையான 18 மணித்தியாலங்கள் நீர்வெட்டு அமுலில் இருக்குமென தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபை தெரிவித்துள்ளது. பள்ளியகந்த நீர்த்தேக்கத்திலிருந்து, நீர் விநியோகிக்கப்படும் பிரதான குழாயில் மேற்கொள்ளப்படவுள்ள அவசர திருத்தப்பணிகள் காரணமாக நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய

Read Full Article
9 மணிநேர நீர்விநியோக தடை

9 மணிநேர நீர்விநியோக தடை 0

🕔09:46, 20.ஜூலை 2018

கொழும்பின் சில பிரதேசங்களில் இன்று 9 மணிநேர நீர்விநியோக தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபை தெரிவித்துள்ளது. இன்று இரவு 09.00 மணிமுதல் நாளை காலை 06.00 மணிவரை இந்நீர்விநியோக தடை அமுலில் இருக்கும். களனி பாலத்திலிருந்து, தெமட்டகொட வரையுள்ள பேஸ்லைன் வீதி பகுதி, கடற்கரை வீதி மற்றும் கொழும்பு 13, 14, 15

Read Full Article

Default