Back to homepage

Tag "NASA"

மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் செயற்பாடு அடுத்த மாதம் முன்னெடுக்கப்படும் : நாசா

மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் செயற்பாடு அடுத்த மாதம் முன்னெடுக்கப்படும் : நாசா 0

🕔13:02, 18.ஏப் 2020

மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் செயற்பாடு அடுத்த மாதம் முன்னெடுக்கப்படுமென நாசா தெரிவித்துள்ளது. அமெரிக்க மண்ணிலிருந்து 10 வருடங்களுக்கு பின்னர் மனிதனை விண்ணிற்கு அனுப்பும் பணியை மீண்டும் நாசா மேற்கொண்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் மே மாதம் 27ம் திகதி அமெரிக்காவின் கென்னடி விண்வெளி மத்திய நிலையத்திலிருந்து குறித்த ரொக்கட் விண்ணிற்கு ஏவப்படவுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் கடமையாற்றும்

Read Full Article
விண்வெளியில் அதிக நாட்கள் தங்கி சாதனை படைத்த பெண்

விண்வெளியில் அதிக நாட்கள் தங்கி சாதனை படைத்த பெண் 0

🕔13:43, 7.பிப் 2020

அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்டினா கோச் விண்வெளியில் தொடர்ந்து அதிக நாட்களைக் கழித்த பெண் என்ற சாதனையை படைத்திருக்கிறார். அமெரிக்கா, ரஷ்யா உட்பட 13 நாடுகள் கூட்டாக விண்வெளியில் சர்வதேச ஆய்வு மையத்தை அமைத்துள்ளன. இந்த மையத்தில் ஆறு விஞ்ஞானிகள் தங்கி ஆராய்ச்சி மேற்கொள்கின்றனர். இவர்களில் மூன்று பேர் 5 அல்லது 6 மாதங்களுக்குப் பின் பூமிக்கு

Read Full Article
ஸ்டார் லைனர் விண்கலம் தொழிநுட்ப கோளாறு காரணமாக பூமிக்கு..

ஸ்டார் லைனர் விண்கலம் தொழிநுட்ப கோளாறு காரணமாக பூமிக்கு.. 0

🕔11:04, 23.டிசம்பர் 2019

சர்வதேச விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவால் விண்ணுக்கு அனுப்பப்ட்ட ஸ்டார் லைனர் விண்கலம் பூமிக்கு திரும்பியுள்ளது. தொழிநுட்ப கோளாறு காரணமாக திட்டமிட்டவதை விட 6 மாதங்களுக்கு முன்பே விண்கலம் பூமிக்கு திரும்பியுள்ளதாக நாஷா அறிவித்துள்ளது.

Read Full Article
2024ம் ஆண்டு முதன்முறையாக பெண்ணொருவரை நிலவுக்கு அனுப்பவுள்ளதாக நாசா அறிவிப்பு

2024ம் ஆண்டு முதன்முறையாக பெண்ணொருவரை நிலவுக்கு அனுப்பவுள்ளதாக நாசா அறிவிப்பு 0

🕔13:19, 23.ஜூலை 2019

2024ம் ஆண்டு முதன்முறையாக பெண்ணொருவரை நிலவுக்கு அனுப்பவுள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது. குறித்த திட்டத்திற்கு ஆர்ட்டிமிஸ் என பெயரிடப்பட்டுள்ளது. மனிதன் முதன்முதலில் நிலவில் கால்பதித்து 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் 2024ம் ஆண்டு பெண்ணொருவரை நிலவுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆர்ட்டிமிஸ் 1 விண்கலம், நாசாவின் ஒரியன்ட் ஏவுகணை மூலம் விண்ணிற்கு

Read Full Article
இலங்கை மாணவர்களால் தயாரிக்கப்பட்ட ராவணா வன் செய்மதி வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவப்பட்டது (VIDEO)

இலங்கை மாணவர்களால் தயாரிக்கப்பட்ட ராவணா வன் செய்மதி வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவப்பட்டது (VIDEO) 0

🕔10:09, 18.ஏப் 2019

ராவணா வன் செய்மதியை புவி சுற்றுவட்டப்பாதையில் இணைக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இரு பொறியியல் மாணவர்களால் தயாரிக்கப்பட்ட செய்மதியை விண்வெளி மத்திய நிலையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி முன்னெடுக்கப்பட்டதாக பேராசிரியர் ச்சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார். ஆதர் சி கிளார்க் மத்திய நிலைய நிலையம் வேலைத்திட்டத்தை ஏற்பாடு செய்ததாக அவர் குறிப்பிட்டார். இலங்கை பொறியியல் மாணவர்கள் இருவர் ஜப்பானுக்கு

Read Full Article
இந்திய செய்மதியின் பாகங்கள் விண்வெளி வீரர்களுக்கு அச்சுறுத்தல்

இந்திய செய்மதியின் பாகங்கள் விண்வெளி வீரர்களுக்கு அச்சுறுத்தல் 0

🕔15:26, 2.ஏப் 2019

இந்தியா விண்ணில் ஏவிய செய்மதியை ஏவுகணை தாக்குதலினால் அழித்ததன் காரணமாக புவியின் சுற்றுப்பாதையில் அதன் பாகங்கள் சிதறியமை, விண்வெளி வீரர்களுக்கு பாரிய அச்சுறுத்தலாகுமென நாசா நிறுவனம் அறிவித்துள்ளது. சுமார் 400 பாகங்கள் பூமியின் சுற்றுப்பாதையில் சிதறியுள்ளதாக இந்நிறுவனம் தெரிவிக்கின்றது. விண்வெளியில் ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற விண்வெளி வீரர்களுக்கு இது பாரிய அச்சுறுத்தலாக அமைகின்றது. மிஷன் சக்தி

Read Full Article
இரண்டு பெண் விண்வெளி வீராங்கனைகளை விண்வெளிக்கு அனுப்பும் நடவடிக்கையில் மற்றம்

இரண்டு பெண் விண்வெளி வீராங்கனைகளை விண்வெளிக்கு அனுப்பும் நடவடிக்கையில் மற்றம் 0

🕔08:48, 27.மார்ச் 2019

முதல் தடவையாக இரண்டு அமெரிக்க பெண் விண்வெளி வீராங்கனைகளை விண்வெளிக்கு அனுப்பும் நடவடிக்கையை மாற்றிக்கொண்டதாக நாசா நிறுவனம் அறிவித்துள்ளது. ஏன் மெக்லைன் மற்றும் கிறிஸ்டினா கோர்ச் ஆகியோர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை சர்வதேச விண்வெளி மையத்திற்கு லித்தியம் மின்கலம் பொருத்துவதற்காக அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் இவ்விருவரில் பெண் ஒருவரின் விண்வெளி ஆடையில் கோளாறு ஏற்பட்டமையினால் இந்நடவடிக்கை

Read Full Article
செவ்வாய் கிரகத்தில் முதலில் கால் பதிக்கும் பெண் : நாசா அறிவிப்பு

செவ்வாய் கிரகத்தில் முதலில் கால் பதிக்கும் பெண் : நாசா அறிவிப்பு 0

🕔10:25, 15.மார்ச் 2019

நாசா செவ்வாய் கிரகம் தொடர்பில் பல்வேறு ஆய்வுகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு கட்டமாக செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை தரை இறக்கி ஆய்வு மேற்கொள்ள நாசா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக விண்வெளி ஆய்வு விஞ்ஞானிகளுக்கு நாசா நிறுவனம் பயிற்சி அளித்து வருகிறது. இந்த நிலையில் செவ்வாய் கிரகத்துக்கு விரைவில் அமெரிக்காவில் இருந்து மனிதர்களை அனுப்ப உள்ளதாகவும்

Read Full Article
சந்திரனில் உறைந்த நிலையில் பனி படிமங்கள்

சந்திரனில் உறைந்த நிலையில் பனி படிமங்கள் 0

🕔18:23, 22.ஆக 2018

சந்திரனில் உறைந்த நிலையில் பனி காணப்படுவதனால் அங்கு தண்ணீர் இருப்பதற்கான சாத்தியமுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சந்திரனில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கென கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவின் இஸ்ரோ நிறுவனத்தினால் சந்திராயன் – 1 என்ற விண்கலம் ஏவப்பட்டது. அதன் ஆய்வில் பனி படிமங்கள் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனவே அங்கு உறைந்த நிலையில் தண்ணீர் இருப்பதற்கான

Read Full Article
சூரியனை ஆய்வு செய்யும் செய்மதியை நாளை விண்ணில் ஏவவுள்ளதாக நாசா தெரிவிப்பு

சூரியனை ஆய்வு செய்யும் செய்மதியை நாளை விண்ணில் ஏவவுள்ளதாக நாசா தெரிவிப்பு 0

🕔13:10, 11.ஆக 2018

சூரியனை ஆய்வு செய்யும் செய்மதியை நாளை விண்ணில் ஏவவுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. குறித்த செய்மதியினூடாக சூரியனுக்கு மிக நெருக்கமாக சென்று ஆய்வுகளை மேற்கொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. பார்க்கர் சோலார் புரோப் எனப்பெயரிடப்பட்டுள்ள செய்மதி அமெரிக்க நேரப்படி நாளை அதிகாலை 3.30 மணிக்கு விண்ணுக்கு செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சூரியனுக்கு மிக அருகில் அல்லது 40

Read Full Article

Default