Back to homepage

Tag "Narendra Modi"

காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் சவால்களை வெற்றிகொள்ள இந்தியாவால் முடியும் : நரேந்திர மோடி

காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் சவால்களை வெற்றிகொள்ள இந்தியாவால் முடியும் : நரேந்திர மோடி 0

🕔12:18, 24.ஆக 2019

காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் சவால்களை வெற்றிகொள்வதற்கு இந்தியாவால் முடியுமென பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 2030 ம் ஆண்டளவில் பல்வேறு இலக்குகளை அடைய முடியுமென அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். புதிய நாட்டை கட்டியெழுப்புவதற்கு இந்திய மக்கள் தனக்கு சந்தப்பம் வழங்கியுள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோதி சுட்டிக்காட்டினார். பிரான்ஸ் தலைநகர் பெரிஸில் இந்திய மக்களை சந்தித்து கலந்துரையாடிய

Read Full Article
மேன் vs வைல்ட் இல் மோடி

மேன் vs வைல்ட் இல் மோடி 0

🕔17:23, 29.ஜூலை 2019

பிரதமர் மோடி காட்டில் பயணம் செய்த வீடியோவினை பிரபல தொலைக்காட்சி சேனலின் நிகழ்ச்சியான மேன் vs வைல்ட் தொகுப்பாளர் பகிர்ந்துள்ளார். இந்த பிரபலமான நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் மோடி கலந்துக் கொண்டு காட்டுக்குள் பியர் கிரில்சுடன் பயணித்துள்ளார். இது குறித்து பியர் கிரில்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இதில், ‘180 நாடுகளை

Read Full Article
ஜனாதிபதியுடன் இந்திய பிரதமர் சந்திப்பு

ஜனாதிபதியுடன் இந்திய பிரதமர் சந்திப்பு 0

🕔12:37, 9.ஜூன் 2019

பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதையின் அடிப்படையில் இருநாட்டு தொடர்புகளை வலுவடையச் செய்வதற்கு அரச தலைவர்கள் இணக்கம் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் அழைப்பை ஏற்று இலங்கைக்கு வருகை தந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஜனாதிபதி அவர்களுக்குமிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (09) நண்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்த

Read Full Article
கொழும்பின் சில பகுதிகளில் விசேட போக்குவரத்து நடைமுறைகள்

கொழும்பின் சில பகுதிகளில் விசேட போக்குவரத்து நடைமுறைகள் 0

🕔12:31, 7.ஜூன் 2019

நாளை முற்பகல் 11 மணிமுதல் மாலை 3.30 மணிவரை கொழும்பின் சில பகுதிகளில் விசேட போக்குவரத்து நடைமுறைகள் அமுல்ப்படுத்தப்படவுள்ளன. இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு குறித்த விசேட போக்குவரத்து நடைமுறை அமுலிலிருக்குமென பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவிக்கிறது.

Read Full Article
நரேந்த்ர மோதி இரு அமைச்சரவை குழுக்களை நியமித்துள்ளார்

நரேந்த்ர மோதி இரு அமைச்சரவை குழுக்களை நியமித்துள்ளார் 0

🕔11:29, 6.ஜூன் 2019

இந்திய பிரதமர் நரேந்த்ர மோதி இரு அமைச்சரவை குழுக்களை நியமித்துள்ளார். பொருளாதார மீள் புனரமைப்பு மற்றும் வேலைவாய்ப்பின்மை பிரச்சினைக்கு தீர்வுகாணல் ஆகிய விடயங்களுக்காக குறித்த அமைச்சரவை குழு நியமிக்கப்பட்டுள்ளது. முதலீடுகளை அதிகரித்து புதிய தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும். தலா 5 உறுப்பினர்களைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ள குறித்த இரு குழுக்களினதும் தலைவராக இந்திய பிரதமர் நரேந்த்ர

Read Full Article
இந்திய பிரதமர் எதிர்வரும் 9ம் திகதி இலங்கை விஜயம்

இந்திய பிரதமர் எதிர்வரும் 9ம் திகதி இலங்கை விஜயம் 0

🕔18:22, 5.ஜூன் 2019

இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 9ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். எதிர்வரும் 9ம் திகதி முற்பகல் 11 மணிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். அவர் அன்றைய தினமே பிற்பகலில் இலங்கையில் இருந்து புறப்படவுள்ளார். மாலைதீவுக்கு விஜயம் செய்யும் வழியிலேயே இந்திய பிரதமர் நரேந்திர மோடி இவ்வாறு இலங்கைக்கு

Read Full Article
ஜனாதிபதி இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்

ஜனாதிபதி இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் 0

🕔16:15, 31.மே 2019

இலங்கைக்கு தேவையான எந்தவொரு உதவியையும் வழங்க தயார் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இன்று முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி 2வது தடவையாக பதவியேற்கும் விழாவில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கலந்து கொண்டதுடன், இன்று ஹைதரபாத்தில் ஜனாதிபதிக்கும் இந்திய பிரதமருக்கும்

Read Full Article
மோதி இன்றையதினம் சர்வதேச தலைவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்

மோதி இன்றையதினம் சர்வதேச தலைவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார் 0

🕔12:11, 31.மே 2019

2 வது முறையாக பதவியேற்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோதி இன்றையதினம் சர்வதேச தலைவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற பிரதமர் மோதியின் பதவியேற்பு நிகழ்வில் உலக நாடுகளின் தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர். குறித்த தலைவர்களுடன் பிரதமர் மோதி இன்று தனியான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார். பிரதமர் மோதி பதவியேற்றதன் பின்னர் கிரிகிஷ்தான் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை

Read Full Article
2வது தடவையாக பதவியேற்கின்றார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி : இலங்கை ஜனாதிபதியும் பங்கேற்பு

2வது தடவையாக பதவியேற்கின்றார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி : இலங்கை ஜனாதிபதியும் பங்கேற்பு 0

🕔12:48, 30.மே 2019

இந்திய லோக் சபா தேர்தலில் பாரதிய ஜனத்தா கட்சி பெற்ற மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து பிரதமராக இரண்டாவது முறையாக நரேந்திர மோடி இன்று பதவியேற்கின்றார். இவரது பதவியேற்பு விழாவில் இலங்கையின் ஜனாதிபதி உட்பட உலக தலைவர்கள் பலர் கலந்து கொள்கின்றனர். குடியரவு தலைவரின் மாளிகையில் பதவியேற்பு விழா இடம்பெறவுள்ளமையினால் இதனை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

Read Full Article
நரேந்திர மோடி இன்று மீண்டும் பிரதமராக சத்தியப்பிரமாணம்

நரேந்திர மோடி இன்று மீண்டும் பிரதமராக சத்தியப்பிரமாணம் 0

🕔10:31, 30.மே 2019

நரேந்திர மோதி இன்று இரண்டாவது முறையாகவும் இந்தியப் பிரதமராக பதவியேற்கவுள்ளார். எண்ணாயிரம் பிரமுகர்கள் மத்தியில் ராஷ்டபதிபவனில் இதுதொடர்பான நிகழ்வு இடம்பெறவுள்ளது. பீம்ஸ்டெக் நாடுகளின் உறுப்பினர்களுக்கு பதவியேற்பு நிகழ்வுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பங்களதேஷ், இலங்கை, நேபாளம் மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளும் இதில் உள்ளடங்குகின்றன. நரேந்திர மோதியுடன் 60 பேர் கொண்ட இந்திய அமைச்சரவையும் பதவியேற்கவுள்ளது. இதேவேளை

Read Full Article

Default