Back to homepage

Tag "Muthaia Muralitharan"

முத்தையா முரளிதரன் தோற்றத்திற்கு மாறிய விஜய் சேதுபதி..

முத்தையா முரளிதரன் தோற்றத்திற்கு மாறிய விஜய் சேதுபதி.. 0

🕔11:59, 14.அக் 2020

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். டெஸ்ட் அரங்கில் முதன் முறையாக 800 விக்கெட்டுகளை கைப்பற்றியவர் முரளிதரன். இதனால் இந்த படத்திற்கு 800 என பெயரிடப்பட்டுள்ளது. எம் எஸ் ஸ்ரீபதி எழுதி இயக்குகிறார். தார் மோ‌ஷன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ராணா இப்படத்தை தயாரிக்கிறார்.

Read Full Article

Default