Back to homepage

Tag "Murder"

பிள்ளைகளை கொலை செய்து தானும் தற்கொலை செய்துகொண்டுள்ள தந்தை..

பிள்ளைகளை கொலை செய்து தானும் தற்கொலை செய்துகொண்டுள்ள தந்தை.. 0

🕔13:35, 9.மார்ச் 2020

குருநாகல் மாவட்டத்தின் கொகரெல்ல பகுதியில் தந்தையொருவர் தனது பிள்ளைகளை கொலை செய்து, தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார். 6 வயதான மகன், 3 வயதான மகள் ஆகியோரை கூரிய ஆயுதத்தால் தாக்கி 32 வயதான தந்தை கொலை செய்துள்ளார். அதனையடுத்து அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழப்புக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பில்

Read Full Article
ஜாஎல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு முச்சக்கர வண்டி சாரதி கொலை

ஜாஎல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு முச்சக்கர வண்டி சாரதி கொலை 0

🕔12:59, 3.பிப் 2020

ஜாஎல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு முச்சக்கர வண்டி சாரதியொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். முச்சக்கர வண்டியில் பயணத்தில் இருவரே தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. சந்தேக நபர்கள் முச்சக்கர வண்டி சாரதியிடமிருந்து ஆயிரம் ரூபாவை கொள்ளையிட்டுள்ளதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவத்தில் பலத்த காயங்களுக்குள்ளான சாரதி ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். 67 வயதான அவர் மினுவாங்கொட

Read Full Article
நானுஓயா சமர்செட் தோட்டத்தில் நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை

நானுஓயா சமர்செட் தோட்டத்தில் நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை 0

🕔12:45, 20.ஜன 2020

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமர்செட் தோட்டத்தில் நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலைசெய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். கொலையுடன் தொடர்புடைய நபர் தப்பிச்சென்றுள்ளார். அவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை பொலிசார் முன்னெடுத்துள்ளனர். தகாத உறவுமுறையே கொலைக்கு காரணமாக இருக்கலாமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் புத்தளம் வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த 43 வயதான நபரென தெரியவந்துள்ளது.

Read Full Article
கேகாலை நீதிமன்ற வளாகத்தில் கத்திக்குத்து : பெண் பலி

கேகாலை நீதிமன்ற வளாகத்தில் கத்திக்குத்து : பெண் பலி 0

🕔15:46, 17.டிசம்பர் 2019

கேகாலை மேல் நீதிமன்றத்திற்கு அருகில் பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். வழக்கு நடவடிக்கையொன்றுக்காக நீதிமன்றத்திற்கு வருகைதந்த குறித்த பெண்ணை அவரின் கணவரே இவ்வாறு கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலைசெய்துள்ளதாக தெரியவருகிறது. சம்பவம் தொடர்பில் கேகாலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Read Full Article
இந்தியாவில் பெண் மருத்துவரை கொலை செய்த 4 பேரும் பொலிசாரால் சுட்டுக்கொலை

இந்தியாவில் பெண் மருத்துவரை கொலை செய்த 4 பேரும் பொலிசாரால் சுட்டுக்கொலை 0

🕔12:32, 6.டிசம்பர் 2019

ஹைதராபாத் கால்நடை பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொலை செய்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 4 நான்கு சந்தேகநபர்களும் இன்று அதிகாலை சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த பெண் மருத்துவர் எரித்து கொலை செய்யப்பட்ட இடத்திலேயே குறித்த நான்கு சந்தேகநபர்களும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெலுங்கானா பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெண் மருத்துவர் எரித்து கொலை

Read Full Article
இந்தியாவில் மிருக வைத்தியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்படுத்தி கொலை

இந்தியாவில் மிருக வைத்தியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்படுத்தி கொலை 0

🕔14:47, 30.நவ் 2019

இந்தியாவில் மிருக வைத்தியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்பட்டு கொலை செய்யப்பட்டார். சம்பவம் தொடர்பில் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஹைதரபாத் பொலிசார் நடத்திய தேடுதல் மூலம் சந்தேக நபர்கள் கைதாகியுள்ளனர். உயிரிழந்த மிருக வைத்தியர் 27 வயதுடைய யுவதியென இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹைதராபாத்திலுள்ள வர்த்தக கட்டத் தொகுதியொன்றில் வைத்து வைத்தியர் கடத்தப்பட்டுள்ளார். இதேவேளை வைத்தியர் கொலை செய்யப்பட்டமைக்கு

Read Full Article
இளம் குடும்பப் பெண்ணொருவர் கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது

இளம் குடும்பப் பெண்ணொருவர் கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது 0

🕔11:20, 12.நவ் 2019

கிளிநொச்சி கந்தபுரம் பகுதியில் இளம் குடும்பப் பெண்ணொருவர் கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வீட்டில் தனித்திருந்த நிலையில் 9 மாத குழந்தையின் தாய் நேற்றையதினம் கொலைசெய்யப்பட்டார். இந்நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் பெண்ணின் கணவர் மற்றும் அவரது சகோதரியின் கணவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read Full Article
பன்னிப்பிட்டிய பகுதியில் இளைஞர் ஒருவரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் 10 பேர் கைது

பன்னிப்பிட்டிய பகுதியில் இளைஞர் ஒருவரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் 10 பேர் கைது 0

🕔14:47, 23.அக் 2019

பன்னிப்பிட்டிய, தெபானம பகுதியில் இளைஞர் ஒருவரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தனிப்பட்ட விரோதம காரணமாக கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தெபானம பகுதியில் தனியார் கல்வி நிறுவனத்திற்கு முன்பாக இன்று அதிகாலை 12.20 மணியளவில் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Read Full Article
கொட்டகெத்தன இரட்டைக் கொலைச் சம்பவம் : குற்றவாளிக்கு மரண தண்டனை

கொட்டகெத்தன இரட்டைக் கொலைச் சம்பவம் : குற்றவாளிக்கு மரண தண்டனை 0

🕔15:28, 15.அக் 2019

2016ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதி இரத்தினபுரி கொட்டகெத்தன என்ற இடத்தில் இடம்பெற்ற இரட்டை கொலைச் சம்பவத்தின் குற்றவாளியான நபருக்கு இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நயானா நில்மினி மற்றும் காவிந்தா சதுரங்கி செல்லஹேவா என்ற ஓரே குடும்பத்தை சேர்ந்த தாய் மற்றும் மகளை கொலை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட லொக்குகம் ஹேவகே

Read Full Article
கொலை சம்பவமொன்று தொடர்பில் சந்தேகநபர்கள் மூவர் கைது

கொலை சம்பவமொன்று தொடர்பில் சந்தேகநபர்கள் மூவர் கைது 0

🕔14:23, 8.அக் 2019

கொலை சம்பவமொன்று தொடர்பில் சந்தேகநபர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கட்டான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திசாகேவத்த பகுதியில் ஆணொருவரையும், பெண்ணொருவரையும் இலக்குவைத்து நால்வர் தாக்குதல் நடத்தியுள்ளனர். சம்பவத்தில் பலத்த காயங்களுக்குள்ளான நபர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரு தரப்பினருக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதமே கொலை சம்பவத்திற்கு காரணமென தெரியவந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்துடன்

Read Full Article

Default