Back to homepage

Tag "Moragahakanda"

மொரகஹகந்த களுகங்கை நீர்ப்பாசன திட்டத்தின் மேலும் சில அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் நாளை மக்களின் உரிமைக்கு

மொரகஹகந்த களுகங்கை நீர்ப்பாசன திட்டத்தின் மேலும் சில அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் நாளை மக்களின் உரிமைக்கு 0

🕔14:55, 6.நவ் 2019

மொரகஹகந்த களுகங்கை நீர்ப்பாசன திட்டத்தின் மேலும் சில அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் நாளை மக்களின் உரிமைக்கு வழங்கிவைக்கப்படவுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. அம்பன் புதிய நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 8 அரச நிறுவனங்கள் நாளை அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்படவுள்ளன. மொரகஹகந்த நீர்த்தேக்க திட்டத்தால் பாதிப்படைந்த கோன்கஹவெல நகரிலிருந்த அரச நிறுவனங்களே இவ்வாறு அம்பன் புதிய நகருக்கு

Read Full Article
மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் ஜனாதிபதி தலைமையில் திறப்பு

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் ஜனாதிபதி தலைமையில் திறப்பு 0

🕔11:16, 30.நவ் 2018

நான்கு தசாப்தங்களின் பின்னர் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட பாரிய அபிவிருத்தி திட்டமான மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் இன்று திறக்கப்படவுள்ளன. நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது. மொரகஹகந்த, களுகங்கை திட்டத்தினூடாக நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வான் எல்லையை அடைந்துள்ளது. இதனால் வான்கதவுகள் திறக்கப்படவுள்ளன. வடமத்திய மாகாண மக்களின் நீண்டகால கனவு நிறைவேறும்

Read Full Article
மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் மின் உற்பத்தி பணிகள் ஆரம்பம்

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் மின் உற்பத்தி பணிகள் ஆரம்பம் 0

🕔16:12, 6.நவ் 2018

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் மின் உற்பத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தேசிய மின்கட்டமைப்புக்கு 25 மெகா வொட் மின்சாரம் இணைக்கப்படுவதாக மொரகஹகந்த களுகங்கை நீர்ப்பாசன பொறியியலாளர் தெரிவித்துள்ளார். மின் உற்பத்தி மூலம் நாளொன்றுக்கு 40 இலட்சம் ரூபா வருமானமாக ஈட்டப்படுகிறது. வருடமொன்றுக்கு ஆயிரத்து 545 மில்லியன் ரூபாவை வருமானமாக ஈட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதேவேளை மலையக பகுதியில்

Read Full Article
மொரஹாகந்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்வு

மொரஹாகந்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்வு 0

🕔18:52, 31.அக் 2018

மத்திய மலை நாட்டில் பெய்யும்  கடுமையான மழை காரணமாக, மொரஹாகந்த களுகங்கை  நீர்ப்பாசன திட்டத்தின் நீர் மட்டம் உயர்வடைந்து வருவதாக திட்டப்பணிக் குழு தெரிவித்துள்ளது. இந்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம்  65 சதவீதத்தினால் உயர்வடைந்துள்ளதாக  பொதுமக்கள் தொடர்பு  அதிகாரி பி.ஜி. தயானந்த தெரிவித்தார். எதிர்காலத்தில் நீர்த்தேக்கத்தின்  நீர்மட்டத்தின் அளவை  கருத்தில் கொண்டு நாற்பத்தைந்து ஆயிரம் ஏக்கர் நெல்

Read Full Article
மொறகஹகந்த நீர்த்தேக்கத்தின் நீரை வடமாகாணத்திற்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை

மொறகஹகந்த நீர்த்தேக்கத்தின் நீரை வடமாகாணத்திற்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை 0

🕔14:39, 9.அக் 2018

மொறகஹகந்த நீர்த்தேக்கத்தின் நீரை வடமாகாணத்திற்கு எடுத்துச் செல்ல நீர்ப்பாசன திணைக்களம் திட்டமிட்டுள்ளது. விவசாயத்துறையை அபிவிருத்தி செய்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கமைய இந்த வேலைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.   செலவிடப்படும் தொகை 500 கோடி ரூபாவாகும்.   மொறஹாகந்த நீர்த்தேக்கத்திலிருந்த 50 கிலோ மீற்றர் நீளமாக கால்வாயும் அமைக்கப்படுகிறது.

Read Full Article

Default