Back to homepage

Tag "Moon"

இவ்வருடத்தின் முதலாவது சந்திரகிரகணம் இன்று

இவ்வருடத்தின் முதலாவது சந்திரகிரகணம் இன்று 0

🕔14:55, 10.ஜன 2020

இவ்வருடத்தின் முதலாவது சந்திர கிரகணம் இன்று ஏற்படவுள்ளது. இன்றிரவு 10.38 மணிக்கு சந்திர கிரகணம் ஆரம்பமாகுமென கொழும்பு ஆதர்சி கிளார்க் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகியன ஒரே நேர்கோட்டில் அமையும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. அதற்கமைய இன்றிரவு 10.38 மணிக்கு ஆரம்பமாகும் சந்திர கிரகணம் ,நாளை அதிகாலை 2.45

Read Full Article
நிலவின் தோற்றம் தொடர்பான புதிய புகைப்படங்கள்

நிலவின் தோற்றம் தொடர்பான புதிய புகைப்படங்கள் 0

🕔13:09, 25.அக் 2019

நிலவின் தோற்றம் தொடர்பான புதிய புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. நிலவில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள அனுப்பட்ட சந்திராயன் – 2 விண்கலத்தின் ஓர்பிட்டர் சாதனம், நிலவின் மேற்பரப்பிலுள்ள பள்ளங்கள் தொடர்பான விபரங்களை வெளியிட்டுள்ளது. மேலும் எரிமலை வெடிப்பு, நிலவின் மேற்பரப்பிலுள்ள புழுதி, பாறைகள், மணல் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

Read Full Article
2024ம் ஆண்டு முதன்முறையாக பெண்ணொருவரை நிலவுக்கு அனுப்பவுள்ளதாக நாசா அறிவிப்பு

2024ம் ஆண்டு முதன்முறையாக பெண்ணொருவரை நிலவுக்கு அனுப்பவுள்ளதாக நாசா அறிவிப்பு 0

🕔13:19, 23.ஜூலை 2019

2024ம் ஆண்டு முதன்முறையாக பெண்ணொருவரை நிலவுக்கு அனுப்பவுள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது. குறித்த திட்டத்திற்கு ஆர்ட்டிமிஸ் என பெயரிடப்பட்டுள்ளது. மனிதன் முதன்முதலில் நிலவில் கால்பதித்து 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் 2024ம் ஆண்டு பெண்ணொருவரை நிலவுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆர்ட்டிமிஸ் 1 விண்கலம், நாசாவின் ஒரியன்ட் ஏவுகணை மூலம் விண்ணிற்கு

Read Full Article
நாளை சந்திரகிரகணம் பகுதியளவில் இலங்கை மக்களுக்கு தென்படும்

நாளை சந்திரகிரகணம் பகுதியளவில் இலங்கை மக்களுக்கு தென்படும் 0

🕔13:17, 15.ஜூலை 2019

நாளை பௌர்ணமி தினத்தன்று சந்திரகிரகணம் தோன்றவுள்ளது. சந்திரகிரகணம் பகுதியளவில் இலங்கை மக்களுக்கு தென்படுமென கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் ஆய்வு பிரிவு தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியா, ஆபிரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவின் சில நாடுகளிலும் சந்திரகிரகணம் தென்படவுள்ளது. இது இவ்வருடத்திற்கான இறுதி சந்திரகிரகணமாக அமையவுள்ளது. 2021 ஆண்டு மே மாதமே இலங்கையர்களுக்கு அடுத்த சந்திரகிரகணம் தென்படுமெனவும்

Read Full Article
சந்திரனின் இருண்ட பகுதியை ஆய்வுக்குட்படுத்தும் சீனாவின் விண்கலம் இன்று தரையிறங்கியது

சந்திரனின் இருண்ட பகுதியை ஆய்வுக்குட்படுத்தும் சீனாவின் விண்கலம் இன்று தரையிறங்கியது 0

🕔16:30, 3.ஜன 2019

சீனாவின் சாங் இ – 4 விண்கலம் சந்திரனில் தரையிறக்கப்பட்டுள்ளது. சந்திரனின் இரண்டு பகுதியை ஆய்வுக்குட்படுத்தும் நோக்கில் முதன்முறையாக குறித்த விண்கலம் சீனாவினால் கடந்த 8ம் திகதி விண்ணுக்கு ஏவப்பட்டது. தொடர்ந்து நான்கு நாட்களாக பூமியை சுற்றிவந்த குறித்த விண்கலனம் கடந்த 12ம் திகதி சந்திரனின் சுற்றுவட்ட பாதைக்குள் நுழைந்தது. அதற்கமைய சந்திரனில் இருண்ட பகுதியில்

Read Full Article
பூமிக்கு மேலும் இரு நிலவுகள் இருப்பதாக விஞ்ஞானிகள் உறுதி

பூமிக்கு மேலும் இரு நிலவுகள் இருப்பதாக விஞ்ஞானிகள் உறுதி 0

🕔15:02, 9.நவ் 2018

பூமிக்கு மேலும் இரு நிலவுகள் இருப்பதாக ஹங்கேரி விஞ்ஞானிகள் உறுதிசெய்துள்ளனர். நீண்டகாலமாக காணப்பட்ட விவாதத்திற்கு இதன் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஹங்கேரி விஞ்ஞானிகள் பூமிக்கு இரு நிலவுகள் இருப்பதை ஆதாரத்துடன் நிரூபித்துள்ளனர். குறித்த நிலவுகள் மங்கலான ஒளியை வெளியிடுவதால் அதை கண்டறிவதில் சிரமம் காணப்படுவதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். பூமியின் மேலதிக நிலவுகளை முதலில் கண்டறிந்த ஆராய்ச்சியாளரான

Read Full Article
சந்திரனில் உறைந்த நிலையில் பனி படிமங்கள்

சந்திரனில் உறைந்த நிலையில் பனி படிமங்கள் 0

🕔18:23, 22.ஆக 2018

சந்திரனில் உறைந்த நிலையில் பனி காணப்படுவதனால் அங்கு தண்ணீர் இருப்பதற்கான சாத்தியமுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சந்திரனில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கென கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவின் இஸ்ரோ நிறுவனத்தினால் சந்திராயன் – 1 என்ற விண்கலம் ஏவப்பட்டது. அதன் ஆய்வில் பனி படிமங்கள் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனவே அங்கு உறைந்த நிலையில் தண்ணீர் இருப்பதற்கான

Read Full Article
நிலவுக்கு சுற்றுலாப்பயணிகளை ஏற்றிச்செல்லும் நிறுவன அறிவிப்பு

நிலவுக்கு சுற்றுலாப்பயணிகளை ஏற்றிச்செல்லும் நிறுவன அறிவிப்பு 0

🕔16:43, 5.ஜூன் 2018

நிலவுக்கு சுற்றுலாப்பயணிகளை ஏற்றிச்செல்லும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் வேலைத்திட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இவ்வருடம் அதனை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும் அடுத்தவருடம் நடுப்பகுதி வரை இச்செயற்பாடுகளை ஒத்திவைத்துள்ளதாக குறித்த திட்டத்தின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கான காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. எவ்வாறெனினும் இது தொழில்நுட்ப மற்றும் தயாரிப்பு நடவடிக்கையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவே ஒத்திவைக்கப்பட்டிருக்கலாமென சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

Read Full Article

Default