Back to homepage

Tag "Monaragala"

மொரனாகலை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் ஐஸ் மழை

மொரனாகலை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் ஐஸ் மழை 0

🕔12:48, 11.செப் 2019

மொரனாகலை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் நேற்று ஐஸ் மழை பெய்துள்ளது. அரை மணித்தியாலத்திற்கும் கூடுதலான காலம் ஐஸ் மழை பெய்ததாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் இப்பகுதியில் கூடிய நேரம் பெய்த ஐஸ் மழையாகவே இது அமைந்ததென பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

Read Full Article
மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது

மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது 0

🕔15:27, 29.ஜூலை 2018

மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் மொனராகல-கும்புக்கன பிரதேசத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.மாணிக்க கல் அகழ்வுக்காக பயன்படுத்திய உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன.சந்தேக நபர்கள் நீண்ட காலமாக இவ்வாறு மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்டு வந்ததாக பொலிஸார் குறிப்பட்டுள்ளனர்.புத்தள மாகொடயாய பகுதியை சேர்ந்த குறித்த சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Read Full Article

Default