மெதிரிகிரியவில் பத்து வயது சிறுவன் மாயம் 0
காணாமல் போயுள்ள சிறுவனை தேடி பொலன்னறுவை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். மெதிரிகிரிய விசோ பண்டார பகுதியை வசிப்பிடமாக கொண்ட பத்து வயதுடையயே சிறுவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார். பிரவீன் சின்தக்க எனும் இந்த சிறுவன் மாதம் 16ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளார். அன்றைய தினம் சுகயீனம் காரணமாக சிகிச்சை பெற்று கொள்ள அந்த சிறுவன்