Back to homepage

Tag "Meeting"

முதலீடு மற்றும் வர்த்தக கலந்துரையாடல் கொழும்பில் இன்று ஆரம்பம்

முதலீடு மற்றும் வர்த்தக கலந்துரையாடல் கொழும்பில் இன்று ஆரம்பம் 0

🕔06:46, 19.ஜூன் 2018

 இலங்கையின் முதலீடு மற்றும் வர்த்தகம் தொடர்பான கலந்துரையாடல் கொழும்பில் இன்று ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் வியாழக்கிழமை வரை கலந்துரையாடல் இடம்பெறும். இலங்கை வாத்தக சபை சர்வதேச வர்த்தக அமைச்சு நிதியமைச்சு கைத்தொழில் மற்றும் வர்த்க அமைச்சு இலங்கை முதலீட்டுச் சபை இலங்கை ஏற்றுமதி அபிலிருத்திச் சபை ஆகியன இதற்கு ஒத்துழைப்பு வழங்குகின்றன

Read Full Article
சிங்கப்பூரில் நண்பர்களான பரம எதிரிகள்.

சிங்கப்பூரில் நண்பர்களான பரம எதிரிகள். 0

🕔19:25, 12.ஜூன் 2018

சர்வதேச நாடுகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய வடகொரிய மற்றும் அமெரிக்க தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு இன்று சிங்கபூரில் உள்ள சன்டோஸா தீவில் இடம்பெற்றது. அத்துடன் பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களிலும் இவர்கள் கைச்சாத்திட்டனர். குறிப்பாக அணுவாயுதத்தை ஒழிப்பதற்கு இச்சந்திப்பின் போது வடகொரிய சம்மதித்துள்ளது. சிங்கபூரில் வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன்னை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்

Read Full Article
ட்ரம்ப்-கிம் சந்திப்பு- முடிவினை உலகம் எதிர்பார்த்திருக்கிறது.

ட்ரம்ப்-கிம் சந்திப்பு- முடிவினை உலகம் எதிர்பார்த்திருக்கிறது. 0

🕔17:54, 10.ஜூன் 2018

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் வரலாற்று சிறப்புமிக்க உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக வட கொரிய தலைவர் கிம் ஜொங் உன் இரண்டு நாட்களுக்கு முன்னரே சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப்- வட கொரிய தலைவர் கிம் சந்திப்பு சிங்கப்பூரில் உள்ள சென்டோசா தீவில் நடைபெற உள்ளது. அமெரிக்க அதிபரை வட கொரியா தலைவர் சந்திக்க உள்ளது

Read Full Article
வடகொரியாவுனான சந்திப்புக்கு ட்ரம்ப் சம்மதம்

வடகொரியாவுனான சந்திப்புக்கு ட்ரம்ப் சம்மதம் 0

🕔13:08, 7.ஜூன் 2018

வடகொரிய தலைவர் கெஞ்சி கேட்டதால் தான் இரத்து செய்யப்பட்ட சந்திப்புக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சம்மதித்ததாக அவரது வழக்கறிஞர் ரூடி தெரிவித்துள்ளார். அணு ஆயுத விவகாரம் தொடர்பில் வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் பகிரங்கமாக மோதல் வெடித்தது. வடகொரிய தலைவர் அண்மையில் சீனாவுக்கு விஜயம் செய்ததன் பின்னர் அமெரிக்காவுடன் சமாதான போக்கை கடைபிடிக்க தொடங்கினார். இதனை

Read Full Article
பௌத்த ஆலோசனை சபை கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது

பௌத்த ஆலோசனை சபை கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது 0

🕔12:17, 6.ஜூன் 2018

பௌத்த ஆலோசனை சபை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் பங்குபற்றுதலுடன், நேற்று (05) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. பௌத்த சாசனத்தின் வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது. வரலாற்று சிறப்புமிக்க பொலன்னறுவை சொலஸ்மஸ்தானாதிபதி சியம் மகா நிக்காயவின் அஸ்கிரி மகா விகாரை பிரிவின் அனுநாயக்க வண. வெடறுவே உபாலி நாயக்க தேரர்,

Read Full Article
ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் நிர்வாகத்தில் தற்காலிக மாற்றம்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் நிர்வாகத்தில் தற்காலிக மாற்றம். 0

🕔12:31, 3.ஜூன் 2018

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் நிர்வாகத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற மத்திய குழு கூட்டம்  கட்சியின் தற்காலிக தேசிய அமைப்பாளராக அமைச்சர் துமிந்த திசாநாயக்கவும், தற்காலிக பொதுச்செயலாளராக பேராசிரியர் ரோஹண லக்ஸ்மன் திசாநாயக்கவும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பா.உ. நிமல் சிறிபால டி சில்வா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான சுசில் பிரேமஜயந்த, டப்லியூ.டி.ஜே செனவிரத்ன மற்றும் அநுர

Read Full Article
ஜனாதிபதி தலைமையில் மத்திய செயற்குழு கூட்டம்.

ஜனாதிபதி தலைமையில் மத்திய செயற்குழு கூட்டம். 0

🕔11:55, 3.ஜூன் 2018

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் தற்பொழுது இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.புதிய நிர்வாகத்தெரிவு இன்றைய கூட்டத்தின் போது இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read Full Article

Default