Back to homepage

Tag "Meeting"

நாளை ஸ்ரீ.சு.கட்சியின் விசேட மத்திய செயற்குழுக்கூட்டம்

நாளை ஸ்ரீ.சு.கட்சியின் விசேட மத்திய செயற்குழுக்கூட்டம் 0

🕔12:47, 6.டிசம்பர் 2018

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நாளை இரவு 7 மணிக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் விசேட மத்திய செயற்குழுக்கூட்டம் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெறவுள்ள இந்த கலந்துரையாடலில் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Read Full Article
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விசேட பிரதிநிதிகள் மாநாடொன்று நாளை

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விசேட பிரதிநிதிகள் மாநாடொன்று நாளை 0

🕔12:09, 3.டிசம்பர் 2018

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விசேட பிரதிநிதிகள் மாநாடொன்று நாளை சுகததாச உள்ளரங்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது. குறித்த மாநாட்டுக்கு இணைவாக ஜனாதிபதி விசேட உரையொன்றையும் நிகழ்த்தவுள்ளதாக அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இதனிடையே ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன ஒழுங்குசெய்துள்ள மக்கள் ஆணைக்கு அனுமதி எனும் பேரணி இன்று பிற்பகல் 2 மணிக்கு மருதானையில் இடம்பெறவுள்ளமை

Read Full Article
சபாநாயகர் ஜனாதிபதியை சந்தித்துள்ளார்

சபாநாயகர் ஜனாதிபதியை சந்தித்துள்ளார் 0

🕔20:42, 29.நவ் 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்குமிடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு இன்று மாலை ஜனாதிபதி செயலக அலுவலகத்தில் இடம்பெற்றது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை (வெள்ளிக்கிழமை) ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களையும் தமிழ் தேசிய கூட்டணியினரையும் இதன் போது சந்திக்க இணங்கியுள்ளதாக என சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Read Full Article
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் உயர்மட்ட கலந்துரையாடல் இடம்பெற்றது

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் உயர்மட்ட கலந்துரையாடல் இடம்பெற்றது 0

🕔17:35, 28.நவ் 2018

இதுவரை காலமும் வழக்கு பதிவு செய்யப்படாமல் சிறையில்  உள்ள அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல் நேற்று மாலை நடைபெற்றது. இது தொடர்பாக மேற்கொள்ளபட வேண்டிய பொறிமுறைகள் மற்றும் ஆரம்ப கட்ட நடவடிக்கைக்கள் குறித்து ஆலோசிப்பதற்காக ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட விசேட குழு சார்பில், விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன், கிழக்கு அபிவிருத்தி பிரதியமைச்சர்

Read Full Article
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர், பாதுகாப்பு செயலாளரை சந்தித்துள்ளார்

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர், பாதுகாப்பு செயலாளரை சந்தித்துள்ளார் 0

🕔10:37, 21.நவ் 2018

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் திருமதி. அலைனா பி டேப்ளிட்ஸ் பாதுகாப்பு செயலாளர் திரு. ஹேமசிறி பெர்னாண்டோவை சந்தித்தார். பாதுகாப்பு அமைச்சில் இந்த சந்திப்பு அண்மையில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போது அமெரிக்க தூதுவர் தலைமையிலான பிரதிநிதிகள் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோரிடையே இரு தரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

Read Full Article
கடற்படை தளபதி, பாதுகாப்பு செயலரை சந்தித்தார்

கடற்படை தளபதி, பாதுகாப்பு செயலரை சந்தித்தார் 0

🕔12:44, 14.நவ் 2018

கடற்படை தளபதி வைஸ் எட்மிரல் சிரிமேவன் ரணசிங்க பாதுகாப்பு செயலாளர் திரு.ஹேமசிறி பெர்னாண்டோவை சந்தித்தார். பாதுகாப்பு அமைச்சில் நேற்று இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது அவர்களிடையே கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. மேலும், இந்த நிகழ்வை நினைவுகூறும் வகையில் கடற்படை தளபதி மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கிடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read Full Article
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று 0

🕔15:03, 8.நவ் 2018

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று மாலை இடம்பெறவுள்ளது. கட்சியின் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பில் இதன்போது ஆராயப்படும். சமகால அரசியல் நிலவரம் தொடர்பிலும் கூடுதல் கவனம் செலுத்தப்படுமென ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர், பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாப்பில் சில மாற்றங்களை செய்வது தொடர்பிலும் ஆராயப்படவுள்ளது. கட்சி

Read Full Article
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் எதிர்க்கட்சி தலைவரை சந்தித்தார்

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் எதிர்க்கட்சி தலைவரை சந்தித்தார் 0

🕔09:16, 7.நவ் 2018

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்ளிட்ஸ் அவர்கள் நேற்று எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் அவர்களை கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார். தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து சுமார் ஒரு மணி நேரம் எதிர்க்கட்சி தலைவர் கலந்துரையாடினார். இந்த சந்திப்பில் அமெரிக்க தூதுவரோடு அமெரிக்க தூதரகத்தின் பிரதிபொறுப்பாளர் ரொபேர்ட்ஹில்டன்

Read Full Article
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி ஜனாதிபதியை சந்தித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி ஜனாதிபதியை சந்தித்தார். 0

🕔19:00, 31.அக் 2018

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி Hanaa Singer அம்மையார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார். ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு இன்று முற்பகல் இடம்பெற்றது. இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமை தொடர்பில் இதன்போது ஜனாதிபதி ஐ.நா பிரதிநிதிக்கு தெளிவுபடுத்தியதுடன், அரசாங்கத்தின் சகல நடவடிக்கைகளும் அரசியலமைப்பின் பிரகாரமே மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை தெளிவுபடுத்தினார். நாட்டில்

Read Full Article
ட்ரம் புட்டினுக்கிடையில் சந்திப்பு

ட்ரம் புட்டினுக்கிடையில் சந்திப்பு 0

🕔14:01, 24.அக் 2018

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினுக்கிடையில் மேலுமொரு சந்திப்பை அடுத்த மாதம் மேற்கொள்ள ரஷ்ய ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் 11 ம் திகதி பெரிஸ் நகரில் இடம்பெறவுள்ள முதலாவது உலகப்போரின் 100 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெறும் வைபவத்திற்கு ரஷ்ய ஜனாதிபதி மற்றும் அமெரிக்க ஜனாதிபதிகள்

Read Full Article

Default