Back to homepage

Tag "Meeting"

மக்கள் ஒன்றுகூடும் வகையிலான வழிபாடுகளை நடத்துவதை தவிர்க்குமாறு கோரிக்கை

மக்கள் ஒன்றுகூடும் வகையிலான வழிபாடுகளை நடத்துவதை தவிர்க்குமாறு கோரிக்கை 0

🕔14:58, 15.மார்ச் 2020

இம்மாதம் இறுதிவரை கத்தோலிக்க தேவாலயங்களில் ஞாயிறு வழிபாடுகளை தவிர்க்குமாறு பேராயர் கார்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார். கிறிஸ்தவர்களின் தவக்காலம் ஆரம்பித்துள்ள நிலையில் ஆலயங்களில் இடைக்கிடையே வழிபாடுகள் இடம்பெறும். நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக குறித்த வழிபாடுகளையும் தவிர்க்குமாறு அவர் வேண்டுக்கோள் விடுத்துள்ளார். இந்நிலையில் ஏனைய மதங்களின் தலைவர்களுக்கும் அரசாங்கம் விசேட கோரிக்கை

Read Full Article
தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு இன்று விசேட கலந்துரையாடல்

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு இன்று விசேட கலந்துரையாடல் 0

🕔13:06, 19.பிப் 2020

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு இன்று விசேட கலந்துரையாடல் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பான விடயங்கள் புதிய அரசியல் கட்சிகள் பதிவுக்காக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் தொடர்பில் ஆராய்வதே இதன் நோக்கமாகும். தேர்தல் காலங்களில் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய விடயங்கள் தொடர்பிலும் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் ஆராயவுள்ளனர். இதேவேளை புதிய அரசியல் கட்சிகளை பதிவு

Read Full Article
பல்கலைக்கழக பிரச்சினைகள் குறித்து தீர்வு காண்பதற்காக திறந்த கலந்துரையாடல்..

பல்கலைக்கழக பிரச்சினைகள் குறித்து தீர்வு காண்பதற்காக திறந்த கலந்துரையாடல்.. 0

🕔14:48, 7.பிப் 2020

அனைத்து பல்கலைக்கழக கட்டமைப்புக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து தீர்வு காண்பதற்காக திறந்த கலந்துரையாடல் ஒன்று கொழும்பில் இடம்பெற்றது. இதன்போது குறித்த பிரச்சினைகளுக்கு துரித கதியில் தீர்வு எட்டப்படுமென தெரிவிக்கப்பட்டது. பல்கலைக்கழக பிரச்சினைகள் மற்றும் மாணவ நலன்புரி நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் உயர் கல்வியமைச்சின் செயலாளர் அநுர திசாநாயக்க ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ரோஹன அபேரட்ன, பல்கலைக்கழக

Read Full Article
ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைத்துவத்தை தீர்மானிக்கும் செயற்குழுக்கூட்டம் இன்று

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைத்துவத்தை தீர்மானிக்கும் செயற்குழுக்கூட்டம் இன்று 0

🕔13:29, 30.ஜன 2020

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் இன்றைய தினம் இறதி தீர்மானம் எட்டப்படுமென கட்சியின் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று மாலை 03.00 மணிக்கு இடம்பெறவுள்ளது. பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்களின் விருப்பத்திற்கமைய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தலைமைத்துவம் தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளதாக அகிலவிராஜ்

Read Full Article
இலங்கை இந்திய உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் பேச்சுவார்த்தைகள்

இலங்கை இந்திய உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் பேச்சுவார்த்தைகள் 0

🕔14:48, 10.ஜன 2020

இலங்கை இந்திய உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு பேச்சுவார்த்தைகளில் அமைச்சர் தினேஷ் குணவர்தன கலந்து கொண்டார். இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் தினேஷ் குணவர்தன, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயஷங்கர், வெளிவிவகார செயலாளர் வி.ஜே.கோகுலே ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அதேபோன்று இந்தியாவின் தொழில்திறன் அபிவிருத்தி மற்றும் தொழில்முயற்சியாண்மை அமைச்சர் கலாநிதி மஹேந்திரநாம் பாண்டே மற்றும்

Read Full Article
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பேச்சுவார்த்தைகள்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பேச்சுவார்த்தைகள் 0

🕔12:44, 8.அக் 2019

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இரண்டு பேச்சுவார்த்தைகள் தற்போது தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்று வருகிறது. பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் செய்தியாசிரியர்கள் உடனான பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்று வருகிறது. மற்றொரு பேச்சுவார்த்தைக்கு ஊடக நிறுவனங்களின் பிரதானிகள் அழைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இங்கு ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பல்வேறு கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாக ஆணைக்குழுவின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.

Read Full Article
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று விசேட இரு பேச்சுவார்த்தைகள்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று விசேட இரு பேச்சுவார்த்தைகள் 0

🕔12:21, 2.அக் 2019

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான விசேட பேச்சுவார்த்தையொன்றும் பிற்பகல் 2 மணிக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெறவுள்ளது. பதில் பொலிஸ் மா அதிபர் மற்றும் தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் ஆகியோர் இப்பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் இங்கு

Read Full Article
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்க்க இன்று விசேட பேச்சுவார்த்தை

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்க்க இன்று விசேட பேச்சுவார்த்தை 0

🕔12:45, 20.செப் 2019

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்க்க இன்று விசேட பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில் பேச்சுவார்த்தை இடம்பெறும். அதில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் நிதியமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொள்ளவுள்ளதாக உயர்கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. கல்விசாரா ஊழியர்களின் பணிப்பகிஸ்கரிப்பு காரணமாக நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read Full Article
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கிடையில் பேச்சுவார்த்தை

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கிடையில் பேச்சுவார்த்தை 0

🕔12:29, 7.ஜூன் 2019

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிகளுக்கிடையில் இன்றையதினமும் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read Full Article
மோடியும், ட்ரம்பும் சந்திக்க போகிறார்கள்

மோடியும், ட்ரம்பும் சந்திக்க போகிறார்கள் 0

🕔13:27, 25.மே 2019

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்குமிடையில் சந்திப்பு இடம்பெறவுள்ளது. அடுத்த மாதம் ஜப்பானில் G-20 நாடுகளின் மாநாடு நடைபெறவுள்ளது. குறித்த சந்தர்ப்பத்தில் அமெரிக்க – இந்திய தலைவர்கள் சந்திக்கவுள்ளனர். இதை வெள்ளை மாளிகையும் உறுதிசெய்துள்ளது. இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கிடையில் முத்தரப்பு பேச்சுவார்த்தையும் நடைபெறவுள்ளது. அதில் மூன்று நாடுகளின் தலைவர்களும்

Read Full Article

Default