Back to homepage

Tag "Media"

ITN செய்தி பிரிவுக்கு இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் விளக்கங்கள்..

ITN செய்தி பிரிவுக்கு இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் விளக்கங்கள்.. 0

🕔18:47, 19.மே 2020

கொரோனா தொற்று பரவுதல் மற்றும் அதில் ஊடகங்கள் எவ்வாறு செயற்பட வேண்டுமென்பது தொடர்பில் சுயாதீன தொலைகாட்சி ஊடக வலையமைப்பின் செய்தி பிரிவுக்கு இன்றைய தினம் இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் விளக்கங்கள் அளிக்கப்பட்டன. தற்போது முழு உலகத்தையும் அச்சுறுத்தி வரும் இவ்வைரஸை அடையாளம் காண்பதற்கு பயன்படுத்த வேண்டிய சரியான சொற் பிரயோகங்கள் தொடர்பில் இதன்போது டொக்டர்கள்

Read Full Article
ஜனாதிபதி ஊடகப்பிரிவின் கடிதத் தலைப்பை பயன்படுத்தி சமூகவலைத்தளங்களில் பகிரப்படும் போலி அறிவிப்பு தொடர்பில் விசாரணை

ஜனாதிபதி ஊடகப்பிரிவின் கடிதத் தலைப்பை பயன்படுத்தி சமூகவலைத்தளங்களில் பகிரப்படும் போலி அறிவிப்பு தொடர்பில் விசாரணை 0

🕔15:23, 15.மே 2020

ஜனாதிபதி ஊடகப்பிரிவின் கடிதத் தலைப்பை பயன்படுத்தி சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ள போலி அறிவிப்பு தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. உலகில் பரவிவரும் கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் எதிர்நோக்கியுள்ள நிதி சிக்கல்களை நிவர்த்திக்கும் வகையில் கொடுப்பனவுகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்து குறித்த அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது. அத்துடன் வெளிநாடுகளில்

Read Full Article
ஊடகவியலாளர்களுக்கான அஸி திஸி புலமைப் பரிசில்..

ஊடகவியலாளர்களுக்கான அஸி திஸி புலமைப் பரிசில்.. 0

🕔15:13, 7.ஜன 2020

ஊடகவியலாளர்களுக்கான அஸி திஸி புலமைப் பரிசில் திட்டத்திற்காக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இத் துறையில் 3 வருட கால சேவைக்காலத்தை பூர்த்தி செய்துள்ள அங்கீகரிக்கப்பட்ட இலத்திரனியல் அல்லது அச்சு ஊடக நிறுவனம் ஒன்றில் வேலை செய்யும் ஊடகவியலாளர்கள், சுயாதீன ஊடகவியலாளர்கள், பிரதேச ஊடகவியலாளர்கள், இணைய ஊடகவியலாளர்கள் போன்றோர் விண்ணப்பிக்க முடியும். புலமைப் பரிசிலுக்காக விண்ணப்பிக்கும் கற்கை நெறியானது

Read Full Article
தனியார் தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையங்களுக்கு உரிமம் வழங்குவது தொடர்பில் புதிய சட்டமூலம்

தனியார் தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையங்களுக்கு உரிமம் வழங்குவது தொடர்பில் புதிய சட்டமூலம் 0

🕔15:30, 26.அக் 2019

தனியார் தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையங்களுக்கு ஒளி, ஒலிபரப்பு உரிமம் வழங்குவது தொடர்பில் புதிய முறை கையாளப்படவுள்ளது. இதற்காக புதிய சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. சட்டமூலம் விரைவில் அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படுமென ஊடகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. அன்றாட செயற்பாடுகள் மற்றும் ஊடகம் தொடர்பான பாராளுமன்ற கண்காணிப்பு குழுவிடம் ஊடகத்துறை அமைச்சின் அதிகாரிகள் குறித்த

Read Full Article
ஊடக ஜனாதிபதி விருது வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 10ஆம் திகதி

ஊடக ஜனாதிபதி விருது வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 10ஆம் திகதி 0

🕔11:54, 2.ஏப் 2019

தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகை, இணையம் முதலான ஊடகங்கள் சார்ந்ததாக 47 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படவுள்ளதாக ஊடத்துறை அமைச்சின் செயலாளர் சுனில் சமரவீர தெரிவித்தார். நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் கருத்து வெளியிட்டார். இலங்கையின் முதலாவது ஊடக ஜனாதிபதி விருது வழங்கும் நிகழ்வு எதிர்வரும் பத்தாம் திகதி ஜனாதிபதி மைத்ரி பாலசிறிசேன தலைமையில் பண்டாரநாயக்க

Read Full Article
ஊடக சுதந்திரத்தை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் தெரிவிப்பு

ஊடக சுதந்திரத்தை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் தெரிவிப்பு 0

🕔16:28, 23.பிப் 2019

ஊடக சுதந்திரத்தை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாக ஊடகத்துறை அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார். அவர் நேற்றையதினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்தார். பாதுகாப்பு இராஜாங்க அமைச்சுக்கு மேலதிகமாக ஊடகத்துறை அமைச்சும் வழங்கப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டு பெற்ற ஊடக சுதந்திரத்தை காப்பாற்றும் விதத்தில் செயற்படவுள்ளதாக அமைச்சர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களுக்கு

Read Full Article
தகவல் வாரம் இன்று ஆரம்பமாகிறது

தகவல் வாரம் இன்று ஆரம்பமாகிறது 0

🕔10:54, 21.செப் 2018

தகவல் வாரம் இன்று ஆரம்பமாகிறது. எதிர்வரும் 28ஆம் திகதி தகவல் அறியும் உரிமை தொடர்பான சர்வதேச தினமாகும். இதனை முன்னிட்டு அரசாங்கம் தகவல் வாரத்தைப் பிரகடனம் செய்துள்ளது. தகவலுக்கான உரிமையின் மூலம் அரச சேவையின் தனிச்சிறப்பு என்பது இம்முறை தொனிப்பொருளாகும். தகவல் அறியும் உரிமை தொடர்பான சட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்த நிதி மற்றும் ஊடகத் துறை

Read Full Article
ஜனாதிபதியின் செயலாளர்  ராஜினாமா

ஜனாதிபதியின் செயலாளர் ராஜினாமா 0

🕔18:40, 5.ஜூலை 2018

ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.  இன்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Read Full Article

Default