மெக்சிக்கோவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 15 பேர் பலி 0
மெக்சிக்கோவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 15 பேர் பலியாகியுள்ளனர். சுற்றுலாப்பயணிகளை ஏற்றிச்சென்ற பஸ் வண்டி தலைகீழாக கவிந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது. மலைபாங்கான வீதியில் பயணித்த பஸ் வண்டி சாரதியின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. அதி வேகமாக பஸ் வண்டியை செலுத்தியதே கட்டுப்பாட்டை இழக்க காரணமென ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. பஸ் வண்டி பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்துள்ளது.