ரெஜினா படுகொலை-சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் கோரிக்கை 0
கடந்த 25ஆம் திகதி யாழ் சுழிபுரத்தில் 6 வயது சிறுமி ரெஜினா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் இந்த மிருகத்தனமான செயற்பாட்டை சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.மேலும் அமைப்பு தெரிவித்துள்ளதாவது குற்றவாளிகளை இனங்கண்டு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டுமெனவும் தெரிவத்துள்ளது.இவ்வாறான சம்பவங்கள் கடந்த காலங்களிலும் இவ்வாறான சம்பவங்கள்