Back to homepage

Tag "LTTE"

கருணாவின் கருத்து குறித்து உடனடியாக CID விசாரணை

கருணாவின் கருத்து குறித்து உடனடியாக CID விசாரணை 0

🕔12:13, 22.ஜூன் 2020

கருணா அம்மான் எனப்படும் விநாய மூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ள கருத்து தொடர்பில் விசாரனை ஆரம்பிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் குற்றபுலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார். எல்ரீரீஈ அமைப்பின் உறுப்பனராக செயற்பாட்ட போது கருணா அம்மான் செய்த குற்றங்கள் தொடர்பில் அண்மையில் அவர் கருத்து வெளியிட்டிருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Read Full Article
LTTE இலட்சினையுடன் கூடிய துண்டுப்பிரசுரங்கள் மற்றும் பாதுகாப்பு பிரிவின் போலி இறப்பர் முத்திரைகளுடன் ஒருவர் கைது

LTTE இலட்சினையுடன் கூடிய துண்டுப்பிரசுரங்கள் மற்றும் பாதுகாப்பு பிரிவின் போலி இறப்பர் முத்திரைகளுடன் ஒருவர் கைது 0

🕔13:55, 3.பிப் 2020

எல்.ரி.ரி அமைப்பின் இலட்சினையுடன் கூடிய துண்டுப்பிரசுரங்கள் மற்றும் பாதுகாப்பு பிரிவின் போலி இறப்பர் முத்திரைகளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி விவேகானந்தா பகுதியில் வைத்து சந்தேக நபர் கைதாகியுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் கிளிநொச்சி பொலிசார் இணைந்து சுற்றிவளைப்பை முன்னெடுத்தனர். சந்தேக நபரின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது எல்.ரி.ரி அமைப்பின் இலட்சினையைக் கொண்ட 29

Read Full Article
லக்ஷ்மன் கதிர்காமரின் கொலையுடன் தொடர்புடைய LTTE உறுப்பினரொருவருக்கு ஜேர்மன் நீதிமன்றம் சிறைத்தண்டனை

லக்ஷ்மன் கதிர்காமரின் கொலையுடன் தொடர்புடைய LTTE உறுப்பினரொருவருக்கு ஜேர்மன் நீதிமன்றம் சிறைத்தண்டனை 0

🕔10:52, 21.ஜன 2020

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் கொலையுடன் தொடர்புடைய எல்ரீரீஈ அமைப்பின் உறுப்பினரொருவருக்கு ஜேர்மன் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. 6 வருடம் மற்றும் 10 மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கொலைக்கான தகவல்களை வழங்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளதாக ஜேர்மன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குற்றவாளி எல்ரீரீஈ அமைப்பின் புலனாய்வு பிரிவு உறுப்பினரென தகவல்கள்

Read Full Article
ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் LTTE அமைப்பு மீண்டும் உள்ளடக்கம்

ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் LTTE அமைப்பு மீண்டும் உள்ளடக்கம் 0

🕔12:32, 14.ஜன 2020

ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில், எல்ரீரீஈ அமைப்பு மீண்டும் உள்ளடக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடும் தனிநபர்கள், குழுக்கள் மற்றும் அமைப்புக்களை தடைசெய்யப்பட்ட பயங்கரவாத பட்டியலில் ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டு வருகிறது. இவ்வருடத்திற்கான பட்டியலில் அவர்கள் குறிப்பிட்டுள்ள 21 பயங்கரவாத அமைப்புக்களில் எல்ரீரீஈ அமைப்பும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

Read Full Article
விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடித்தது இந்தியா

விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடித்தது இந்தியா 0

🕔17:56, 14.மே 2019

விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடித்து இந்திய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விடுதலை புலிகள் ஆதரவு இயக்கங்கள் தனி யீழம் அமைப்பதற்கான முயற்சி தொடர்ந்தும் முன்னெடுக்கின்றன. இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு அதிகரித்துள்ளதால் இந்த தடை நீடிக்கப்பட்டுள்ளதாக இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கமைய

Read Full Article

Default