Back to homepage

Tag "Loan"

பாதிக்கப்பட்ட வர்த்தக துறையை கட்டியெழுப்புவதற்கான நிவாரண கடன் யோசனை

பாதிக்கப்பட்ட வர்த்தக துறையை கட்டியெழுப்புவதற்கான நிவாரண கடன் யோசனை 0

🕔10:38, 1.ஜூலை 2020

கொவிட் 19 வைரஸ் தொற்று பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட வர்த்தக துறையை கட்டியெழுப்புவதற்கான நிவாரண கடன் யோசனை முறையொன்று இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது. கடந்த 26ம் திகதி மத்திய வங்கி அதிகாரிகள் கூட்டத்தில் அது தொடர்பான தீர்மானம் பெறப்பட்டுள்ளது. 150 மில்லியன் ரூபாவை நிவாரண கடனுதவியாக வழங்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதனூடாக வர்த்தகர்களுக்கு நிவாரணத்தை வழங்க தேவையான

Read Full Article
அரச ஊழியர்களிடம் கடன் தவணை மற்றும் கடன் வட்டியை இம்மாதம் முதல் மீள அறவீடு

அரச ஊழியர்களிடம் கடன் தவணை மற்றும் கடன் வட்டியை இம்மாதம் முதல் மீள அறவீடு 0

🕔13:05, 27.ஜூன் 2020

அரச ஊழியர்களிடம் கடன் தவணை மற்றும் கடன் வட்டியை இம்மாதம் முதல் மீள அறவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்து. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு குறித்த அறவீடுகளை தற்காலிகமாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார். எனினும் தற்போது நாடு வழமைக்கு திரும்பியுள்ள நிலையில் கடன்

Read Full Article
பட்டப்படிப்பிற்கான வட்டியில்லா கடன் வழங்கும் திட்டத்திற்கான விண்ணப்ப முடிவுத்திகதி நீடிப்பு

பட்டப்படிப்பிற்கான வட்டியில்லா கடன் வழங்கும் திட்டத்திற்கான விண்ணப்ப முடிவுத்திகதி நீடிப்பு 0

🕔15:36, 16.மே 2020

பட்டப்படிப்பு கற்கைநெறிகளை தொடர்வதற்காக மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கும் திட்டத்திற்கான விண்ணப்ப முடிவுத் திகதி காலவரையறையின்றி நீடிக்கப்பட்டுள்ளது. உயர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சினால் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2016, 2017 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளுக்கமைய, அரச சார்பற்ற உயர்கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு கற்கைநெறிகளை தொடருவதற்காக மாணவர்களுக்கு வட்டியில்லா

Read Full Article
பெருந்தோட்டத் துறையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு புதிய வீடமைப்பு திட்டம்

பெருந்தோட்டத் துறையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு புதிய வீடமைப்பு திட்டம் 0

🕔08:52, 16.மே 2020

பெருந்தோட்டத் துறையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு புதிய வீடமைப்பு திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, 52 வீதமான நிதியை குறைந்த வட்டியுடன் சலுகைக் கடன் ரீதியாக அறவிடுவதற்கும் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இதேவேளை, உரம் தொடர்பில் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் 16 விதமான விவசாய

Read Full Article
அரசு அல்லாத உயர் கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பை தொடர்வதற்கு கடன் வசதி

அரசு அல்லாத உயர் கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பை தொடர்வதற்கு கடன் வசதி 0

🕔13:07, 24.பிப் 2020

அரசு அல்லாத உயர் கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பை தொடர்வதற்கு கடன் வசதி வழங்கப்படவுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை இன்று முதல் சமர்ப்ப்pக்க முடியுமென கல்வியமைச்சு அறிவித்துள்ளது. 2016 , 2017 மற்றும் 2018ம் ஆண்டுகளில் உயர்தரப்பரீட்சைக்கு தோற்றி அரச பல்கலைக்கழகங்களில் அனுமதிபெறுவதற்கான தகுதியை பெறாத மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியும். உயர்தரப்பரீட்சையில் 3 பாடங்களிலும் சித்திபெற்ற மாணவர்கள்

Read Full Article
ஊடகவியலாளர்களுக்கு உயர்கல்வியை தொடர புதிய கடன் திட்டம்

ஊடகவியலாளர்களுக்கு உயர்கல்வியை தொடர புதிய கடன் திட்டம் 0

🕔14:44, 2.பிப் 2020

ஊடகவியலாளர்களுக்கு பட்டப்படிப்பு மற்றும் டிப்ளோமா கல்வியை தொடர்வதற்கு நிதி வழங்குவதற்கு அரசாங்கம் தயாரென இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். மேலும் பல சலுகைகள் வழங்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மாத்தறை பிரதேசத்தில் ஊடகவியலாளர்கள் சிலரை சந்தித்து கலந்துரையாடியபோதே இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இதனை குறிப்பிட்டுள்ளார். ஊடகவியலாளர்களுக்கென புதிய கடன் திட்டமொன்று எதிர்வரும்

Read Full Article
நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை

நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை 0

🕔18:30, 29.டிசம்பர் 2019

நுண்நிதி நிறுவனங்கள் மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்களை ஒழுங்குபடுத்த இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கான விதிகளை உள்ளடக்கிய திருத்த சட்டமூலம் நிதி அமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது பண வைப்பை பொறுப்பேற்கும் நிதி நிறுவனங்களை மாத்திரமே இலங்கை மத்திய வங்கியின் சட்டத்தின் கீழ் ஒழுங்குபடுத்த முடியும். இந்நிலையில் நுண்நிதி நிறுவனங்கள்

Read Full Article
இலங்கை மத்திய வங்கியிடம் இருந்து  பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

இலங்கை மத்திய வங்கியிடம் இருந்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் 0

🕔11:16, 9.டிசம்பர் 2019

பணத்தை கடனாக வழங்கும் வர்த்தகத்தினூடாக இடம்பெறும் மோசடிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இலங்கை மத்திய வங்கி பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. பணம் கடனாக வழங்கப்படுகின்றமை தொடர்பில் இடம்பெறும் மோசடிகள் குறித்து இலங்கை மத்திய வங்கி கவனம் செலுத்தியுள்ளது. இந்நிலையில் மோசடிகள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள், உயர்ந்த மட்ட வட்டி அறவீடு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அதிகளவான முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

Read Full Article
இலங்கைக்கான அடுத்தகட்ட கடன்தொகையை வழங்க சர்வதேச நாணய நிதியம் தீர்மானம்

இலங்கைக்கான அடுத்தகட்ட கடன்தொகையை வழங்க சர்வதேச நாணய நிதியம் தீர்மானம் 0

🕔14:54, 2.நவ் 2019

இலங்கைக்கு வழங்கப்படும் கடன் தொகையின் அடுத்த கட்டத்தை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் இணங்கியுள்ளது. இதற்கமைய 164 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகையாக கிடைக்கப்பெறவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. நேற்றையதினம் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று குழு கூடியது. இதன்போதே இலங்கைக்கு அடுத்தகட்ட கடன்தொகையை வழங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டது. கடந்த 2016ம் ஆண்டு இலங்கைக்கு 1.5

Read Full Article
இலங்கைக்கு 6ம் தவணை கடனுதவியினை வழங்க சர்வதேச நாணய நிதியம் இணக்கம்

இலங்கைக்கு 6ம் தவணை கடனுதவியினை வழங்க சர்வதேச நாணய நிதியம் இணக்கம் 0

🕔12:27, 26.செப் 2019

இலங்கைக்கு 6ம் தவணை கடனுதவியினை வழங்க சர்வதேச நாணய நிதியம் இணக்கம் வெளியிட்டுள்ளது. முதற்கட்ட பேச்சுவார்த்தைகளில் இவ்விணக்கம் எட்டப்பட்டுள்ளது. இலங்கைக்கு விஜயம்செய்த சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் நாட்டை வழமைக்கு கொண்டுவர அரசாங்கம் எடுத்த முயற்சியை அவர்கள் பாராட்டினர். மேலும்

Read Full Article

Default