Back to homepage

Tag "lka"

கேகாலை நகரில் மத்திய சந்தை கட்டட தொகுதியில் தீ

கேகாலை நகரில் மத்திய சந்தை கட்டட தொகுதியில் தீ 0

🕔19:03, 14.ஜூன் 2020

கேகாலை நகரில் மத்திய சந்தை கட்டட தொகுதியில் தீ பரவியது. கட்டடத்தின் மேல் மாடியில் தீ பரவல் ஏற்பட்டது. இந்நிலையில், தீயணைப்பு படையினர், இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். தீ பரவலுக்கான காரணம் வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Read Full Article
பொலிஸ் கான்ஸ்டபிள் விபத்தில் பலி

பொலிஸ் கான்ஸ்டபிள் விபத்தில் பலி 0

🕔19:01, 14.ஜூன் 2020

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், கொல்லை சம்பவமொன்றை தடுத்து சந்தேக நபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை விபத்து இடம்பெற்றுள்ளதாக மேல்மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா காரியாலயம் தெரிவித்துள்ளது. விபத்துக்குள்ளான குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில், சிகிச்சை பெற்றுவந்த

Read Full Article
கொரோனா தொற்றுக்குள்ளான 990 பேர் பூரண குணம்

கொரோனா தொற்றுக்குள்ளான 990 பேர் பூரண குணம் 0

🕔14:22, 8.ஜூன் 2020

கொவிட் 19 தொற்றுக்குள்ளான மேலும் 49 பேர் குணமடைந்துள்ளனர். அதற்கமைய நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 990 ஆக உயர்வடைந்துள்ளது.

Read Full Article
தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முன்பாக ஹூலுக்க எதிராக ஆர்பாட்டங்கள்

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முன்பாக ஹூலுக்க எதிராக ஆர்பாட்டங்கள் 0

🕔14:03, 8.ஜூன் 2020

தேர்தல் பொதுச் செயலாளர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. இதனால் குறித்த பகுதியில் அமைதியின்மை நிலவுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். சிங்கலே தேசிய அமைப்பு ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. பேராசிரியர் ரத்ன ஜீவன் ஹூலின் செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் இடம்பெறுகிறது.

Read Full Article

Default