நிவாரண விலையில் கிடைக்கிறது LED மின் குமிழ்கள்

நிவாரண விலையில் கிடைக்கிறது LED மின் குமிழ்கள் 0

🕔14:46, 25.மே 2019

மின் பாவனையாளர்களுக்கு நிவாரண விலையில் LED மின்குமிழ்களை வழங்க மின்சக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது. அடுத்த மாதம் முதல் மின்குமிழ்கள் வழங்கப்படும். முதற்கட்டமாக 10 இலட்சம் மின்குமிழ்கள் விநியோகிக்கப்படவுள்ளதாக மின்சக்தி அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்த்தன தெரிவித்துள்ளார். வீடொன்றுக்கு 3 LED மின்குமிழ்கள் வீதம் வழங்கப்படுமென மின்சக்தி அமைச்சின் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். மின்குமிழ்களை வீடுகளுக்கு சென்று வழங்குதல்,

Read Full Article

Default