Back to homepage

Tag "Lasith Malinga"

அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றியவர்கள் வரிசையில் லசித் மலிங்க முன்னிலை

அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றியவர்கள் வரிசையில் லசித் மலிங்க முன்னிலை 0

🕔12:47, 31.டிசம்பர் 2019

கடந்த 10 வருடங்களில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றியவர்கள் வரிசையில் லசித் மலிங்க முன்னிலைபெற்றுள்ளார். அவர் 162 போட்டிகளில் 248 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார். இரண்டாவது இடத்தில் பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசனும் மூன்றாவது இடத்தில் தென்னாபிரிக்க வீரர் இம்ரான் தாஹிரும் தரப்படுத்தப்பட்டுள்ளனர். திசர பெரேரா ஐந்தாவது இடத்திலுள்ளார்.

Read Full Article
பங்களதேஷ் அணிக்கெதிரான வெற்றியுடன் ஒருநாள் போட்டிகளுக்கு விடைகொடுத்தார் லசித் மாலிங்க

பங்களதேஷ் அணிக்கெதிரான வெற்றியுடன் ஒருநாள் போட்டிகளுக்கு விடைகொடுத்தார் லசித் மாலிங்க 0

🕔14:18, 27.ஜூலை 2019

இலங்கை – பங்களதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதற்கமைய நிறைவடைந்த 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 314 ஓட்டங்களை பெற்றது இலங்கை அணி. குஷல் ஜனீத் பெரேரா 111 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இதற்கமைய

Read Full Article
லசித் மாலிங்க இன்றுடன் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு

லசித் மாலிங்க இன்றுடன் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு 0

🕔15:27, 26.ஜூலை 2019

இலங்கை – பங்களாதேஷ் ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது. இரு அணிகளும் மூன்று ஒருநாள் போட்டிகளில் மோதவுள்ளன. முதலாவது போட்டி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு கெத்தாராம ஆர்.பிரேமதாச விளையாட்டரங்கில் பகலிரவு ஆட்டமாக ஆரம்பமாகவுள்ளது. இலங்கை அணி திமுத் கருணாரத்ன தலைமையிலும், பங்களாதேஷ் அணி தமிம் இக்பால் தலைமையிலும் களமிறங்கவுள்ளன. இதேவேளை இன்றைய போட்டியுடன்

Read Full Article
சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக மாலிங்க அறிவிப்பு

சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக மாலிங்க அறிவிப்பு 0

🕔13:02, 23.ஜூலை 2019

பங்களாதேஷ் அணியுடனான முதலாவது ஒருநாள் போட்டியுடன் சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க தெரிவித்துள்ளார். தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் இதுதொடர்பில் பதிவிட்டுள்ளார். எதிர்வரும் 26ம் திகதி கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டியுடன்

Read Full Article
தென்னாபிரிக்காவுடன் இலங்கை சிறப்பாக விளையாடும்-லசித் மாலிங்க

தென்னாபிரிக்காவுடன் இலங்கை சிறப்பாக விளையாடும்-லசித் மாலிங்க 0

🕔16:02, 28.பிப் 2019

தென்னாபிரிக்காவுடனான ஒருநாள் பயிற்சி போட்டியில் இலங்கை அணி சிறப்பாக விளையாடும் என அணியின் தலைவர் லசித் மாலிங்க தெரிவித்துள்ளார். தென்னாபிரிக்காவுடனான டெஸட் தொடரை இலங்கை அணி கைப்பற்றியது. தென்னாபிரிக்காவை டெஸ்ட் தொடரில் தோற்கடித்த முதலாவது ஆசிய நாடாக இலங்கை வரலாற்றில் இடம் பிடித்தது. இருநாடுகளுக்கு இடையிலான ஒருநாள் பயிற்சி போட்டி சற்று முன் ஆரம்பமானது. புதுமுக

Read Full Article

Default