Back to homepage

Tag "Landslide"

பங்களாதேஷில் மண்சரிவில் சிக்குண்டு 14 பேர் பலி

பங்களாதேஷில் மண்சரிவில் சிக்குண்டு 14 பேர் பலி 0

🕔11:31, 13.ஜூன் 2018

பங்களாதேஷில் நிலவிவருகின்ற கடும் மழையுடன் கூடிய காலநிலையால் மண்சரிவில் சிக்குண்டு 14 பேர் பலியாகியுள்ளனர். மியன்மார் எல்லையிலுள்ள காக்ஸ்பஜார், ரங்கமாதி ஆகிய மாவட்டங்கள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. மேலும் பலத்த மழை காரணமாக இஸ்லாம்பூர், புரிகாட், அம்டோலி, ஹத்திமாரா, சாரைபாரா ஆகிய பகுதிகளில் பாரிய நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. மழை வெள்ளம் மற்றும் மண்சரிவினால் இதுவரை 14

Read Full Article
2030ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தும் வகையில் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான புதிய திட்டம்

2030ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தும் வகையில் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான புதிய திட்டம் 0

🕔11:25, 7.ஜூன் 2018

அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான புதிய திட்டமொன்று தயாரிக்கப்படுமென இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். 2030ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தும் வகையில் திட்டத்தை அறிமுகப்படுத்த எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது. மண்சரிவு, நிலம் தாழிறங்கல், வெள்ளம் ஆகிய அனர்த்தங்களை முன்கூட்டியே அறிந்துகொள்வது தொடர்பான திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. குறித்த அனர்த்தங்களை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படுமென இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Read Full Article

Default