Back to homepage

Tag "Landslide"

மண்சரிவு அபாயம்-அவதானத்துடன் இருக்கவும்

மண்சரிவு அபாயம்-அவதானத்துடன் இருக்கவும் 0

🕔16:41, 28.அக் 2018

தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக, மண்சரிவு ஆபத்துள்ள பிரதேசங்களில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டுமென அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது. பதுளை மாவட்டத்திற்காக விடுக்கப்பட்டிருந்த இந்த மண்சரிவு ஆபத்து எச்சரிக்கை நீக்கப்பட்டிருப்பதாக அதன் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். எனினும், நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி, பலாங்கொடை ஆகிய பிரதேசங்களுக்காக விடுக்கப்பட்டிருந்த

Read Full Article
5 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை 0

🕔10:21, 26.அக் 2018

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக 5 மாவட்டங்களுக்கு மண் சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலியே இதனை தெரிவித்துள்ளார் அதே நேரம் லக்ஷபாண விக்டோரியா ரண்டொபே உள்ளிட்ட மலைப்பகுதிகளிலும் மற்றும் வடமத்திய மாகாணங்கள் சிலவற்றிலும் பலத்த மழையுடனான காலநிலை காரணமாக வான்கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய

Read Full Article
நாட்டின் மூன்று மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை

நாட்டின் மூன்று மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை 0

🕔12:47, 25.அக் 2018

நாட்டின் பல பாகங்களில் பெய்துவரும் கடும் மழையை தொடர்ந்து நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. தெதுருஓயா நீர்த்தேக்கத்தின் நான்கு வானகதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் நீர்த்தேக்கத்தை கீழ்ப்புர கரைகளில் வாழும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பராக்கிரம சமுத்திர நீர்த்தேக்கத்தின் 6 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இராஜாங்கனை, அங்கமுவ, விக்டோரியா நீர்த்தேக்கங்கள் மற்றும் பொல்கொல்ல அணைக்கட்டு ஆகியவற்றின் இரு

Read Full Article
தலவாக்கலை டெஸ்போர்ட் ஊடாக நுவரெலியா வரையான போக்குவரத்து தடை

தலவாக்கலை டெஸ்போர்ட் ஊடாக நுவரெலியா வரையான போக்குவரத்து தடை 0

🕔11:37, 23.அக் 2018

தலவாக்கலை டெஸ்போர்ட் ஊடாக நுவரெலியா வரையான ஏ-7 வீதியின் போக்குவரத்து முற்றாக கைவிடப்பட்டுள்ளது. அதிக மழை காரணமாக நுவரெலியா மற்றும் நானுஓயா பிரதேசங்களுக்கிடையில் பிரதான வீதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளமையே இதற்கு காரணமாகும். சரிந்து வீழ்ந்த மண்மேட்டின் ஒரு பகுதி மேல்கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு நீரை கொண்டுசெல்லும் கிரிமெட்டி ஓயவில் கலந்துள்ளது. இந்நிலையில் பிரதான வீதியினூடான போக்குவரத்து

Read Full Article
மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில்

மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் 0

🕔11:57, 9.அக் 2018

களுத்துறை, காலி, பதுளை மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலிலுள்ளது. களுகங்கை, ஜின் கங்கை மற்றும் களனி கங்கைகளுக்கு அருகில் வாழும் மக்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. எந்தவொரு அவசர சந்தர்ப்பங்களிலும் 117 அல்லது 011 267 0002 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்க முடியுமென அனர்த்த முகாமைத்துவ

Read Full Article
மண் சரிவு அபாய எச்சரிக்கை தொடருகிறது

மண் சரிவு அபாய எச்சரிக்கை தொடருகிறது 0

🕔15:37, 8.அக் 2018

தற்போது பெய்து வரும் மழையுடனான காலநிலை மேலும் தொடருமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மண் சரிவு அபாயம் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. சீரற்ற காலநிலையினால் இதுவரை நால்வர் உயிரிழந்துள்ளனர்.   நேற்றுமுன்தினம் ஆரம்பமான அடை மழையினால் ஏற்பட்ட அனர்த்த நிலைமை தற்போது குறைவடைந்துள்ளது. மண்சரிவு அபாயம் தொடர்ந்தும் அமுலில் உள்ளது. பதுளை,களுத்துறை, காலி, கேகாலை மாவட்டங்களில்

Read Full Article
சீரற்ற காலநிலையால் நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

சீரற்ற காலநிலையால் நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை 0

🕔12:27, 6.அக் 2018

சீரற்ற காலநிலையால் நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பதுளை, பசற ஆகிய பகுதிகளுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. குறித்த பகுதிகளில் வாழும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Read Full Article
உத்தரகாண்டில் மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பலி

உத்தரகாண்டில் மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பலி 0

🕔10:40, 30.ஆக 2018

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவின் பல பகுதிகளில் கடும் மழையுடன் கூடிய காலநிலை நிலவி வருகிறது. இதனால் வெள்ளம், மண்சரிவு உள்ளிட்ட அனர்த்தங்கள் ஏற்படுவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் நேற்றைய தினம் தெஹ்ரி மாவட்டத்தின் கோட் கிராமத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில்

Read Full Article
மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு

மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு 0

🕔10:34, 18.ஆக 2018

மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நுவரெலிய, இரத்தினபுரி மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களின் பல பிரதேசங்களில் அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி தெரிவித்துள்ளார். தடைப்பட்டிருந்த ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து

Read Full Article
சீரற்ற காலநிலையினால் சீனாவில் இலட்ச கணக்கானோர் இடம்பெயர்வு

சீரற்ற காலநிலையினால் சீனாவில் இலட்ச கணக்கானோர் இடம்பெயர்வு 0

🕔16:33, 26.ஜூன் 2018

சீனாவின் தெற்கு பகுதியில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக 2 இலட்சத்து 20 ஆயிரத்திற்கும் கூடுதலானோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக பெய்து வரும் பலத்த மழையை அடுத்து குன்சி பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டது. இப்பகுதியில் ஒருஇலட்சத்து 24 ஆயிரத்திற்கும் கூடுதலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 2 இலட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்படுகின்றது. யூனான் மாநிலத்திற்கும்

Read Full Article

Default