Back to homepage

Tag "Landslide"

உத்தரகாண்டில் மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பலி

உத்தரகாண்டில் மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பலி 0

🕔10:40, 30.ஆக 2018

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவின் பல பகுதிகளில் கடும் மழையுடன் கூடிய காலநிலை நிலவி வருகிறது. இதனால் வெள்ளம், மண்சரிவு உள்ளிட்ட அனர்த்தங்கள் ஏற்படுவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் நேற்றைய தினம் தெஹ்ரி மாவட்டத்தின் கோட் கிராமத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில்

Read Full Article
மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு

மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு 0

🕔10:34, 18.ஆக 2018

மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நுவரெலிய, இரத்தினபுரி மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களின் பல பிரதேசங்களில் அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி தெரிவித்துள்ளார். தடைப்பட்டிருந்த ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து

Read Full Article
சீரற்ற காலநிலையினால் சீனாவில் இலட்ச கணக்கானோர் இடம்பெயர்வு

சீரற்ற காலநிலையினால் சீனாவில் இலட்ச கணக்கானோர் இடம்பெயர்வு 0

🕔16:33, 26.ஜூன் 2018

சீனாவின் தெற்கு பகுதியில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக 2 இலட்சத்து 20 ஆயிரத்திற்கும் கூடுதலானோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக பெய்து வரும் பலத்த மழையை அடுத்து குன்சி பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டது. இப்பகுதியில் ஒருஇலட்சத்து 24 ஆயிரத்திற்கும் கூடுதலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 2 இலட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்படுகின்றது. யூனான் மாநிலத்திற்கும்

Read Full Article
பங்களாதேஷில் மண்சரிவில் சிக்குண்டு 14 பேர் பலி

பங்களாதேஷில் மண்சரிவில் சிக்குண்டு 14 பேர் பலி 0

🕔11:31, 13.ஜூன் 2018

பங்களாதேஷில் நிலவிவருகின்ற கடும் மழையுடன் கூடிய காலநிலையால் மண்சரிவில் சிக்குண்டு 14 பேர் பலியாகியுள்ளனர். மியன்மார் எல்லையிலுள்ள காக்ஸ்பஜார், ரங்கமாதி ஆகிய மாவட்டங்கள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. மேலும் பலத்த மழை காரணமாக இஸ்லாம்பூர், புரிகாட், அம்டோலி, ஹத்திமாரா, சாரைபாரா ஆகிய பகுதிகளில் பாரிய நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. மழை வெள்ளம் மற்றும் மண்சரிவினால் இதுவரை 14

Read Full Article
2030ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தும் வகையில் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான புதிய திட்டம்

2030ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தும் வகையில் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான புதிய திட்டம் 0

🕔11:25, 7.ஜூன் 2018

அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான புதிய திட்டமொன்று தயாரிக்கப்படுமென இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். 2030ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தும் வகையில் திட்டத்தை அறிமுகப்படுத்த எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது. மண்சரிவு, நிலம் தாழிறங்கல், வெள்ளம் ஆகிய அனர்த்தங்களை முன்கூட்டியே அறிந்துகொள்வது தொடர்பான திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. குறித்த அனர்த்தங்களை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படுமென இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Read Full Article

Default