Back to homepage

Tag "Landslide"

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு 0

🕔11:14, 15.ஆக 2019

நுவரெலியா, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று மாலை 4 மணிவரை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ, கொத்மலை மற்றும் நுவரெலியா ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகள் அதில் உள்ளடங்கும். இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, குருவிட்ட, எஹலியகொட, எலபாத்த மற்றும் கிரியெல்ல ஆகிய பிரதேச

Read Full Article
மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில்

மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் 0

🕔13:06, 14.ஆக 2019

தற்போது நாட்டில் நிலவும் மழை மற்றும் காற்றுடனான காலநிலை படிப்படியாக குறைந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது. இருப்பினும் மத்திய மலை நாட்டிற்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருக்குமென திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Read Full Article
சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவினால் இதுவரை 38 பேர் பலி

சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவினால் இதுவரை 38 பேர் பலி 0

🕔15:16, 30.ஜூலை 2019

சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவினால் இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் தென்கிழக்கு பகுதியில் கிராமமொன்றில் நிலச்சரிவு ஏற்பட்டதையடுத்து 11 பேர் உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்தது. இந்நிலையில் தற்போது எண்ணிக்கை 38 ஆக உயர்வடைந்துள்ளதுடன் மேலும் 13 பேர் காணாமல்போயுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. காணாமல்போனோரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதேவேளை

Read Full Article
நான்கு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளது

நான்கு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளது 0

🕔13:20, 23.ஜூலை 2019

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி, நுவரெலியா, கண்டி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கே மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மழையுடனான வானிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் நேற்று இரவு 9 மணிமுதல் மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி

Read Full Article
மண் சரிவுஎச்ச்ரிக்கை தொடர்ந்தும் அமுலில்

மண் சரிவுஎச்ச்ரிக்கை தொடர்ந்தும் அமுலில் 0

🕔12:57, 19.ஜூலை 2019

ஒரு சில மாகாணங்களுக்கா வெளியிடப்பட்ட மண் சரிவுஎச்ச்ரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இரத்தினபுரி, நுவெரலியா, கண்டி, கேகாலை, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு மண் சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read Full Article
மத்திய மலைநாட்டில் மண்சரிவு அபாயம் குறித்து விசேட கவனம்

மத்திய மலைநாட்டில் மண்சரிவு அபாயம் குறித்து விசேட கவனம் 0

🕔09:43, 5.ஜூன் 2019

மத்திய மலைநாட்டில் மண்சரிவு அபாயம் குறித்து விசேட கவனம் செலுத்துமாறு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் சில பகுதிகளுக்கு எதிர்வரும் சில தினங்களுக்கு 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுகிறது. இதன் போது பலத்த காற்று வீசுவதற்கான வளிமண்டல சூழலும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படவேண்டுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. இன்றையதினம்

Read Full Article
மண்சரிவு ஏற்படும் அபாயமுள்ள வீதிகளை பாதுகாப்பதற்கென விசேட வேலைவத்திட்டம்

மண்சரிவு ஏற்படும் அபாயமுள்ள வீதிகளை பாதுகாப்பதற்கென விசேட வேலைவத்திட்டம் 0

🕔13:20, 10.ஏப் 2019

மண்சரிவு ஏற்படும் அபாயமுள்ள வீதிகளை பாதுகாப்பதற்கென விசேட வேலைவத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த வீதிகளில் கட்டுமாண பணிகளை முன்னெடுப்பதற்கான அமைச்சரவை அனுமதியும் கிடைக்கப்பெற்றுள்ளது. அமைச்சர் கபீர் ஹாசிம் இது தொடர்பான யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார். திட்டத்திற்கென 7 ஆயிரத்து 619 ஜப்பான் யென்னை, ஜப்பான் நிதியுதவியாக வழங்கியுள்ளது. தற்போது மண்சரிவு ஏற்படும் அபாயமுள்ள பல வீதிகள் அடையாளம்

Read Full Article
நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை

நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை 0

🕔15:50, 25.நவ் 2018

நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேகாலை மாவட்டத்தின் யட்டியந்தோட்டை, தெரனியகல மற்றும் தெஹியோவிட்ட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளும் அதில் உள்ளடங்குகின்றன. இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட மற்றும் எஹலியகொட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read Full Article
மண்சரிவு அபாய எச்சரிக்கை

மண்சரிவு அபாய எச்சரிக்கை 0

🕔14:46, 10.நவ் 2018

நுவரெலியா, மாத்தளை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று மாலை வரை நீடிக்கப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலையைத்தொடர்ந்து இந்த மாவட்டங்களுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. . இந்த எச்சரிக்கையே இன்று மாலை வரை நீடிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர்பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

Read Full Article
மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில்

மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் 0

🕔11:07, 9.நவ் 2018

தற்போதைய மழையுடன் கூடிய காலநிலைக்கு மத்தியில், நுவரெலியா மாத்தளை மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளதாக தேசிய இடர்காப்பு மத்திய நிலையம் அறிவித்துள்ளது. ஏதேனும் ஓரிடத்தில் மண்சரிவு அபாய அறிகுறிகள் தென்பட்டால், அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுவதாக நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

Read Full Article

Default