Back to homepage

Tag "Kuwait"

குவைத்திற்கு வீட்டு பணிப்பெண்களாக சென்ற 52 பெண்கள் இன்று நாடு திரும்பினார்

குவைத்திற்கு வீட்டு பணிப்பெண்களாக சென்ற 52 பெண்கள் இன்று நாடு திரும்பினார் 0

🕔11:57, 23.ஜன 2020

குவைத்திற்கு வீட்டு பணிப்பெண்களாக தொழிலுக்கு சென்ற 52 பெண்கள் இன்றைய தினம் நாடு திரும்பியுள்ளனர். சம்பளம் கிடைக்காமை உள்ளிட்ட பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்த நிலையில் அவர்கள் இலங்கை வந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. குறித்த 52 பேரும் தூதரக அலுவலக பாதுகாப்பில் ஒருவருடம் மற்றும் சில மாதங்கள் இருந்துள்ளனர். வெளிநாட்டு வேலை வாய்ப்பு

Read Full Article
குவைத்தில் தங்கியிருந்த இலங்கை பணிப்பெண்கள் 30 பேர் மீண்டும் தாயகத்திற்கு

குவைத்தில் தங்கியிருந்த இலங்கை பணிப்பெண்கள் 30 பேர் மீண்டும் தாயகத்திற்கு 0

🕔13:52, 24.டிசம்பர் 2019

குவைத்தில் தங்கியிருந்த இலங்கை பணிப்பெண்கள் 30 பேர் மீண்டும் நாடு திரும்பியுள்ளனர். பணிப்பெண்களாக பணியாற்றும் போது பல்வேறு துன்புறுத்தலுக்கு உள்ளானவர்கள் குவைத்திலுள்ள இலங்கை தூதரகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் இதில் உள்ளடங்குவதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். இப் பிரச்சினை தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு முறைப்பாடு செய்ததன்

Read Full Article
குவைத்தில் துன்புறுத்தல்களுக்குள்ளான இலங்கை பணிப்பெண்கள் 60 பேர் நாடு திரும்பினர்

குவைத்தில் துன்புறுத்தல்களுக்குள்ளான இலங்கை பணிப்பெண்கள் 60 பேர் நாடு திரும்பினர் 0

🕔13:00, 22.ஆக 2019

குவைத்தில் துன்புறுத்தல்களுக்குள்ளான இலங்கை பணிப்பெண்கள் 60 பேர் இன்று நாடு திரும்பினர். இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யூ.எல்.230 எனும் விமானத்தினூடாக அவர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர். பல வருடங்கள் குவைத்தில் பணிபுரிந்த அவர்கள் அங்குள்ள தூதரக காரியாலயத்தில் தஞ்சமடைந்திருந்தனர். அதற்கமைய குறித்த பெண்கள் நாடு திரும்புவதற்கு தேவையான வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

Read Full Article
குவைத்துக்கு தொழில் வாய்ப்பு பெற்றுச்சென்ற இலங்கையர்கள் 36 பேர் மீண்டும் தாயகத்திற்கு

குவைத்துக்கு தொழில் வாய்ப்பு பெற்றுச்சென்ற இலங்கையர்கள் 36 பேர் மீண்டும் தாயகத்திற்கு 0

🕔15:48, 25.ஜூன் 2019

குவைத்துக்கு தொழில் வாய்ப்பு பெற்றுச்சென்ற இலங்கையர்கள் 36 பேர் மீண்டும் நாடு திரும்பியுள்ளனர். இலங்கையில் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டதற்கிணங்க தமக்கு சம்பளமும் ஏனைய வசதிகளும் கிடைக்கப்பெறவில்லையென அவர்கள் தெரிவிக்கின்றனர். குறித்த 36 பேரும் குவைத்திலுள்ள இலங்கை தூதரகத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று நாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

Read Full Article
காப்புறுதி தொடர்பாக மௌபிம பத்திரிகையில் வெளியான செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது

காப்புறுதி தொடர்பாக மௌபிம பத்திரிகையில் வெளியான செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது 0

🕔18:28, 18.ஜூன் 2019

குவைத்தில் பணிபுரியும் இலங்கையர்களின் காப்புறுதி தொடர்பாக மௌபிம பத்திரிகையில் வெளியான செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என இலங்கை காப்புறுதி கூட்டுதாபனத்தின் நிர்வாக பிரிவு முகாமையாளர் ரவி மென்டிஸ் தெரிவித்துள்ளார். குவைத்தில் பணிப்புரிவோரின் காப்புறுதியில் இருந்து பலகோடி ரூபா மோசடி இடம்பெறுவதாக மௌபிம பத்திரிகையில் வெளியான செய்தி குறித்து இன்று கொழும்பில் இடம்பெறற ஊடகவியலாளர் சந்திப்பில்

Read Full Article
குவைத்தில் பல்வேறு துன்புறுத்தல்களுக்குள்ளான 26 பெண்கள் இலங்கைக்கு வருகை

குவைத்தில் பல்வேறு துன்புறுத்தல்களுக்குள்ளான 26 பெண்கள் இலங்கைக்கு வருகை 0

🕔15:35, 17.ஏப் 2019

குவைத்தில் பல்வேறு துன்புறுத்தல்களுக்குள்ளான 26 பெண்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். வீட்டு பணிப்பெண்களாக குவைத்தில் பணிபுரிந்த சந்தர்ப்பத்தில் அவர்கள் துன்புறுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த 26 பேரும் மகளிர் பாதுகாப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். அதில் 24 பேர் ஒரு வருட காலத்திற்கும் குறைவான காலம் வீட்டு பணிப்பெண்களாக தொழில்

Read Full Article
குவைத் இராச்சியத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்த 57 பேர் நாட்டுக்கு வருகை

குவைத் இராச்சியத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்த 57 பேர் நாட்டுக்கு வருகை 0

🕔12:57, 1.ஏப் 2019

குவைத் ராச்சியத்தில் பணியாற்றிய இலங்கையர்கள் 57 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். இதில் 48 பேர் பெண்கள் என விமான நிலையத்திலுள்ள இலங்கை வெளிநாட்டு பணியகத்தின் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது. குவைத் ராச்சியத்திற்கு தொழிலுக்கு சென்ற அவர்கள் அங்கு பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துள்ள நிலையில் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக தெரியவந்துள்ளது. குவைத்திலுள்ள இலங்கை தூதரக அலுவலகத்தில்

Read Full Article
சிரமங்களை எதிர்கொண்ட பணிப்பெண்கள் நாடு திரும்பினர்

சிரமங்களை எதிர்கொண்ட பணிப்பெண்கள் நாடு திரும்பினர் 0

🕔15:14, 11.மார்ச் 2019

குவைத்தில் பணிப்பெண்களாக சென்று பல்வேறு சிரமங்களை அனுபவித்த 18 பணிப்பெண்கள் இன்று தாயகம் திரும்பினர். இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இந்த பணிப்பெண்கள் 18 பேரும் தாயகம் திரும்பினார்கள். குவைத்தில் பல்வேறு சிரமங்களை அனுபவித்த இவர்கள் அங்குள்ள இலங்கை தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து தூதகரகத்தினால் அவர்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.ர். இலங்கை

Read Full Article
குவைட் இராச்சியத்துடன் வர்த்தக கொடுக்கல் வாங்கல்கள் மீள ஆரம்பம்

குவைட் இராச்சியத்துடன் வர்த்தக கொடுக்கல் வாங்கல்கள் மீள ஆரம்பம் 0

🕔13:06, 10.அக் 2018

கல்ப் வலயத்தின் இரண்டாவது வளர்ச்சிமிக்க பொருளாதாரத்தை கொண்ட குவைட் இராச்சியத்துடன் வர்த்தக கொடுக்கல் வாங்கல்கள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. 21 வருடங்களின் பின்னர் இலங்கைக்கும், குவைட்டுக்குமிடையில் வர்த்தக உறவுகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குவைட்டுடனான பொருளாதார உறவுகள் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையுமென கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சர் ரிஷாட்

Read Full Article
குவைட் தம்பதிகள் விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளை தாக்கிய சம்பவம் தொடர்பில் அறிக்கை

குவைட் தம்பதிகள் விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளை தாக்கிய சம்பவம் தொடர்பில் அறிக்கை 0

🕔16:25, 28.ஜூலை 2018

குவைட் நாட்டை சேர்ந்த தம்பதிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில், சுங்க அதிகாரிகளை தாக்கிய சம்பவம் தொடர்பான அறிக்கையொன்றை பொலிஸ் மா அதிபருக்கு சமர்ப்பிக்கவுள்ளதாக சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு செயலாளருக்கும் அறிக்கை சமர்ப்பிக்கப்படுமென சுங்க ஊடகப்பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார். குவைட் நாட்டை சேர்ந்த தம்பதியினர் கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக நாயொன்றை எடுத்து வந்துள்ளனர். சட்டவிரோதமாக

Read Full Article

Default