வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் வடகொரிய தலைவர்.. 0
வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன் குறித்தான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 20 நாட்களின் பின்னர் மீண்டும் அவர் பொது நிகழ்வொன்றில் பங்கேற்றுள்ளதை அந்நாட்டு அரச ஊடகம் ஒளிபரப்பு செய்துள்ளது. உர தொழிற்ச்சாலையொன்றை அங்குரார்ப்பணம் செய்து வைத்த கிம் ஜொங் உன், அதனை பார்வையிட்டுள்ளார். இது தொடர்பான காணொளி வடகொரிய அரச தொலைக்காட்சியில் ஒளிபரப்பு