Back to homepage

Tag "Kidney"

சிறுநீரகங்களில் கற்கள்-ஆச்சரியப்படுத்திய சிகிச்சை

சிறுநீரகங்களில் கற்கள்-ஆச்சரியப்படுத்திய சிகிச்சை 0

🕔14:34, 26.பிப் 2019

அரியவகையான சத்திர சிகிச்சையொன்று பதுளை பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நோயாளி ஒருவரின் இரண்டு சிறுநீரகங்களில் காணப்பட்ட 6 கற்கள், வயிற்றில் அறுவை சிகிச்சையை மேற்கொள்ளாது தூள்களாக்கி நீக்கப்பட்டுள்ளன. 48 வயதுடைய பெண்ணொருவருக்கே பதுளை பொது வைத்தியசாலையில் இச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவரது இரண்டு சிறு நீரகங்களிலும் கற்கள் காணப்படுவதாக வைத்தியர்களினால் கண்டுபிடிக்க முடிந்தது. அவரது வயிற்றுப் பகுதியில்

Read Full Article
சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை முன்னரைவிட குறைவடைந்துள்ளது : ஜனாதிபதி

சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை முன்னரைவிட குறைவடைந்துள்ளது : ஜனாதிபதி 0

🕔16:03, 21.செப் 2018

தற்போது சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சிறுநீரக நோயாளர்களுக்கு ஆசிவேண்டிய அநுராதபுரம் ஜயசிறி மகா போதிக்கு அருகாமையில் இடம்பெற்ற ஆசிர்வாத நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். இலங்கையில் துரிதமாக பரவி வரும் சிறுநீரக நோயை கட்டுப்படுத்துவதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைய சிறுநீரக

Read Full Article
தெற்காசிவில் மிகப்பெரிய சிறுநீரக வைத்தியசாலை நிர்மாணப்பணிகள் இன்று

தெற்காசிவில் மிகப்பெரிய சிறுநீரக வைத்தியசாலை நிர்மாணப்பணிகள் இன்று 0

🕔11:42, 21.ஜூலை 2018

சீனா – இலங்கை நட்புறவு தேசிய சிறுநீரக வைத்தியசாலையின் நிர்மாணப்பணிகள் இன்று ஆரம்பமாகவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நிகழ்வு இடம்பெறும். பொலன்னறுவையில் நிர்மாணிக்கப்படவுள்ள குறித்த சிறுநீரக வைத்தியசாலை தெற்காசிவில் மிகப்பெரிய சிறுநீரக வைத்தியசாலையாக அடையாளப்படுத்தப்படவுள்ளது. இதற்கென 12 ஆயிரம் மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது. நவீன ஆய்வுகூடங்கள் மற்றும் அதியுயர் தொழில்நுட்ப வசதிகளை உள்ளடக்கியதாக குறித்த

Read Full Article
பொலன்னறுவை சிறுநீரக மருத்துவமனை நிர்மாண தளத்திற்கு ஜனாதிபதி திடீர் விஜயம்

பொலன்னறுவை சிறுநீரக மருத்துவமனை நிர்மாண தளத்திற்கு ஜனாதிபதி திடீர் விஜயம் 0

🕔18:10, 28.ஜூன் 2018

ஜனாதிபதி அவர்களால் சீன அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க சீன அரசாங்கத்தின் நன்கொடையாக கிடைக்கப்பெற்ற, பொலன்னறுவை தேசிய சிறுநீரக மருத்துவமனையின் நிர்மாணப் பணிகளை ஜனாதிபதி அவர்கள் இன்று (28) பார்வையிட்டார். தேசிய சிறுநீரக மருத்துவமனையின் நிர்மாண தளத்திற்கு இன்று காலை திடீர் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அவர்கள், அதன் நிர்மாணப் பணிகள் தொடர்பாக கேட்டறிந்தார். சிறுநீரக நோயினால்

Read Full Article

Default