Back to homepage

Tag "katchatheevu"

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இன்று

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இன்று 0

🕔11:24, 6.மார்ச் 2020

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இன்று ஆரம்பமாகின்றது. இம்முறை பெரும் எண்ணிக்கையிலான பக்தர்ககள் இந்நிகழ்வில் கலந்துகொள்வார்களென ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். கப்பல் மற்றும் படகு சேவைகளினூடாக போக்குவரத்து வசதிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதேபோல் பக்தர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பூர்த்திசெய்யவும் யாழ் மாவட்ட செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read Full Article
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவை வெகு விமர்சையாக நடாத்த தீர்மானம்

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவை வெகு விமர்சையாக நடாத்த தீர்மானம் 0

🕔16:06, 28.பிப் 2020

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவை வெகு விமர்சையாக நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடற்படையினர் அறிவித்துள்ளனர். எதிர்வரும் 6ம், மற்றும் 7ம் திகதிகளில் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா நடைபெறவுள்ளது. இம்முறை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்களென எதிர்பார்ப்பதாக கடற்படை பேச்சாளர் லெப்டினன்;ட் கொமாண்டர் இசுறு சூரிய பண்டார

Read Full Article

Default