Back to homepage

Tag "Kashmir"

காஷ்மீரின் சியாச்சின் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவினால் 6 வீரர்கள் உயிரிழப்பு

காஷ்மீரின் சியாச்சின் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவினால் 6 வீரர்கள் உயிரிழப்பு 0

🕔13:24, 19.நவ் 2019

காஷ்மீரின் சியாச்சின் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவினால் 6 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இராணுவ வீரர்கள் தங்கியிருந்த முகாமொன்றுக்கு அருகில் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. மீட்பு பணிகள் இடம்பெற்றுவரும் நிலையில் நால்வரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் இருவரின் உடல்களை மீட்கும் பணிகள் இடம்பெற்றுவருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Read Full Article
காஷ்மீர் மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிவு : 2 துணைநிலை ஆளுநர்கள் பதவியேற்பு

காஷ்மீர் மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிவு : 2 துணைநிலை ஆளுநர்கள் பதவியேற்பு 0

🕔10:59, 31.அக் 2019

காஷ்மீர் மாநிலம், 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கபட்டதையடுத்து அவற்றுக்கான துணைநிலை ஆளுநர்கள் இன்று பதவியேற்கவுள்ளனர். காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை இந்திய மத்திய அரசு ரத்து செய்தது. இதனையடுத்து காஷ்மீர் மாநிலம், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த யூனியன்களுக்கான துணைநிலை ஆளுநர்கள் இன்றைய தினம் பதவியேற்கவுள்ளதாக இந்திய

Read Full Article
காஷ்மீர் விவகாரம் தொடர்பில் மத்தியஸ்தம் தேவையில்லை : இந்திய வெளிவிவகார அமைச்சர்

காஷ்மீர் விவகாரம் தொடர்பில் மத்தியஸ்தம் தேவையில்லை : இந்திய வெளிவிவகார அமைச்சர் 0

🕔12:55, 2.அக் 2019

ஜம்மு – காஷ்மீர் விவகாரம் தொடர்பில் மத்தியஸ்தம் தேவையில்லையென இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்ஷங்கர் தெரிவித்துள்ளார். குறித்த விவகாரம் இருதரப்பு பிரச்சினையாகும். இதனை இருதரப்பு பேச்சுவார்த்தை மூலமே தீர்க்கவேண்டும். இதற்கு மூன்றாவது நாட்டின் மத்தியஸ்தம் தேவையில்லையென அவர் குறிப்பிட்டுள்ளார். ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்து நீக்கப்பட்டதையடுத்து இதற்கு பல்வேறு எதிர்ப்புக்கள் நிலவிவருகிறது. இதனையடுத்து இந்திய

Read Full Article
ஜம்மு கேஷ்மீர் பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் பயங்கரவாதிகள் நால்வர் பலி

ஜம்மு கேஷ்மீர் பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் பயங்கரவாதிகள் நால்வர் பலி 0

🕔14:54, 29.செப் 2019

ஜம்மு கேஷ்மீர் பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் பயங்கரவாதிகள் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். இந்திய பாதுகாப்பு படையினர் தாக்குதலை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் கேஷ்மீரில் மீண்டும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்திய நிர்வாகத்திற்குட்பட்ட கேஸ்மிரில் மேலதிகமாக ஆயிரத்திற்கும் அதிகமான படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை இந்திய – பாகிஸ்தான் விவகாரம் தொடர்பில் ஐ.நா

Read Full Article
காஷ்மீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு தலையிடவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவிப்பு

காஷ்மீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு தலையிடவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔10:54, 25.செப் 2019

காஷ்மீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு தலையிடவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் இணக்கப்பாட்டுக்கமைய தான் இரு நாடுகளுக்குமிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்த உதவுவதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் ஏற்கனவே இரண்டு முறை காஷ்மீர் பிரச்சினையில் தலையிட்டு தீர்க்க விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read Full Article
இந்தியாவில் காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகள் 500 பேர் நுழைந்துள்ளதாக தகவல்

இந்தியாவில் காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகள் 500 பேர் நுழைந்துள்ளதாக தகவல் 0

🕔16:04, 24.செப் 2019

பாதுகாப்பு பிரிவினரை ஆயத்தமாக வைத்திருக்க இந்தியா தீர்மானித்துள்ளது. தீவிரவாதிகள் 500 பேர் காஷ்மீருக்குள் நுழைந்துள்ளதாக கிடைத்த தகவலுக்கமைய இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு அண்மித்த எஎல்லை பகுதியிலிருந்து அவர்கள் நாட்டுக்குள் வருகைதந்துள்ளதாக இந்திய பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

Read Full Article
காஷ்மீரில் பொது மக்கள் மீது இந்திய பாதுகாப்பு பிரிவு தாக்குதல் நடாத்துவதாக குற்றச்சாட்டு

காஷ்மீரில் பொது மக்கள் மீது இந்திய பாதுகாப்பு பிரிவு தாக்குதல் நடாத்துவதாக குற்றச்சாட்டு 0

🕔15:01, 30.ஆக 2019

காஷ்மீரில் பொது மக்கள் மீது இந்திய பாதுகாப்பு பிரிவு தாக்குதல் நடாத்துவதாகவும் துன்புறுத்தல்களை மேற்கொள்வதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. ஒரு சிலர் மீது தடிகளாலும் வயர்களினாலும் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. ஒரு சில பொது மக்களை மின்சார வயர்களை தொடுமாறும் பணிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதிக்கப்பட்டவர்கள் பிபிசி உள்ளிட்ட வெளிநாட்டு ஊடகங்களுக்கு புகைப்படங்களுடன் சாட்சியங்களை வழங்கியுள்ளர். எவ்வாறாயினும் இந்திய

Read Full Article
காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நாட்டின் தலையீடு அவசியமற்றது

காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நாட்டின் தலையீடு அவசியமற்றது 0

🕔15:00, 23.ஆக 2019

காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நாட்டின் தலையீடு அவசியமற்றதென பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் விஜயம் செய்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோதியுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இரு தலைவர்களும் ஒன்றரை மணித்தியாலம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருநாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன. காஷ்மீர் பிரச்சினையை இந்தியாவும், பாகிஸ்தானும்

Read Full Article
காஷ்மீரில் கடுமையான சூழல் நிலவுவதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவிப்பு

காஷ்மீரில் கடுமையான சூழல் நிலவுவதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔13:29, 20.ஆக 2019

காஷ்மீரில் கடுமையான சூழல் நிலவுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோதி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகியோருடன் தொலைபேசியில் உரையாடிய பின்னர் அவர் இக்கருத்தை பதிவிட்டுள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன.

Read Full Article
இந்திய – பாகிஸ்தான் எல்லையில் துப்பாக்கிச் சூடு

இந்திய – பாகிஸ்தான் எல்லையில் துப்பாக்கிச் சூடு 0

🕔13:22, 16.ஆக 2019

இந்திய-பாகிஸ்தான் எல்லையில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் மூன்று பாகிஸ்தான் வீரர்களும் ஐந்து இந்திய வீரர்களும் கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் இதனை இந்தியா நிராகரித்துள்ளது. காஷ்மிர் சிறப்பு அந்தஸ்தை நீக்குவதற்கு இந்தியா மேற்கொண்ட தீர்மானத்தை கண்டித்து பாகிஸ்தான் பூராகவும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. லாகூர் நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இந்திய சுதந்திர தினமானது இருள்சூழ்ந்த தினமென

Read Full Article

Default