Back to homepage

Tag "Journalist"

ஊடகவியலாளர்களுக்கு 1 மில்லியன் ரூபா பெறுமதியான உயிர் காப்புறுதி

ஊடகவியலாளர்களுக்கு 1 மில்லியன் ரூபா பெறுமதியான உயிர் காப்புறுதி 0

🕔12:31, 7.மார்ச் 2020

ஊடகவியலாளர்களுக்கான காப்பறுதி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு மன்றக் கல்லூரியில் இது தொடர்பான நிகழ்வு நேற்று மாலை இடம்பெற்றது. 2020 அரிமஹ அமைப்பு ஆசிய ஊடக மற்றும் கலாச்சார சங்கம் பெயார் வ்ஸ்ட் காப்பறுதி நிறுவனம் ஆகியன ஒன்றிணைந்து இதனை முன்னெடுத்துள்ளன. இந்த காப்புறுதி முறையின் கீழ் ஊடகவியலாளர்களுக்காக வருடத்தில் 985 ரூபா செலுத்த வேண்டும். இதன்

Read Full Article
ஊடகவியலாளர்களுக்கு உயர்கல்வியை தொடர புதிய கடன் திட்டம்

ஊடகவியலாளர்களுக்கு உயர்கல்வியை தொடர புதிய கடன் திட்டம் 0

🕔14:44, 2.பிப் 2020

ஊடகவியலாளர்களுக்கு பட்டப்படிப்பு மற்றும் டிப்ளோமா கல்வியை தொடர்வதற்கு நிதி வழங்குவதற்கு அரசாங்கம் தயாரென இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். மேலும் பல சலுகைகள் வழங்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மாத்தறை பிரதேசத்தில் ஊடகவியலாளர்கள் சிலரை சந்தித்து கலந்துரையாடியபோதே இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இதனை குறிப்பிட்டுள்ளார். ஊடகவியலாளர்களுக்கென புதிய கடன் திட்டமொன்று எதிர்வரும்

Read Full Article
சர்வதேச ரீதியில் கடந்த ஆண்டு 56 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக யுனெஸ்கோ தகவல்

சர்வதேச ரீதியில் கடந்த ஆண்டு 56 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக யுனெஸ்கோ தகவல் 0

🕔16:53, 21.ஜன 2020

சர்வதேச ரீதியில் கடந்த 2019ஆம் ஆண்டு 56 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக யுனெஸ்கோ அமைப்பு தெரிவித்துள்ளது. 2018 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் குறித்த எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக யுனெஸ்கோ அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உலகின் அனைத்து பிராந்தியங்களிலும் ஊடகவியலாளர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் 2019 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு 61 சதவீதம் ஆயுத

Read Full Article
மூத்த ஊடகவியலாளர் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி மறைவு

மூத்த ஊடகவியலாளர் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி மறைவு 0

🕔12:26, 21.ஜன 2020

மூத்த ஊடகவியலாளர் அல்ஹாஜ் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி தனது 60வது வயதில் காலமானார். உடல்நலக்குறைவால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில், நேற்றிரவு 11.30 மணியளவில் அவர் உயிர்நீத்துள்ளார். கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை மற்றும் கல்முனை ஷாஹிரா கல்லூரியில் கல்வி கற்ற அவர், குண்டசாலை விவசாய கல்லூரியில் டிப்ளோமா பட்டம் பெற்ற புகழ்ப்பெற்ற விஞ்ஞானப்பாட ஆசிரியராகவும்

Read Full Article
ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பெண் உரிமை ஆர்வலர் மினா மங்கல் சுட்டுக்கொலை

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பெண் உரிமை ஆர்வலர் மினா மங்கல் சுட்டுக்கொலை 0

🕔16:25, 13.மே 2019

அரசியல் துறையிலும் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ள அவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் பொலிசார் தெரிவித்துள்ளனர். காபூல் நகரில் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்துமாறு குரல் கொடுத்த மினா மங்கல் பல்வேறு உயிர் அச்சுறுத்தலுக்கும் உட்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் அவரின் கொலை தொடர்பில் விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு

Read Full Article
மியன்மாரில் கைதுசெய்யப்பட்ட ரொய்ட்டர் ஊடயவியலாளர்கள் இருவர் விடுதலை

மியன்மாரில் கைதுசெய்யப்பட்ட ரொய்ட்டர் ஊடயவியலாளர்கள் இருவர் விடுதலை 0

🕔14:13, 7.மே 2019

மியன்மார் ரோஹின்யாக்கள் தொடர்பில் செய்திகளை சேகரித்தமைக்காக சிறைவைக்கப்பட்ட இரண்டு ரொய்டர்ஸ் ஊடகவியலாளர்களும் விடுதலை செய்யபபட்டுள்ளனர். 33 வயதுடைய ச்சாலோனும் 29 வயதுடைய குயோசோவும் இவ்வாறு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மியன்மாரின் யங்கொண் சிறைச்சாலையில் 500 நாட்களுக்கும் அதிகமான காலம் இவர்கள் சிறைத்தண்டனை அனுபவதித்தனர். கடந்த செப்டம்பர் மாதம். 7 வருடங்களுக்கு இவர்களுக்கான

Read Full Article
ஊடக ஜனாதிபதி விருது வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 10ஆம் திகதி

ஊடக ஜனாதிபதி விருது வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 10ஆம் திகதி 0

🕔11:54, 2.ஏப் 2019

தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகை, இணையம் முதலான ஊடகங்கள் சார்ந்ததாக 47 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படவுள்ளதாக ஊடத்துறை அமைச்சின் செயலாளர் சுனில் சமரவீர தெரிவித்தார். நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் கருத்து வெளியிட்டார். இலங்கையின் முதலாவது ஊடக ஜனாதிபதி விருது வழங்கும் நிகழ்வு எதிர்வரும் பத்தாம் திகதி ஜனாதிபதி மைத்ரி பாலசிறிசேன தலைமையில் பண்டாரநாயக்க

Read Full Article
ஊடகவியலாளர் ஜமால் கஷோகி உயிரிழந்துள்ளதாக சவூதி முதற்தடவையாக ஏற்பு

ஊடகவியலாளர் ஜமால் கஷோகி உயிரிழந்துள்ளதாக சவூதி முதற்தடவையாக ஏற்பு 0

🕔14:51, 20.அக் 2018

சவூதி ஊடகவியலாளர் ஜமால் கஷோகி உயிரிழந்ததை சவூதி அரேபியா முதற்தடவையாக ஒப்புக்கொண்டுள்ளது. துருக்கியின் இஸ்தான்புல் நகரிலுள்ள சவூதி தூதரகத்தில் இடம்பெற்ற மோதலின்போது அவர் உயிரிழந்ததாக சவூதி தொலைக்காட்சியொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கொலை தொடர்பில் 18 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக குறித்த தொலைக்காட்சியில் வெளியான செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து சவூதி அரேபிய புலனாய்வு பிரிவின் துணை பிரதானி

Read Full Article
ஜமால் கஷோகியின் மரணம் தொடர்பான ஆதாரங்களை கோருகிறது அமெரிக்கா

ஜமால் கஷோகியின் மரணம் தொடர்பான ஆதாரங்களை கோருகிறது அமெரிக்கா 0

🕔14:58, 18.அக் 2018

சவூதி ஊடகவியலாளர் ஜமால் கஷோகியின் மரணம் தொடர்பில் பதிவுசெய்யப்பட்டுள்ள சாட்சியங்களை தமக்கு வழங்குமாறு அமெரிக்கா, துருக்கியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. காணாமல்போன ஜமால் கஷோகியின் உடற்பாகங்கள் இஸ்தான்புல்லிலுள்ள சவூதி தூதரகத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் இது தொடர்பாக பதிவுசெய்யப்பட்ட தகவல்கள் அடங்கிய காட்சிகளை வழங்குமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த

Read Full Article
சவூதி ஊடகவியலாளர் ஜமால் கஷோகியின் உடற்பாகங்கள் மீட்பு

சவூதி ஊடகவியலாளர் ஜமால் கஷோகியின் உடற்பாகங்கள் மீட்பு 0

🕔14:05, 17.அக் 2018

காணாமல்போன சவூதி ஊடகவியலாளர் ஜமால் கஷோகியின் உடற்பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவரின் மரணம் தொடர்பான சாட்சியங்களை பதிவுசெய்யும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக துருக்கி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதேவேளை ஜமால் கஷோகி காணாமல்போன சம்பவம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் போம்பியோ சவூதி அரசரை சந்திப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் ரோ

Read Full Article

Default