Back to homepage

Tag "Journalism Diploma"

ஊடக கற்கை நெறியை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ்-வசந்தம் செய்திப்பிரிவின் சரண்யாவுக்கு தங்கப்பதக்கம்(photos)

ஊடக கற்கை நெறியை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ்-வசந்தம் செய்திப்பிரிவின் சரண்யாவுக்கு தங்கப்பதக்கம்(photos) 0

🕔13:17, 21.மார்ச் 2019

கொழும்பு பல்கலைக்கழகத்தில் ஒரு வருட ஊடக கற்கை நெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்தவர்களுக்கான டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றதுடன், அதில் வசந்தம் செய்தி பிரிவின் எம்.சரண்யாவுக்கு சிறந்த சாதனையாளருக்கான தங்க பதக்கம் வழங்கப்பட்டது. கொழும்பு இலங்கை மன்ற கல்லூரியில் இடம்பெற்ற ஊடக கற்கை நெறியை பூர்த்தி செய்த 145 பேருக்கு டிப்ளோமா சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Read Full Article

Default